உங்களது தேடுதல் :- சங்கீதம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal



இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சாத மன வல்லமையைத் தருவது. பக்தி, வாழ்வில் எதற்காக வேண்டும்? மன நிம்மதிக்குத்தான். சொல்லப்போனால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சங்கீதம்,பாடல்கள்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: மு. ஸ்ரீனிவாசன் (Mu.Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathathin pakka kavigal

டிசம்பர் தர்பார் - December Dharbar



டிசம்பர் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சென்னை தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்; விழா என்றால் சும்மாவா! அதுவும் இசை விழாவாயிற்றே. டிசம்பர் என்றாலே கச்சேரி, அரங்கேற்றம், கோலாகலம், கொண்டாட்டம்தான். அரங்குகளும் சபாக்களும் ஓய்வில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும். வயிற்றுக்கு ஈயப்படும் உணவைக் காட்டிலும், ரசிகர்கள் செவிக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,சங்கீதம்,பாடல்கள்,நகைச்சுவை,அனுபவங்கள்,கச்சேரி,அரங்கம்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (Los Angels Ram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy December Dharbar

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas



ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,விஷயங்கள்,திரைப்படம்,சங்கீதம்,தொகுப்பு
வகை: திரைகதை-வசனம் (Thiraikathai-Vasanam)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Semmangkudi To Srinivas

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal



சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சங்கீதம்,சரித்திரம்,சாதனை,சம்பவங்கள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்
வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: பரணீதரன் (Bharanitharan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Theetchidar Padiya Thiruthalangal

கஜல் பாடப்பாடப் பரவசம் - Ghazal



'கவிதை அழகும் இசை அழகும் கைகோத்துத் துள்ளிவரும் உலகப்புகழ் பெற்ற கஜல் பாடல்கள் முதல் முறையாக அவற்றின் சந்தம் மாறாமல் தமிழாக்கம் பெறுகின்றன. நூலாசிரியர் அபுல் கலாம் ஆசாத் கஜல் பாடல்களில் ஆழம் தோய்ந்தவர். தமது வலுவான மரபுப்பயிற்சியின் காரணமாக உருது [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,சங்கீதம்,தொகுப்பு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அபுல் கலாம் ஆசாத்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ghazal

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.



இசை ஓர் அற்புதம். அது, குமுறலில் வாடும் எத்தனையோ இதயங்களை இதமாக்கி மகிழ்வித்திருக்கிறது. மருந்தாகும் அளவிற்கு இசையை பதமாக கலைஞன் தரவேண்டும். அந்தக் கலைஞனே வான்புகழ் பெற்று வரலாற்று நாயகனாகிறான்.
சங்கீத உலகில் வாழ்ந்து மறைந்த பலரின் வரலாறும் மேன்மையும் நம்மில் பலருக்குத் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: அற்புதங்கள்,சங்கீதம்,பாடல்கள்,சரித்திரம்,தகவல்கள்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: லலிதா ராம் (Lalitha Ram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Isai ulaga ilavarasar G.N.B.

அபங்கம் - Abangam



இந்து மதம் முக்திக்கான வழிகளாக ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என மூன்று வழிகளைப் பரிந்துரைக்கிறது. யாகங்கள், மந்திரங்கள், ஆத்ம விசாரங்கள், பிரபஞ்சம் ஏன் தோன்றியது, எப்படித் தோன்றியது என்பது போன்ற விஷயங்களை முன்வைக்கும் ஞானயோகமும், கர்மயோகமும் அனைவராலும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: விஷயங்கள்,தகவல்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,சங்கீதம்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: என். ராஜேஸ்வரி (N.Rajeshwari)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Abangam

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan



இசையால் வசமாகா இதயமுண்டோ _ பாபநாசம் சிவனின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது, இது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரியும். கர்னாடக இசையே மனதை மயக்கக் கூடியதுதான்! உள்ளத்தை உருக்கும் பக்தியும் அதில் சேர்ந்துகொண்டால்... அதுதான் பாபநாசம் சிவனின் கீர்த்தனைகள். பாபநாசம் சிவனுக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,சங்கீதம்,சரித்திரம்,சாதனை,அனுபவங்கள
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Paapanaasam Sivan

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar



சிலிர்ப்பூட்டம் அனுபவங்கள்....

நடமாடும் தெய்வத் திருஉருவாக நம்மிடம் வாழ்ந்த காஞ்சி மகா பெரியவர் ஓர் ஆன்மிகப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து அருள் பாலித்தவர்.  பக்தர்களுக்கு நன்னெறி போதித்து அவர்களை நல்வழியில் அழைத்துச் சென்ற வள்ளல் பெருமான்.

அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தவர் மகா பெரியவர்.  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,சங்கீதம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எஸ். கணேச சர்மா (S.Ganesh Sharma)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2010
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Sangeetha Sankarar Kanji Maha Periyar

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham



'சந்தேகமில்லாமல் அவரது இசை ஒரு சகாப்தம்.

தலைமுறை தலைமுறையாகத் தமிழர்களின் பூஜையறைக் குரலாக எம்.எஸ்.தான் இப்போதும் நின்று விளங்குபவர். சராசரி சங்கீத வித்வான்கள் எண்ணிப்பார்க்க முடியாத அங்கீகாரம் அது.

திருப்பதி வேங்கடாசலபதி உள்பட, எம்.எஸ்ஸின் சுப்ரபாதம் கேட்டபடிதான் கண்விழிப்பது என்ற கொள்கை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,சங்கீதம்,சரித்திரம்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy M.S. : Vaazhve Sangeedham
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91