உங்களது தேடுதல் :- குலைந்து

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வெற்றிகரமாகச் செயல்படும் மனிதர்கள் கூட திடீரென்று சில இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதைக் காண்கிறோம். நன்கு படித்து, நல்ல பதவியிலுள்ள மனிதர்களும் திடீரென இழப்புகளைச் சந்திக்கும்போது நிலைகுலைந்து போவதைக் காண்கிறோம்.

 அந்த இழப்புகளை ஒரு காலகட்டத்திற்குள் ஈடுகட்டக் கூடிய நிலையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: வாசன் (Vasan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1995
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

அசத்தலான அழகு குறிப்புகள் - Asathalaana Azhagu Kurippugalஅழகு பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பேணிக் காக்காவிட்டால், பெண்கள் அழகு குலைந்து போய்விடுவார்கள்.  அழகை பேண, பணம் செலவு செய்து அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை. இயற்கையாகவே கிடைக்கும் விலை குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அழகு குறிப்புகள்,பெண்கள்,ஆரோக்கியம்,சத்துகள்,
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: சசிமதன் (Sasimadhan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Asathalaana Azhagu Kurippugal

சுவை, மணம், நிறம்உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களைப் பற்றியது இந்தக் கதை. விழுந்தால் எழலாம், எழுந்தால் விழலாம் போன்ற ஒரு விளையாட்டின் விதிகளைத் தன்னிடம் கொண்ட மனித மனங்களை மீண்டும் இந்தக் கதை பதிவு [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நிஜந்தன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சுவை, மணம், நிறம்

டேக் இட் ஈஸி பாலிசி - Take it easy policyவாழ்வில் நாம் பல்வேறு தேவைகளையும் வசதிகளையும் பெற உழைக்கவும் சேமிக்கவும் வேண்டியது அவசியம். அப்படி நாம் பெற்ற வசதி வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்வதும் கட்டாயம். அதற்கு உதவுவதுதான் இன்ஷுரன்ஸ் பாலிசி.
இந்தியாவில் லைஃப் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் தொடங்கி வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கமே [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பணம்,காப்பீடு,தொழில்,வியாபாரம்,நிறுவனம்
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: க. நித்ய கல்யாணி (K.Nithya Kalyani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Take it easy policy

தமிழக சுற்றுச்சூழல் - Tamilaga Sutrusulalதமிழகத்தின் சுற்றுச்சூழல் நலம் குறித்த பரந்த பார்வையை வழங்கும் நூல் இது. தமிகத்தின் வனவளம், கடல்வளம், நில மற்றும் நீர்வளம், மலை வளம் யாவும் பலவிதமான சீர்கேடுகளுக்கு ஆளாகியுள்ளன.  அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொஉவருக்கும் இருக்கிறது என்பதை [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2007
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilaga Sutrusulal

பெண்களுக்குப் பயனுள்ள அழகுக் குறிப்புகள்அழகு பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பேணிக் காக்காவிட்டால், பெண்கள் அழகு குலைந்து போய்விடுவார்கள்.  அழகை பேண, பணம் செலவு செய்து அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை. இயற்கையாகவே கிடைக்கும் விலை குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,அழகு,இயற்கை உணவு
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: எஸ். பலாஅமுதா
பதிப்பகம்: மதி நிலையம் (Mathi Nilayam)
Year : 2010
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பெண்களுக்குப் பயனுள்ள அழகுக் குறிப்புகள்

கடைசியாக ஒரு முறைதொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன.மரணம்தான் அந்த நேர்க்கோடு.மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பபடுகின்றன.மனிதர்களின் ஆசைகளுக்கு,விருப்பங்களுக்கு,கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம்.நான் இல்லாவிட்டால் வீடு,சொந்தம்,உறவு,கணவன்,மனைவி,அலுவலகம்,நண்பர்கள் என்ன ஆவார்கள்? இதற்குப் பின்னால் இருப்பது மரணம்.நான் இல்லை என்றால் எல்லாம் சீர்குலைந்துவிடும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அரவிந்தன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2019
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கடைசியாக ஒரு முறை

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்இன்று உலகைக் கவ்விவரும் பொருளாதார நெருக்கடியினால் இந்தியாவுக்கு உருவாகி வரும் பாதிப்புகள் பற்றி ஆழ்ந்த விரிவான விவாதம் நடைபெற்றது.  வித்த்துக்குப் பின் நம் நாடு சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி பற்றித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அத்தீர்மானத்தின் தமிழாக்கம் இச்சிறுநூலில் இடம்பெறுகிறது.

அமெரிக்கப் பொருளாதாரம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ஆர். பார்த்தசாரதி (R. Parttacarati)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!எதிர்பாராததை எதிர் பார்! - இதுதான் நெருக்கடி நிர்வாகத்தின் முக்கிய ஸ்லோகன்!
நெருக்கடிகள்தான் நம்மை மேன்மேலும் வலுவாக்குகின்றன. போராடத் தூண்டுகின்றன. நம்மிடம் இல்லாத திறமைகளைக் கூட வெளிக்கொண்டுவருகின்றன. பல்வேறு தருணங்களில் உயர்வுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருபவையாகவும் அமைகின்றன.

இக்கட்டான சந்தர்ப்பங்களில் நெருக்கடி [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Nerukkadikku Goodbye!

உலக வேளாண்மைப் பொருட்காட்சிஆண்டாண்டு காலமாய் மாடாய் உழைத்தும் ஓடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போனபின்பும் அடிமாடாய் ஓ... ஒரு அடிமாடாய் ஆன பின்பும் உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்க ளென்ற ''பெருமைப்'' பிணிக்கென்றே பிறப்பெடுத்த இந்திய திருநாட்டின் இனிய நெஞ்சங்களே! ஒற்றுமை இன்மைதான் நம் உயர்வுக்கே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வேளாண்மை,உழவுத் தொழில்,கால்நடைகள்
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: டாக்டர்.இல.செ.கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 1990
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy உலக வேளாண்மைப் பொருட்காட்சி
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91