உங்களது தேடுதல் :- கிரேக்க

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்



நமது வேதங்களும், பண்டைய இலக்கியங்களும் நோய்ப் பற்றிய தன்மைகளையும் நீக்கும் வழிகளையும் தெளிவுற விளக்கியுள்ளன. உலகின் முதல் வைத்தியர் என்ற பெருமையைக் கொண்ட ஆத்ரேயர், மேனாட்டு குறிப்பாக - கிரேக்க மருத்துவத்தின் தந்தையெனப் போற்றப்படும் ஹிப்போகிராட்ஸ் போன்ற புராதன - புகழ்மிக்க [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர். திருமலை நடராஜன்
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்

தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும் - Thervum Vazhkaiyum Vazhkai Thervum



ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thervum Vazhkaiyum Vazhkai Thervum

ஆல்ஃபா - Alpha



    'ஆல்ஃபா' ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அது வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கவில்லை. மாறாக அனுபவத்தைத் தேடித் சென்ற வாழ்க்கையை விவரிக்கிறது. ஓர் ஆய்வுப் பொருளை விளக்குவது போல மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்துக்கு வாசகனை அழைத்துச் சென்று கடந்து வந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,சரித்திரம்,சிந்தனைக்கதைகள்,தகவல்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டி.டி. ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Alpha

ஏணிப்படிகளில் மாந்தர்கள் - Eanippadigalil Maanthargal



நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டும் ஆசிரியர், குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், காது குத்துதல், முடிஎடுத்தல், பாட்டனாரின் பெயரைப் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சிவா (Siva)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2017
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eanippadigalil Maanthargal

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்



எகிப்து, பாபிலோனியா, ஹிட்டைட், செமிடிக், கிரேக்கம், ரோம் ஆகியவற்றின் தொன்மக் கதைகள் ஒருவாறு தொகைப்படுத்தி இந்நூலுள் கூறப்பட்டுள்ளன.  இத்தொம்க் கதைகளைப் படிப்பது மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. மனிதக் குலம் குழந்தைப் பருவத்தில் படைத்த கதைகளைப் படிக்கும்போது நம் மனமும் குழந்தை மனம்போல் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.எஸ். நாராயணன் (R.S. Narayanan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்

ஹோமரின் இலியட் - Eliad



    உலகில் தோன்றிய எந்தக் காவியமும் இலியட்டுக்கு நிகரில்லை என்று சொல்வோர் உண்டு. இயேசு பிறப்பதற்குச் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க மகாகவி ஹோமரின் இரு பெரும் படைப்புகளுள் ஒன்று இது. ( இன்னொன்று ஒடிஸி). காதலும் வீரமும்தான் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பழங்கதைகள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.590
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eliad

கிரேக்க நாடோடிக் கதைகள் - Greeka Naadodi Kathaikal



பன்னெடுங்காலமாகவே நாடோடிக் கதைகளை மக்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.ஒரு நாட்டில் மட்டுமல்ல; பல நாடுகளில் சொல்லியும் அதனை மக்கள் கேட்டும் வந்துள்ளார்கள். கற்பனை வளங்கொண்ட பாமர மக்களைக் கவர்ந்த இக்கதைகள் இந்தியா, சீனா, கிரேக்கம் ஆகிய நாடுகளில் மிகுதியாக உள்ளன.

 இந் நாடோடிக் கதைகள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,நாடோடிக் கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஸி. எஸ். சுப்பரமணியம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Greeka  Naadodi Kathaikal

ஷேக்ஸ்பியர் - Shakespeare



நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த ஒரு தானக ஆசிரியரின் வாழ்க்கை, முழுக்க முழுக்கப் புதிர்களால் நிரம்பியது என்றால் நம்ப முடிகிறதா. கிரேக்க இலக்கியத்துக்கு ஹோமர் எப்படியோ அப்படித்தான் ஆங்கில இலக்கியத்துக்கு  ஷேக்ஸ்பியர். ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் கவிதைகளும் மொழி, இனம், தேசம், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஷேக்ஸ்பியர்,சரித்திரம்,தகவல்கள்,கற்பனை,சிந்தனை
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Shakespeare

நாகரிகங்கள் - Nagareegangal



மெசபொடோமியா நாகரிகம் எகிப்திய நாகரிகம் சீன நாகரிகம் மாயன் நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் கிரேக்க நாகரிகம் ரோம நாகரிகம் நாகரிகம் என்றால் என்ன? முக்கியமான நாகரிகங்கள் எப்படி அழிந்து போயின?

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நாகரிகங்கள்,தகவல்கள்,எப்படி,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nagareegangal

புகழ்பெற்ற கிரேக்க கதைகள் - Pugazhpettra Grekka Kadhaigal



Mayilavan Pathippagam [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சிவபாரதி
பதிப்பகம்: மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)
Year : 2013
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pugazhpettra Grekka Kadhaigal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91