|
டும்..டும்..டும்.. - Dum..Dum..Dum.. |
| 'கௌரி கல்யாண வைபோகமே' என்று மங்கலச் சத்தம் கேட்க உங்களுக்கு உதவப்போகும் தோழி இந்நூல்! தடைப்படும் திருமணங்கள்; தாமதப்படும் திருமணங்கள் என்று கவலைப்படும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டி. திருமணச் சடங்குகள், அப்போது சொல்லப்படும் மந்திரங்கள், அதன் பொருள், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சடங்குகள்,திருத்தலங்கள்,திருமணம்,கல்யாணம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வாராஹி - Varaahi |
| வல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி! சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள்.
வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு!
பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி!
அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அஸ்வாரூபா,மஹாவராஹி,லகு வாராஹி,மந்திர வாராஹி,வார்த்தூளி,கோயில்கள்,வழிப்பாடு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சித்தர் பூமி சதுரகிரி - Siddhar Bhoomi Sadhuragiri |
| நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.
நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்!
சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அற்புதங்கள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புண்ணிய பூமி,சித்தர்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal |
| எத்தனையெத்தனை ஆலயங்கள்...?! தேவாரத்தில் இடம் பெற்றவை; ஆழ்வார்களின் பாடல் பெற்றவை; அருணகிரிநாதரால் போற்றப்பட்டவை; இந்தப் பட்டியலில் வராமல் புகழ்பெற்று விளங்கியவை; கவனிப்பாரற்று நலிந்திருப்பவை; புதிதாகப் பிரசித்தமானவை... இப்படி எண்ணற்ற ஆலயங்கள். ஒவ்வொன்றும் விசேஷமானதுதான். எங்கும் பரவியுள்ள காற்றுபோல், இறையருள் இந்தத் தலமனைத்திலும் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi |
| அனைவரும் அறிந்த ராமன்; பலரும் அறியாத சாந்தா! அக்காவுக்கும் தம்பிக்கும் நடக்கும் ஒரு வாய்மொழி யுத்தம். தசரதனின் மகளாகப் பிறந்து, ஒரு மகரிஷியை மணந்து ரிஷிபத்தினியாக விளங்கிய சாந்தாவின் சரிதம். விறுவிறுப்பான நடையில் ஒரு காவியம். படிக்கும்போதே நாம் நைமிசாரண்யம், ரிஷிகேஷ், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
தசாவதாரம் - Dasavadharam |
| இது பக்தி நூலா என்று கேட்டால், ஆம்; பக்தி நூல்தான். மகாவிஷ்ணு மேற்கொண்ட அவதாரங்களின் நோக்கத்தையும் பெருமையையும் சுவைபடச் சொல்கிறது. சரி, இன்றைய நம் வாழ்வுக்கும் பயன்படும் ஒரு வழிகாட்டி நூலா என்று கேட்டால், ஆம்; அப்படிப்பட்டதுதான்! அந்த அவதாரங்கள் தற்போதைய [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பொக்கிஷம்,புராணம்,சித்தர்கள்,விஷயங்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கண்ணன் வந்தான் - Kannan Vandan |
| கண்ணன் காலங்கடந்து நிற்கும் கதாநாயகன். இதிகாசங்களில் சொல்லும் தத்துவப்பொருளாக மட்டும் அல்ல. நடைமுறையில் நாம் பார்க்கும் பலரிடமும் கண்ணனின் பாதிப்புகள் தென்படுகின்றன. குறும்பு, சாதிர்யம், புத்திசாலித்தனம், கருணை, நட்பு, காதல் என்று எல்லாப் பரிமாணத்துக்கும் அமைந்த எல்லை, கண்ணன்.
ரசிக்க வைக்கும் லீலைகள், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அற்புதங்கள்,காதல்,பொக்கிஷம்,புராணம்,விஷயங்கள் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
குருக்ஷேத்திரம் - Gurukshethram |
| போர்க்களங்கள் -அழிவை மட்டுமே உணர்த்த வில்லை. பிணக்குவியல்களுக்கிடையே ஞானம் பூக்கிறது. வாள் சப்தங்களுக்கிடையே வாய்மையும் சத்தமிடுகிறது. குருக்ஷேத்திரம் இடைவிடா 18 நாள் போர். சங்கொலிப்பது கேட்கிறதா. புரவி தெறிந்து ஒடுவது தெரிகிறது. கஜப் பிளிறல் காதை முட்டுகிறதா.வாருங்கள், போரைப் பார்வையிடுவோம்.நடந்தது அந்த [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: போர்க்களம்,வழிப்பாடு,நம்பிக்கை,தெய்வம் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|