உங்களது தேடுதல் :- சம்பவங்கள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer



கச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் மேதை பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியரு பாணியை அமைத்துக் கொண்டு, வாசிப்பில் சுநாதத்தைக் குழைத்துக் கொடுத்து ரசிகர்களை தன்வசப்படுத்திய ஜீனியஸ் அவர். மணி ஐயரின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மிருதங்கம்,அனுபவங்கள,சம்பவங்கள்,சரித்திரம்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சாருகேசி (Saarukesi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Paalakadu mani iyer

என் கதையும் கீதமும் - En Kathaiyum Geethamum



மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பது இயல்பு. தனக்கு உண்டாகும் இன்னல்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். ஒரு சாதாரண மனிதனுக்கு, வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால், உடல் ஊனமுற்றவருக்கு போராட்டமே வாழ்க்கையாகிறது. அவ்வாறான சவாலைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: போராட்டம்,அனுபவங்கள்,சம்பவங்கள்,தகவல்கள்,சரித்திரம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சரசு தாமஸ் (Sarasu Thomas)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy En Kathaiyum Geethamum

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham



தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: எம்.ஜி.ஆர்,அ.மு.தி.க.,தலைவர்,சரித்திரம்,கட்சி,திரைப்படம்,நடிகர்,புரட்சித் தலைவர்,சம்பவங்கள்,பொக்கிஷம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கே.பி. ராமகிருஷ்ணன் (K.P.Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy M.G.R.Oru sahabtham

கடோபநிஷத்



எதைப் பற்றியும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நீங்கள் யார்? என்று கேட்டால் உடனே நம் பெயரைச் சொல்லுவோம். ஆனால் உண்மையில் அது அல்ல நாம். பின் யார்தான் நாம்?

சந்தோஷம் என்பது சிலருக்குப் பணத்தில் கிடைக்கிறது. சிலருக்கு போகத்தில் கிடைக்கிறது. மேலும் சிலருக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சம்பவங்கள்,பொக்கிஷம்,புராணம்,சித்தர்கள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீஉமாஷக்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கடோபநிஷத்

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal



சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சங்கீதம்,சரித்திரம்,சாதனை,சம்பவங்கள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்
வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: பரணீதரன் (Bharanitharan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Theetchidar Padiya Thiruthalangal

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam



பக்கத்து வீட்டில் நடப்பதை நம் வீட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் இருக்கிறது... _ இது, மெரீனாவின் குடும்ப நாடகங்களைப் படிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் உணர்வு. இயல்பான வசனங்களும், யதார்த்தமான சம்பவங்களும் இந்த நாடகாசிரியரின் தனி முத்திரை. எப்போதுமே இவருடைய படைப்புகளில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சம்பவங்கள்,நகைச்சுவை,பிரச்சினை,தொகுப்பு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மெரீனா (Merina)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kootu Kudithanam

ஆலிவர் ட்விஸ்ட் - Oliver Twist



Charles Dickens எழுதிய Oliver Twist என்ற நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.

சார்லஸ் டிக்கன்ஸ் ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இன்று வரை அவருடைய புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. டேவிட் காப்பர்ஃபீல்ட் அதில் ஒன்று.

பிறக்கும் முன் அப்பாவையும், பிறந்த உடன் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,திருடன்,சம்பவங்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சார்லஸ் டிக்கன்ஸ்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oliver Twist

சிறப்புச் சிறுகதைகள் 1 to 15 - Sirappu Sirukathaigal



பள்ளிக்கூடத்தில் அழுதுகொண்டே சேர்ந்தது, தெருவில் கோலி, பம்பரம், கிரிக்கெட் விளையாடியது, வீட்டில் குறும்புகள் செய்து அடி வாங்கியது, க்ளாஸை கட் அடித்து சினிமாவுக்குப் போனது, கொஞ்சம் வயதுக்கு வந்ததும் பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் காதல் வயப்பட்டது...
மனத்திரையை யார் ரீவைண்ட் செய்தாலும் இப்படி [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சம்பவங்கள்,அனுபவங்கள்,தொகுப்பு,சரித்திரம்,தகவல்கள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வீஎஸ்வி (VSV)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sirappu Sirukathaigal

எப்போ வருவாரோ - Eppo Varuvaro



நூலாசிரியர் ஆர். கிருஷ்ணசாமி, ஹரிதாஸ் கிரி சுவாமியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற பக்தர்களில் பிரதானமானவர்.  சுவாமிஜியின் ஆலோசனையின்படியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவர்.  இன்றளவும் வார்த்தைக்கு வார்த்தை 'குருஜி' என்று பக்திப் பெருக்குடன் விளிப்பவர்.

1994-ல் சுவாமி ஹரிதாஸ் கிரி பிரயாகையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சம்பவங்கள்,தகவல்கள்,தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர். கிருஷ்ணசாமி (R.Krishnasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eppo Varuvaro

ஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millioner



ஒரு நாவலை சினிமாவாக எடுப்பது என்பது, மகளுக்கு திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவது மாதிரி... சினிமா என்பது மாப்பிள்ளைக்கு சமம்... சாதாரணமாக யாரும் மாப்பிள்ளையைப் பற்றி இழிவாகப் பேசுவதில்லையே!’ _ தன் படைப்புகளைத் தழுவி சத்யஜித் ரே சினிமா எடுத்தபோது, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,சம்பவங்கள்,நடிகர்,இயக்குநர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: விகாஸ் ஸ்வரூப் (Vikas Swaroop)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Slumdog Millioner
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91