உங்களது தேடுதல் :- சங்க மரபு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

குறத்தியாறுசங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள நய ஒத்திசைவுகளோடு கூடிய ஒரு காப்பிய மரபையும் இப்புதினத்தில் காண முடியும்.

ஆயினும் காப்பியங்களில் [மேலும் படிக்க]
வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: கௌதம சன்னா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குறத்தியாறு

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavularகதா காலக்ஷேபங்கள் என்ற உத்தி மூலம் இறை சிந்தையில் காலம் கழிப்பதற்கான வழிமுறைகளை நம் முன்னோர் ஏற்படுத்தினர். காலக்ஷேபம் என்றால் காலம் கழித்தல் என்று பொருள். சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த உத்தியே நம் நாட்டில் இருந்து வந்துள்ளது.
இறைவனின் கல்யாண [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பிரபுசங்கர் (Praushankar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaithalam patriya kadavular

தமிழில் விலாச நூல்கள் - Thamilzhil Vilasa Noolgalதமிழ் சமஸ்கிருத உறவில் விலாசங்களுக்குள்ள உறவு முக்கியமானது. சமஸ்கிருத மரபுதான் விலாசம்; அதனைத் தமிழ் உள் வாங்கியது என்று கூறுவது உண்டு. அவ்வாறு கூற இயலாது தமிழுக்கெனத் தனித்த விலாச மரபுண்டு எனும் கருத்தை இந்நூல் பதிவு செய்திருப்பதைக் காண முடிகிறது. [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: அ. மோகனா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2012
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thamilzhil Vilasa Noolgal

திணைக் கோட்பாடு - Thinai Kotpaaduநாம் தொல்காப்பியம், அகத்திணையியல், புறத்திணையியல்களை வைத்துக்கொண்டே சங்கப் பாடல்களைப் பார்க்கின்றோம். சங்க இலக்கியம் பற்றிய நமது பார்வையைத் தொல் காப்பியமும் அதற்கான உரைகளும் தீர்மானித் துள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைக்காமல் சங்க இலக்கியப் பாடல்கள் மாத்திரமே கிடைத்திருந்தால், சங்க இலக்கி யங்கள் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: துரை. சீனிச்சாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thinai Kotpaadu

அகப்பொருள் கோட்பாடு (தொல்காப்பியம் - சங்க இலக்கியம் ஒப்பீடு)தொல்காப்பியத்தையும் சங்க அகப்பாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு அகப்பொருள்  மரபுகளை ஆராய்வதாக இந்த நூல் அமைக்கப்பெற்றுள்ளது. அகப்பொருள் மரபுகளுள் மிகு முதன்மை வாய்ந்த கைகோள் மரபுகளை இந்நூல் முன்னிலைப்படுத்தி உள்ளது. இந்நூலில் களவியல் கற்பியல் மரபுகளை ஆராய்வதற்கு முன்பாகப் பொருள் அடிப்படையிலான அகப்பொருள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சிலம்பு நா. செல்வராசு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2018
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அகப்பொருள் கோட்பாடு (தொல்காப்பியம் - சங்க இலக்கியம் ஒப்பீடு)

சங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும் - Sanga Ilakkiyam Pattu Marapum Ezhuthu Marapumபண்டைய தமிழ்ச் சமூகத்திற்குள் பதிதாக வந்த எழுத்தறிவு சமூக இயக்கத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அது சமூக நடவடிக்கைகளில் ஊடுருவி பழைய மதிப்பீடுகளை மாற்றவும் புதிய மதிப்பீடுகளை உருவாக்கவும் முனைந்துள்ளது. பாடல்,கல்வி,எழுத்து ஆகிய கருத்தியல்களும் அவற்றைத் தொழில்படுத்திய பாணர்,புலவர்,கற்பித்தோர் பற்றிய செயல்பாடுகளும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,புலவர்,சித்தர்கள்,பழங்கதைகள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கே. பழனிவேலு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sanga Ilakkiyam Pattu Marapum Ezhuthu Marapum

சிங்காரவேலரின் சிந்தனைகள்சாகித்திய அகாதெமியின் மூலமாக வெளி யிடப்பட்டிருக்கும் ‘சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள்’ என்னும் இந்நூல் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் பற்றித் தொய்வின்றி ஆய்ந் தாய்ந்து கருத்துக்களை முன்வைத்துப் பேசியும் எழுதியும் வருகின்ற குறளறிஞரும் மார்க்சியச் சிந்தனையாளருமாகிய திரு. பா.வீரமணி அவர் [மேலும் படிக்க]

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பா. வீரமணி (Pa. Viramani)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிங்காரவேலரின் சிந்தனைகள்

பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும் - Pandaiya Indiayavin Muripokum Pirapokumடி.டி.கோசாம்பி, உண்மையில் ஒரு கணிதப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். பிறகு, கணிதத்துறை மட்டுமல்லாமல் இதர கலை-அறிவியல் துறைகளிலும் மேன்மையுற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் தலைசிறந்த மொழியியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். அகழ்வாராய்ச்சியில் நிபுணர். கார்லே மடாலயத்தில் பிராமிக் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ்.ஜி. சர்தேசாய்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.265
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pandaiya Indiayavin Muripokum Pirapokum

வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)"கடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ்.பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ்.பாலசந்தர். சினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Veenayin Kural S. Balachander (Biography)

பழைய யானைக் கடைநவீன தமிழ்ப் படைப்பாளிகளில் உற்சாகமும் படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்டவர் இசை. கவிதை என்பது அவரது தனித்த அடையாளம். அதனினும் சிறப்பு உரைநடை இலக்கியத்தில் அவர் செலுத்தும் தீவிரம். சங்கப் பாடல்களினுள்ளும் நீதிநூல் களிடத்தும் சிற்றிலக்கியங்களிலும், தமிழின் ஒப்பற்ற காவியமான கம்ப [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இசை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2017
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பழைய யானைக் கடை
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91