உங்களது தேடுதல் :- சாகா

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

விகடன் சுஜாதா மலர் - Vikatan Sujatha Malar



சில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vikatan Sujatha Malar

காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை… - Kaatrae Kadavul Ennum Saaga Kalai



உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது.  இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாசமண்டலம் மற்றும் தேவையான தியான முறைகளும், யோகங்களும் இதில் விளக்கப்பட்டும், கற்பிக்கவும் செய்யப்பட்டுள்ளது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: என். தம்மண்ண செட்டியார் (N. Thammanna Chettiar)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaatrae Kadavul Ennum Saaga Kalai

மரணத்தை வெல்லும் மந்திரங்கள்



மரணத்தை வெல்லும் மந்திரங்கள' இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே ஆஹா நாம் சாகாமல் இருப்பதற்கு ஒரு சஞ்சீவி மந்திரம் கிடைத்து விட்டது. இனி இந்தப் பூவுலகில் நிரந்தரமாகவசிப்பதற்கு என்ன தடை இருக்க முடியும்? என்று ஆனந்தப்படுமுன் ஒரு சில கருத்துக்களையும் சிந்தனை செய்ய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)
பதிப்பகம்: அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மரணத்தை வெல்லும் மந்திரங்கள்

ஸித்தர் யந்த்ர ஸாகரீ



ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் நம்நாட்டில் பல ஸித்தர்கள் வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: பண்டிட் எஸ்.எஸ். ராகாசார்யர்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2004
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஸித்தர் யந்த்ர ஸாகரீ

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)



அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் [மேலும் படிக்க]
வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.900
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

சித்தர்களின் சாகாக்கலை - Siddhatgalin Sagakkalai



உயர்நிலையை அடைந்த ஞானிகளும் சித்தர்களும் மகான்களும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அந்த ஆசையின் விளைவாக அவர்கள் நமது நிலைக்கு இறங்கி [மேலும் படிக்க]
வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siddhatgalin Sagakkalai

லிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum



முதன்முதலில் ‘ஜி’ ஷூட்டிங்கில் பார்த்தேன் இயக்குநர் லிங்குசாமியை. கும்பகோணம் ஸ்டெர்லிங் ஹோட்டல் முற்றத்தில் ஒருவரை வயலின் வாசிக்கச் சொல்லி சற்றே தூரத்தில் நிசப்தமாகி இருந்தார். பரபரப்பும் விறுவிறுப்புமாக ஓடும் சினிமா வாழ்வில் மனதுக்கான ஒருமிதம் அவ்வளவு சுலபத்தில் சாத்தியப்படாது. ரசனை என்கிற [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: லிங்குசாமி (Lingusamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Linku Kavithaiyum Oviyamum

சித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam



மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், நெருப்பிலும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,கோயில்கள்,வழிப்பாடு
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: உமா சம்பத் (Uma Sampath)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2006
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siththamellam Sivamayam

சாகாவரம் - Saagaavaram



சாகவரம் ;மனிதனின் மனம் எந்தச் சலனமும் இன்றிச் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். அத்தகையோனின் வாழ்வில் எதிர்பாராத துன்பம் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் , அந்தச்சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றிவிடும். புதிய சிந்தனைகள் தோன்றும் ; வாழ்வில் நடந்திராத, நடக்க வொண்ணாத அளவுக்குக்  கற்பனைப் பாட்டையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாவல்,புதினம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Saagaavaram

கண்டிராசன் கதை



கண்டியை ஆண்ட மன்னர் பரம்பரையின் கதையை நூல்களில் வடித்து, அவர்களின் நினைவுகள் சாகாமல் இருக்க புராணகதைகள், வரலாற்று நூல்கள், நாடகங்கள், இலக்கிய புதினங்கள், கூத்துகள் என பல்வேறு கலை மற்றும் ஊடகங்களிலும் கூட கண்டிராசன் கதை சொல்லப்படாமல் இருந்ததில்லை. தமிழ், [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சாரல்நாடன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கண்டிராசன் கதை
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91