உங்களது தேடுதல் :- சிறையில்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வணக்கம் - VanakkamThanks : http://www.nisaptham.com/2016/10/blog-post_45.html

அரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்கள், பின்னணி என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் துழாவிய போது இணையத்திலேயே நம்பகமான கட்டுரைகள் நிறையச் சிக்கின. ஆனால் பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழில் [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வலம்புரிஜான்
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
Year : 2017
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vanakkam

மனச்சிறையில் சில மர்மங்கள் - Manasiraiyil Sila Marmangal[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் ஷாலினி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manasiraiyil Sila Marmangal

எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம் - Indira Vs J.P. :Emergency Jail Ninaivugal1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, பிரிட்டனிடம் பெற்ற சுதந்தரத்தை இந்தியா, இந்திரா காந்தியிடம் இழந்தது. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. மனித உரிமைகள் சட்டப்படி மீறப்பட்டன. இந்தியாவின் வரலாற்றில் இருண்ட பாகமாக இன்று வரை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நிஜம்,ஈழம்,தீண்டாமை,வழக்கு
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எம்.ஜி. தேவசகாயம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indira Vs J.P. :Emergency Jail Ninaivugal

நெல்சன் மண்டேலா - Nelson Mandelaதமது வாழ்நாளில் பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுடப் போராளியின் வாழ்க்கை.

மனிதனுமல்லாத விலங்குமல்லாத ஒரு நிலையில் தென் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஓர் உயிரி மனிதனாக மாறுவதற்கு சுதந்தரம் தேவை; அந்த [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,தீண்டாமை
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nelson Mandela

பண்டைக்கால இந்தியா - Pandaikala India"இந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை எஸ்.ஏ.டாங்கே எழுதியுள்ளார். 1942 - 43ல் புனே எரவாடா சிறையில் இருந்தபோது, எழுதத் துவங்கியதாகக்குறிப்பிடுகின்றார். வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்தரத் தக்க நூல். ஆதிமனிதன் பற்றி [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2011
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pandaikala India

கண்டிராசன் கதைகண்டியை ஆண்ட மன்னர் பரம்பரையின் கதையை நூல்களில் வடித்து, அவர்களின் நினைவுகள் சாகாமல் இருக்க புராணகதைகள், வரலாற்று நூல்கள், நாடகங்கள், இலக்கிய புதினங்கள், கூத்துகள் என பல்வேறு கலை மற்றும் ஊடகங்களிலும் கூட கண்டிராசன் கதை சொல்லப்படாமல் இருந்ததில்லை. தமிழ், [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சாரல்நாடன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கண்டிராசன் கதை

சிறையில் ஒரு குடும்பம்நூலாசிரியர் ஐ. மாயாண்டி பாரதி விடுதலைப் போராட்டத்திலும் விடுதலைக்குப் பின்னருமாகச் சேர்த்து மொத்தம் பதினாறு ஆண்டு காலம், பதினொரு சிறைச் சாலைகளில் கைதியாகச் சித்திரவதைக்குள்ளானவர். மதுரையில் பிறந்த ஏ. வைத்தியநாத அய்யர் விடுதலைக்கு முன்னும் பின்னும் அடித்தள மக்களுக்காகப் போராடியவர். [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஐ. மாயாண்டிபாரதி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிறையில் ஒரு குடும்பம்

ஊமையன் கோட்டை - Oomaiyan Kottai"ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oomaiyan Kottai

மார்க்ஸிசமும் பகவத் கீதையும் - Marxisamum Bhagavat Geethaiyum"மனிதனை நேசிக்கவும், அடித்தட்டில் உள்ளவர்களை மேலும் உயர்த்தவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்குப் பகவத்கீதை எவ்வாறு உணர்வை ஊட்டியிருக்கிறது?"

"ஆயிரக்கணக்கான பேருக்குத் தங்களுடைய வாழ்க்கையின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு ஊக்கத்தையும், உணர்வு போதத்தையும் கீதை எவ்வாறு ஊட்டியது?"

"பாலகங்காதரத் திலகர் நாடு கடத்தப்பட்டு மாண்டலே சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: எஸ்.வி. சர்தேசாய்,திலிப்போஸ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2003
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marxisamum Bhagavat Geethaiyum

சிறையில்[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கோ. ராஜேஷ் கோபால்
பதிப்பகம்: முத்துநாடு பப்ளிகேசன் (Muthunadu Publication)
Year : 2012
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிறையில்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport