உங்களது தேடுதல் :- குருஜி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

ஜென் தத்துவக் கதைகள் - Zen Thaththuva Kathaikalஇதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: குருஜி வாசுதேவ்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2014
விலை : ரூ.177
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Zen Thaththuva Kathaikal

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள் - Sutchumathai Unarthum Sufi Kathaigalசூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் சென்றால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. சூஃபிகள் வாழ்க்கை, சூஃபிகள் கதைகள், சூஃபி மொழிகள் இவற்றில் கூறப்படாத எதுவும் எந்த சமயங்களிலும் இல்லை.ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: குருஜி வாசுதேவ்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2013
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sutchumathai Unarthum Sufi Kathaigal

மாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungalஇன்றைக்கு மனிதன் சந்திக்கும் சவால்கள் ஏராளம். அந்தச் சவால்களை சந்தித்து வெற்றிக்கொள்ள சிந்தனையில் அவனுக்குப் பெரும் தெளிவு இருக்க வேண்டும். மனிதனுடைய சிந்தனைகளின் பிற்பபிடமாக இருப்பது அவன் மனம்தான். ஆனால் அந்த மனம் பழுதடைந்த எந்திரத்தின் நிலையை அடையும்போது அவனால் எந்த [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: குருஜி வாசுதேவ்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2011
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maarupattu Sinthiyungal

மனம் அற்ற மனம் மன அமைதிக்கு எளிய வழிகள் - Manam Atra Manam Mana Amaithikku Eliya Vazhigalமன அமைதியை வேண்டாதவர்கள் இந்த உலகில் யாராவது உண்டா? நிச்சயம் இருக்க முடியாது.ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் மன அமைதிக்காக வேண்டி பொருள் சம்பாதிப்பதாக எண்ணி மனிதன் அதன் பின்னால் ஓடி இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைப்பதுதான் மிச்சம். மன [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: குருஜி வாசுதேவ்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2012
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manam Atra Manam Mana Amaithikku Eliya Vazhigal

லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal24 ஆரக்கால்களுடன் சக்கரம் செய்கிறோம்.

எனினும் அச்சாணிக்கும் சக்கரத்துக்கும் இடையே உள்ள

வெற்றிடத்தாலேயே அது இயங்குகிறது.

நான்கு புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்கிறோம்.

எனினும் இடையே  உள்ள வெற்றிடத்தில் தான் நாம் வசிக்கிறோம்.

உலகில் தோன்னும் பொருட்கள் யாவும் உபயோகத்திற்குரியவை.

என்றாலும் அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும்

தோன்றாப் பொருளில் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: குருஜி வாசுதேவ்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2012
விலை : ரூ.222
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Lao Tsuvin Cheena Gnama Kathaigal

மரணத்துக்குப் பின் - Maranathukku Pinமரணம் பற்றிய நுணுக்கமான செய்திகளை விவரிக்கும் இந்தப் புத்தகம், மரணத்துக்குப் பிறகு மனிதனின் நிலை என்ன என்பது குறித்துப் பேசப்படும் பூடகமான விஷயங்கள் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.
[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: குருஜி வாசுதேவ்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2016
விலை : ரூ.340
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maranathukku Pin

எப்போ வருவாரோ - Eppo Varuvaroநூலாசிரியர் ஆர். கிருஷ்ணசாமி, ஹரிதாஸ் கிரி சுவாமியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற பக்தர்களில் பிரதானமானவர்.  சுவாமிஜியின் ஆலோசனையின்படியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவர்.  இன்றளவும் வார்த்தைக்கு வார்த்தை 'குருஜி' என்று பக்திப் பெருக்குடன் விளிப்பவர்.

1994-ல் சுவாமி ஹரிதாஸ் கிரி பிரயாகையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சம்பவங்கள்,தகவல்கள்,தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர். கிருஷ்ணசாமி (R.Krishnasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eppo Varuvaro

பரம(ன்) இரகசியம் - Parama(n) Ragasiyamஉங்களுக்குள் உறைந்திருக்கும், சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கத்தை இந்த நாவல் ஒருவேளை உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடும்...

சித்தர்களால் உருவாக்கப்பட்டு ரகசியமாய் பூஜிக்கப்பட்டு வந்த சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கம் இருக்குமிடம் தெரியவர ஒரு கும்பல் அதைக் கடத்திச் சென்று, [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: என். கணேசன் (N. Ganesan)
பதிப்பகம்: Blackhole Publication
Year : 2014
விலை : ரூ.570
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Parama(n) Ragasiyam

திருமூலரின் சமாதியோகம்[மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அகமுகநாதர் குருஜி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2014
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy திருமூலரின் சமாதியோகம்

சித்தர்களின் யோகத்தந்திரா - Siththargalin Yogathanthiraa[மேலும் படிக்க]
வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: அகமுகநாதர் குருஜி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2016
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Siththargalin Yogathanthiraa

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91