உங்களது தேடுதல் :- சாஸ்திரங்கள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

27 நட்சத்திரக் கோயில்கள் - 27 Natchathira Koilgal



மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது! அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் எதையுமே நம்பாமல் இருப்பது சுலபம். ஆனால், அது நமக்கு சாத்தியமில்லை. ஜோதிடம் என்பது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நட்சத்திரங்கள்,பொக்கிஷம்,புராணம்,சாஸ்திரங்கள்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மய‌ன் (Mayan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 27 Natchathira Koilgal

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)



மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு பெற்று நிற்கும். ‘சக்தி விகடன்’ இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அப்படிப்பட்ட பதில்களை தொடர்ந்து அளித்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: விசேஷங்கள்,சாஸ்திரங்கள்,தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு, பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Iyam Pokkum Aanmeegam(part 4)

திருக்குறள் தீபாலங்காரம்



ஆறு  வகை மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று, ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், ஏனைய மதத்தவர் அனைவரும் அக்கூற்றை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவார்கள். ஆனால் திருவள்ளுவரோ, தம் மறைநூலாகிய முப்பாலில் சொன்னவை எல்லாவற்றையும் அனைத்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கி.சு.வி. இலட்சுமி அம்மணி
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2006
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy திருக்குறள் தீபாலங்காரம்

கம்பராமாயணம் பால காண்டம்



இராமாயணம் என்பது பரம்பொருளாகிய ஸ்ரீமத் நாராயணன் தசரத் சக்கரவர்த்தியின் புதல்வனாகத் திரு அவதாரம் செய்து, இராமன் என்னும் திருப்பெயரோடு விளங்கி கூறுவதாகும். இதனைத் தமிழில் இனிமையோடு வழங்கியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஆவார். இவர் பாடிய இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பெரும்புலவர் கோ. வில்வபதி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : NA
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கம்பராமாயணம் பால காண்டம்

திருக்குறள் சிந்தடிச் செல்வம்



திருக்குறள் உலகப் பொது மறை.இது பெறுவதற்கு அரிய கருத்துகளைக் கொண்டு விளங்குவது .குறள் வெண்பாவில் அமைந்த 1330 பாடல்களை உடையது. திருக்குறளுக்கு உரை எழுதியோர் மிகப்பலர். அவற்றுள் நின்று நிலைத்தவை மிகச்சிலவே! காலத்திற்கேற்றவண்ணம், வளர்ந்து வரும் இளந்தலைமுறையினரும் படித்துப் பயன்பெறத்தக்க வகையில், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்பிரமணியம் (Va.Ta. Irama Cuppiramaṇiyam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2003
விலை : ரூ.56
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy திருக்குறள் சிந்தடிச் செல்வம்

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam



ராமாயணம் கீழை நாடுகள் முழுவதும் அவரவர் குடும்பக் கதைபோல பரவியுள்ளது. இன்று அந்த நாடுகளுக்கு நாம் செல்லும்போது நம் சொந்த மண்ணை மிதிப்பது போன்ற ஓர் உணர்வு தோன்றினால், அந்த உணர்வுக்கு வித்திட்டவை ராமாயணமும் மகாபாரதமுமே ஆகும்.
ஆனால் அந்தந்த நாடுகளின், மக்களின், [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பொக்கிஷம்,சாஸ்திரங்கள்,புராணம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீ வேணுகோபாலன் (Sri Venugopalan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thailand Ramayanam

இலக்கிய நீதிகள்



உலக சமுதாயம் இனிது விளங்கும் வகையில் சான்றோர்கள் பலர்  அவ்வப்போது நல்லிலக்கியங்களைப் படைத்துள்ளனர்.இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்பிரமணியம் (Va.Ta. Irama Cuppiramaṇiyam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2003
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இலக்கிய நீதிகள்

குசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும்



துவாரகாபுரி வாசனாகிய கண்ணனது பாலிய நண்பரும் ஒரு சாலை மாணாக்கருமாகிய குசேல முனிவரது சரித்த்தை விரிவாக்க் கூறும் நூல் குசேலோபாக்கியானம் என்பது ஆகும். குசேலன் என்றால் பொலிவில்லாத ஆடையைத் தரித்தோன் என்பது பொருள்.உபாக்கியானம் என்றால் கிளைக்கதை.இதை எழுதியவர் வல்லூர் தேவராசப்பிள்ளை என்பவராவார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: நாராயணவேலுப் பிள்ளை
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 1997
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும்

இலக்கிய வாழ்வியல் நெறி - Ilakiya Vaalviyal Neri



இந்நூலில் வழங்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் எல்லாமே எதிர்கால இலக்கிய விவசாயிகளுக்குண்டான விதைகளாகவே பரவிக்கிடக்கின்றன. ஒவ்வொரு தலைப்பும் மனித உள்ளக் கதவுகளைத் தட்டித் திறக்க வைக்கும் சிறப்புத் தொகுப்பாக இது அமையுமென நான் நம்புகின்றேன். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சோ. குருசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ilakiya Vaalviyal Neri

சிறுவருக்கு இராமாயணம் - Siruvarukku Ramayanam



நம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எழுதிய இராமாயணமும் பல இடங்களில் வேறுபடுகின்றன. அதைப்போல் வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்துக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: சந்தான லஷ்மி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siruvarukku Ramayanam
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91