உங்களது தேடுதல் :- சமுதாய இலக்கியம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பிரச்னைகள்,தகவல்கள்,சிந்தனை,தலைவர்கள்,பழங்கதைகள்,காவியம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oorukku Nallathu Solven

விகடன் இயர் புக் 2013 - Vikatan Year Book 2013இது தகவல்களின் உலகம். எங்கெங்கோ கொட்டிக் கிடக்கும் தகவல்களை தேடித் திரட்டி, அவரவர் தேவைக்கும் நோக்கத்துக்கும் ஏற்ப தொகுத்துப் பார்த்து, அதிலிருந்து கிடைக்கும் அரிய உண்மைகளைப் பயன்படுத்தி, தொலைநோக்கான முடிவை எடுப்பவர்களே போட்டியில் முந்தும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இலக்கு எது என்று [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vikatan Year Book 2013

சமுதாய நீரோட்டம் - Samuthaya Neeroatamபொதுவாக கலைஇலக்கியம் குறித்து தோழர் ஆர்.என்.கே.க்கு ஒரு பார்வை உண்டு. இத்தொகுப்பில் அடங்கியுள்ள இலக்கியம், கலை சார்ந்த படைப்புக்களைப் படிக்கும்பொழுது நாம் அதைப்புரிந்துகொள்ள முடியும்.  சமுதாய மாற்றத்தில் கலை, இலக்கியம் பெரும் பாத்திரம் வகிக்க வேண்டும். நாட்டில் நடைபெற்று வரும் சீரழிவுகளையும், [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஆர். நல்லகண்ணு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Samuthaya Neeroatam

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் - SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamumசங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் ' என்ற இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் முற்போக்கு எழுத்தாளர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் இந்த நூலைத் தயாரிப்பதில் தாம் எடுத்துக் கொண்ட முயற்சிகளை ஆசிரியர் தமது முன்னுரையில் எடுத்துக் கூறுகிறார். சங்க [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சங்ககாலம்,திறனாய்வு,சமுதாயம்,முயற்சி,உழைப்பு
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பெ. மாதையன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2004
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum

கண் தெரியாத இசைஞன்ரஷ்ய எழுத்தாளர் கொரலேன்கோ எழுதிய பிரசித்தி பெற்ற குறுநாவல்களில் முக்கியமானது ‘கண் தெரியாத இசைஞன்’. 13 ஆண்டுகளாகச் சிந்தித்து ஒரு வருடத்தில் எழுதி முடித்த இந்தக் கதை பதினைந்து முறை பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. வெளிவந்தபோதெல்லாம் கொரலேன்கோ சிறு திருத்தங்கள் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: விளாதீமிர் கொரலேன்கோ
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கண் தெரியாத இசைஞன்

பாரதிதாசன் - Bharathidasanசந்தேகமில்லாமல் ஒரு புரட்சியாளர். அறியாமையில் உறங்கிக் கிடந்த சமுதாயத்தைத் தனது கவிதைகள் மூலம் எழுப்பி, விழிப்பூட்டினார் பாரதிதாசன். தமிழை ஒரு மொழியாக அல்ல, வலிமையான ஆயுதமாக உருமாற்றிக்காட்டினார். பெண் விடுதலை, சமூக விடுதலை, தேச விடுதலை என அவர் எழுதிய ஒவ்வொரு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பாரதிதாசன்,கவிஞர்,சரித்திரம்,தலைவர்கள்,பாவேந்தர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன் (Venu Seenivasan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathidasan

நானும் என் எழுத்தும்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுரைகள் எழுதிப் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ள நாடறிந்த எழுத்தாளர் ஆர்.எஸ். ஜேக்கப் அவர்கள் நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு விழாவில் சொற்பொறிவாற்றுவதற்குத் தயாரித்த அவர்தம் கருத்துக்களைத் தொகுத்து வெளியிடப்பட்டதே தற்போது உங்கள் கரங்களில் தவழும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.எஸ். ஜேக்கப்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நானும் என் எழுத்தும்

மறுபடியும் - Marupadiyumபுரட்சிப் படைப்பாளர் கவிஞர் புவியரசு அவர்கள் 'மறுபடியும்' என்ற இந்நூலில் பதினேழு கட்டுரைகளைப் பதிவுசெய்துள்ளார்.  அவற்றில்  பெரும்பான்மையான கட்டுரைகள் தரம்வாய்ந்த இதழ்களில் வெளிவந்தவை.  இயற்கை, வரலாறு, நரகக்காட்சிகள், சமுதாயம், தியானம்,இலக்கியம் ஆகிய பகுப்புகளை உள்ளடக்கிக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  ஒவ்வொரு கட்டுரையும் உயர்வுள்ளல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2003
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marupadiyum

வேர்ப்பலா - Verpalaஎல்லோர்க்கும் எளிதில் கிடைக்குமாறு விளைந்திருக்கும் பலாப்பழத்தினை வேர்ப்பலா என்பர்.

அதுத மட்டுமன்று - வேர்பலா மிகுந்த சுவையுடையது!

இந்த நோக்கத்தை மனதிற்கொண்டு வேர்ப்பலா என்ற இந்த இலக்கியக்கட்டுரைத் தொகுதி உங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் இலக்கியத்தை வாழ வைத்தால் அது நம்மையும் வாழ வைக்கும். காலந்தோறும் நம் [மேலும் படிக்க]

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.கி. இராசா (Munaivar Ki. Irasaa)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2002
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Verpala

காலக் கண்ணாடியில் இலக்கியத்தின் பார்வைஇலக்கியம் பெரியதா, சமுதாயம் பெரியதா என்றால் சமுதாயம்தான் பெரியது. சமுதாயத்தை விளக்க வந்ததும் விளங்க வைப்பதும் இலக்கியமாகும். நீரில்லாமல் மீன் வாழமுடியாது. ஆனால் மீன் இல்லாமல் நீர் இருக்க முடியும். சமுதாயத்திற்கும் இலக்கியத்திற்குமுள்ள தொடர்பை இந்த உவமையால் விளங்கிக்கொள்ள முடியும். இலக்கியத்தின் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் சு.கு. பன்னீர்செல்வம்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2010
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காலக் கண்ணாடியில் இலக்கியத்தின் பார்வை
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91