உங்களது தேடுதல் :- சிறு கதைகள் சுஜாதா

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal"அனுபாமாவின் தியானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குத்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமும் என்று இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. த்ரில், காதல், க்ரைம், விஞ்ஞானம் என்று ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதத்தில் எழுதியிருக்கிறார். விறுவிறு [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2013
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thoondil Kathaigal

புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள். கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: புததமைப்பித்தன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

இரயில் புன்னகைரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை!, பாரிஸ் தமிழ்ப் பெண் என்று 8 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

நகைச்சுவை, சோகம், த்ரில்லர் என்று கலவையான கதைகள், [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: new titles 2017
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இரயில் புன்னகை

ஓலைப் பட்டாசு1994 - 95இல் நான் ஒரு வருஷம் குமுதம் ஆசிரியராக இருந்தேன். ஆசிரியப் பணியில் அடிக்கடி பலவிதமான சிறுகதைகள் எழுத வேண்டியிருந்தது.  அவ்வப்போதுப எனக்குப் பிடித்த சில கதைகளைத் தமிழாக்கமும் செய்தேன்.

இதழ் வெளிவருவதன் அவசரக் கட்டாயங்களினிடையில் நன்றாக எழுத வேண்டியது என் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஓலைப் பட்டாசு

நிஜத்தைத் தேடி - Nijathai Thediஇந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் சுஜாதாவின் ஆரம்பகால கதைகள். 1960-70களில் ஸ்ரீரங்கம் எஸ்.ரங்கராஜன், எஸ்.ஆர்.ராஜன், எஸ்.ரங்கராஜன் என்கிற பெயர் களில் சுஜாதா குமுதம், கணையாழி பத்திரிகை களில் எழுதியவை. தவிர 70-80 களில் எழுதிய கதைகள் சிலவற்றின் கூட, 1984-ல் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2013
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nijathai Thedi

அனுமதி - Anumathiஇந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாக்க் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள். பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன. -சுஜாதா ஒன்பது சிறுகதைகள்,இரண்டு [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2013
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anumathi

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computere Oru Kathai Solluமேற்கத்திய நாடுகளில் பிரபலமான சயின்ஸ் ஃபிக் ஷனைத் தமிழுக்கு புது அறிமுகம் செய்து வைத்தவர் சுஜாதா. அறிவியலும் கற்பனையும் சுஜாதாவும் ஒன்று கலக்கும்போது சுவாரஸ்யங்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் பரவசங்களுக்கும் பஞ்சம் இருக்குமா? ஒவ்வொரு கதையைத் தொடங்கும்போதும், விமானம் பறக்கத் தொடங்கும் பரவச உணர்வு! [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2013
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Computere Oru Kathai Sollu

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi)சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2013
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi)

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2013
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)

சுஜாதாவின் மர்மக் கதைகள் - Sujathavin Marmak Kathaikalசுஜாதாவின் சிறுகதைகளில் குற்றத்தையும் மர்மத்தையும் பின்புலமாகக் கொண்டு எழுதிய அனைத்துக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை வெறுமனே வாசக சுவாரசியத்திற்காக எழுதப்பட்ட திகில் கதைகள் அல்ல. மனித அந்தரங்கத்தின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் குற்றத்திற்கான தீராத வேட்கையை இக்கதைகள் பேசுகின்றன. முன் தீர்மானிக்க [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2018
விலை : ரூ.310
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sujathavin Marmak Kathaikal

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91