உங்களது தேடுதல் :- சிறு கதைகள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வைரமுத்து சிறுகதைகள் - Vairamuthu Siru Kathaigal



விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வைரமுத்து
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2015
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vairamuthu Siru Kathaigal

ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal



ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜெயகாந்தன் (Jayakanthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2015
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Jayakanthan Kathaigal

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள் - Ambai Kathaigal (1972-2014) 42 Aandu Kathaigal



1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம்பை, பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.990
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ambai Kathaigal (1972-2014) 42 Aandu Kathaigal

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்



உண்மையில் மரணம் அல்ல, இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. இருள் அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமே அபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது.

போகன் சங்கரின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவையாகவும் வெளிச்சத்தைப் பாய்ச்சுபவையாகவும், நம் இருளை நமக்கே அடையாளம் காட்டுபவையாகவும் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: போகன் சங்கர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

எம்டன் செல்வரத்தினம் சென்னையர் கதைகள்



எழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதைதான். சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சியில் எடுத்து வைத்த சிறு சிறு செங்கற்களாகவே கிழக்கு பதிப்பகத்தில் சென்னைச் சிறுகதைப் போட்டிக்கு எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளையும் கருதுகிறேன். சென்னைக்குச் சிறுகதை இலக்கியப் புகழாரம் சூட்டப்படாத வசை கிழக்கு [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy எம்டன் செல்வரத்தினம் சென்னையர் கதைகள்

விகடன் முத்திரைக் கதைகள்



நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்த விகடன், சிறுகதை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் சேவைகள் குறித்துத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். 1933-ம் ஆண்டே சிறுகதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியுள்ளது விகடன். 1934-ம் ஆண்டு இன்னும் புதுமையாக, சிறுகதைகளை வெளியிட்டு, அவற்றின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2018
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விகடன் முத்திரைக் கதைகள்

ஒரு தொழிலாளியின் டைரி - Oru Thozhilalin Dairy



ஒரு '' தொழிலாளியின் டைரி'' என்னும் இச்சிறுகதைத் தொகுதியில் பன்னிரண்டும் சிறுகதைகள் இடம் பெறுகின்றன.

 முதல் சிறுகதை '' ஒரு தொழிலாளியன் டைரி'' ஆண்டு முழுவதும் முதலாளியின் லாபத்திற்காக உழைக்கும் தொழிலாளி, தான் உருவாக்கும் டைரியின் பிரதி ஒன்று அதை உருவாக்கிய தனக்கே [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Thozhilalin Dairy

தோல் பை



எடுத்தாளும் கருவை, கவித்துவம் சொட்டும் காட்சிப்படுத்தலுடன், மனத்தை அள்ளும் படிமங்களைக் கொண்டு படைக்கும் புனைவெழுத்தை மிக இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளவர் சத்யானந்தன். அவரது அழகியலில் இருக்கும் சொற்சிக்கனமும் கூர்மையும் பன்முகப்பார்வையும் வாசகனை சட்டென வசீகரிக்கக்கூடியவை. மேலும் பல நவீனத்துவ, பின்னவீனத்துவ ஆக்கங்கள் பிறக்கும் [மேலும் படிக்க]
வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: சத்யானந்தன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தோல் பை

தாமரைச் சிறுகதைகள் 1999 - Tamarai Sirukathaigal



தாமரைச் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப் பெறவில்லை.  சிறு முயற்சிகள் நடந்துள்ளன.  இப்பொழுது இதற்கான பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன.  இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி.  இந்தப் பணியைத் திருவையாற்று அரசர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தொடங்கியுள்ளார்.  இவர் மாவீரன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ச. சுபாஷ் சந்திரபோஸ் (S. Subhas Chandra Bose)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2009
விலை : ரூ.37
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamarai Sirukathaigal

மௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam



“மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு தடவையும் படிக்கிறபோது ஒரு புது அனுபவமாக அமைகிறது. உலகத்தில் நல்ல இலக்கியம் எனப்படுவதெல்லாமே இப்படி முதல் தடவையாகப் படிக்கும்போது புது அனுபவமும், மறுபடியும் மறுபடியும் படிக்கும்போது புதுப்புது அனுபவங்களையும் உண்டாக்கவல்லது [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜே.வி. நாதன் (J.V.Nathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mouniyin Marupakkam
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91