உங்களது தேடுதல் :- சிறந்த தலைவர்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கிளியோபாட்ரா - Cleopatraஎகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்.

பண்டைய எகிப்திய வரலாற்றிலும், ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,அழகி,பெண்ணியம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Cleopatra

கையளவு களஞ்சியம் - Kayalavu kalanjiyamசுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,விண்ஞானம்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி,விஞ்ஞானிகள்
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: டாக்டர். சங்கர சரவணன் (Dr.Sankara Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kayalavu kalanjiyam

திருமூலரின் அஷ்டாங்க யோகம்தமிழ்மொழியில் யோக மார்க்கம் பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துக் கூறும் நூல் திருமூலரின் திருமந்திரம். இந்நூலுக்குப்பின் சிறந்த நூல் தொன்றவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. இதற்கு வழி நூல்களும் தோன்றவில்லை. சரியான விளக்கங்களும் அமையவில்லை. திருமூலரை முதல் சித்தர் எனவும், சித்தர் சபைக்குத் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தியானம்,முயற்சி,அமைதி
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கே. சிவராஜன்
பதிப்பகம்: அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy திருமூலரின் அஷ்டாங்க யோகம்

அறிவொளியூட்டும் அப்துல்கலாம் - Arivoliyutum Abdulkalamதமிழ் நாட்டின் ராமேஸ்வரம் தீவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1931 , அக்ரோபர் 15-ஆம் நாள் பிறந்தவர் அப்துல் கலாம்.கவிதை ஆற்றல் மிக்கவர். நூலாசிரியர், பைச்சாளர், சிறந்த கருத்துரையாளர் என அவரைப் பற்றிகச் சொல்லிக் கொண்டே செல்லலாம். மக்களின் முயற்சி இருந்தால், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Arivoliyutum Abdulkalam

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Panguஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925-க்குப் பின் தமிழகத்தில் ஆற்றிய அரிய பணிகள், தொழிலாளி வர்க்கம் - விவாசய வர்க்கம், வாழ்க்கை மேம்படவும் இனம், மதம், மொழி ஆகிய துறைகளில் வாழ்க்கை சிறந்து முன்னேறவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், தோழர்களின் தியாக வாழ்வைக் கூறும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu

நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் - Nalamaana Valvirkku Nalloar Sinthanaigalமக்கள் கல்வியறிவு, நற்பண்புகள், நல்லொழுக்கம் போன்ற தகுதிகளைப் பெற்றச் சிறந்த குடிமக்களாக வாழ்ந்து சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் பயன்படுவோராகத் திகழ வேண்டும். நம் முன்னோர்கள், அறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள், ஆன்மிகவாதிகள், புரட்சியாளர்கள் போன்றோர் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கமலா கந்தசாமி (Kamala Kandasamy)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formulaசக்தி வாய்ந்த ஒரு தலைவராக நீங்கள் உருமாறுவதற்கு தேவைப்படும் அத்தனை சக்ஸஸ் ஃபார்முலாக்களையும் உள்ளடக்கிய
புத்தகம்.
* தலைமை பதவி என்பது என்ன அதை எப்படி அடைவது.

* உடன் பணிபுரிபவர்களை நிர்வாகிப்பது எப்படி, சவால்களை பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி.

* வெற்றிகரமான ஒரு குழுவை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர். கேரன் ஒடாஸோ
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thalamai Thaanga Success Formula

பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு - Frencendia Viduthalai Iyakka Varalaruஇந்நூலில் இனிவரும் பக்கங்களில் தோழர்.வ. சுப்பையா தன் மாணவப்பருவம் முதற்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில், தாம் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும், இந்தியாவின் மாபெரும் தேசிய தலைவர்களாகிய மகாத்மா காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு போன்றவர்களால் தாம் எவ்வாறு  உத்வேகம் பெற்றார் என்பதையும், தன்னுடைய அரசியல் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வ.சுப்பையா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Frencendia Viduthalai Iyakka Varalaru

தன்னலமற்ற தலைசிறந்த தலைவர்கள்கலை, கலாசாரம், அரசியல், வரலாறு, பூகோள ரீதியாக உலக வரலாற்றில் இந்தியா பெற்றிருக்கும் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதற்குக் காரணம் - மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்களைக் காத்த அரசர்களும், இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய காலத்தில் மக்களை வழிநடத்திச் சென்ற [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தமிழில்: மதுரை பாபாராஜ்
பதிப்பகம்: Apple Books
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தன்னலமற்ற தலைசிறந்த தலைவர்கள்

லெனினும் இந்திய விடுதலையும் - Leninum India Viduthalaiyum
  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளருமான தோழர் பி,சி ஜோஷி அவர்கள் எழுதிய இரண்டு அரிய கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூல். மாமேதை லெனின் மகத்தான தஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி இந்தியா [மேலும் படிக்க]
வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: பி.சி. ஜோஷி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Leninum India Viduthalaiyum
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
support