உங்களது தேடுதல் :- கீரனூர் ஜாகிர்ராஜா

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by கீரனூர் ஜாகிர்ராஜா. Buy கீரனூர் ஜாகிர்ராஜா books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் - Suya Vimarsanam



 மலைக் காடொன்றின் மத்தியில்
தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில்
ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது
விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு
புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி
நீ காதலைச் சொன்ன தருணம்
மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Suya Vimarsanam

அழியாத கோலங்கள் - Azhiyadha Kolangal



[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2016
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Azhiyadha Kolangal

கருத்த லெப்பை - Karutha Lebbai



இவன் மனமெல்லாம் களிமண் பிசைந்து கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோ செய்து தருவாள். ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்ணை உருண்டை செய்து வைப்பாள். கருத்தலெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2013
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karutha Lebbai

வடக்கேமுறி அலிமா - Vadakkemuri Alima



மகத்தான படைப்புகளும் கூட எழுத்தாளனின் வாழ்விலிருந்து கிளைத்து வந்தவையாகத்தான் இருந்தன என்பதை நாம் அறிவோம். இப்பயணத்திலிருந்து விலகிச் செல்லும் படைப்புகள் மீது வாசக மனம் பெரும் விருப்பம் கொள்கிறது. அப்படியான வழமையிலிருந்து விலகிச் சென்ற இலக்கியப் படைப்பே கீரனூர் ஜாகிர் ராஜாவின் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vadakkemuri Alima

குட்டிச்சுவர் கலைஞன் - Kuttichuvar Kalaignan



எழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல் தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா
[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kuttichuvar Kalaignan

கொமறு காரியம் - Komaru Kaariyam



ஏழு நாவல்கள், ஐம்பது சிறுகதைகள், எழுபதுக்கும் அதிகமான கட்டுரைகள் என இலக்கியத்துக்குத் தனது வளமான பங்களிப்பைச் செலுத்தியுள்ள கீரனூர் ஜாகிர்ராஜா. தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அப்பட்டமான வாழ்வை கலாபூர்வமாகப் பதிவு செய்தவர். முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களின் கதைகளை [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2016
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Komaru Kaariyam

மீன்காரத் தெரு - Meenkara theeru



மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது. சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல், எழுத்தின் மூலமாக வெளிச்சம் பரப்பக் கிடைத்த [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2012
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Meenkara theeru

செம்பருத்தி பூத்தவீடு



எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2013
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy செம்பருத்தி பூத்தவீடு

பஷீரிஸ்ட்



எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகில் புனைவு சார்ந்த குவியத்தைப் பெற்றிருக்கின்றன. அவை பெரும்பாலும் தமிழ் இஸ்லாமிய சமூகம் சார்ந்த அறியப்படாத பகுதிகளுக்குள் பயணம் செய்பவை. எவரும் கவனிக்காத அந்தப் பகுதி கதைகளாக நகர்கிறது. துருக்கித்தொப்பி, மீன்காரத்தெரு, கருத்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019
வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2018
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பஷீரிஸ்ட்

மீன்குகைவாசிகள் - Meenkugaivaasigal



வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர்நிலைக்குச் சென்று இறக்கிவிடுகிறதோ அங்கே இறங்கிக்கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2012
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Meenkugaivaasigal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

கீரனுர் ஜாகிர்ராஜா - - (1)
கீரனூர் ஜாகிர் ராஜா - - (1)
கீரனூர் ஜாகிர்ராஜா - - (12)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91