உங்களது தேடுதல் :- கிராமம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkalவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்யும் மழை, இளம் வெயில், சுத்தமான தண்ணீர், கொடை அள்ளித்தரும் காடு, மலை என்று ஊர்ப் புறத்தின் சுற்றுமுற்றும் இயற்கை வளங்கொண்டு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கிராமம்,நிஜம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,நினைவுங்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பா. செயப்பிரகாசம் (P,seyaprakasam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thekkathi Aathmaakkal

மஞ்சி விரட்டு - Manji viratuமண்ணின் மணத்தோடு கூடிய சிறுகதைகளின் தொகுப்பு இது. சுதந்திர காலத்துக்கு முந்தைய மனிதர்கள் நடமாடும் இந்தக் கதைக் களனில், மக்களின் யதார்த்த வாழ்க்கை அதன் இயல்புடனே படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதேநேரம் கற்பனைப் படகின் வேகமும் இதில் நிறையவே இருக்கிறது.
சமூகக் கருத்துகளை சுளீர் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கிராமம்,தொகுப்பு,சிந்தனைக்கதைகள்,நகைச்சுவை,சிரிப்பு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manji viratu

மாமரக் கனவு - Mamara Kanavuகிராமங்கள் இயற்கை எழில் வாய்ந்தவை. ஆறுகள், ஓடைகள், குளங்கள், குன்றுகள், குறுங்காடுகள், பச்சை வயல்கள், மரம், செடி, கொடிகள் சூழ்ந்து, ஒரு பிரதேசத்தின் பசுமையான முகவரியாகத் திகழ்கிறது. கிராம மக்கள் சூட்சுமம் இல்லாதவர்கள். வெளிப்படையாக, எளிமையாக விளங்குபவர்கள். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,தொகுப்பு,சிந்தனைக்கதைகள்,கிராமம்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வீரா கோபால் (Veera Gopal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mamara Kanavu

புதிய பஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panjayathu Arasaangamஇந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கருத்துக்கள், செயல்திட்டங்கள், வேண்டுகோள்கள் அனைத்தும் அப்துல்கலாம் அவர்களின் பேச்சுக்களிலிருந்து எடுத்து விளக்கித் தொகுக்கப்பட்டுள்ளன. கிராமங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும், மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்ற அடிப்படை இந்நூலில் விளக்கப்பட்டு, பொதுமக்களைச் செயல் திட்டங்களில் ஈடுபடுத்துகிறது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கிராமம்,திட்டம்,உழைப்பு,தொகுப்பு,தகவல்கள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: க. பழனித்துரை (Ka. Palanitturai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthiya Panjayathu Arasaangam

கல்லாங்காடு - Kallankaduகல்லாங்காடு என்ற நாவலில் கிராம மக்களின் கட்டுப்பாடான வாழ்க்கையினூடே சிறுபான்மையாக சிலரின் ஒழுக்கக் குறைபாடுகளையும் கடையுணர்ச்சி குன்றிய நிலையையும் இணைத்துப் படைத்துள்ளார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,பொக்கிஷம்,கிராமம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பட்சி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kallankadu

வனம் - Vanamதமிழி இலக்கியம், வனத்திலுள்ள கிராமச் சொல்வழக்கு இருளர்களின் வாழ்வியல் கலாசாரம், தான் கற்ற சோதிடக்கலையின் நுட்பம், வனத்துறையில் பணி செய்தகாலத்தில் கிடைக்கப்பெற்ற அனுபவங்கள், இதற்குமேலாக, மறைந்து வாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் மலை வாழ் மக்களின் எண்ணங்கள், அவர்களுடைய பொறாமையின் வெளிப்படாக செயல்படும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கிராமம்,அனுபவங்கள்,வனத்துறை,பொக்கிஷம்,தகவல்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆட்டனத்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vanam

கனவுக் கிராமம்இந்நூலின் வாயிலாகப் பத்து ஆண்டுகளுக்கு முன் நான வலியுறுத்திய கருத்து இன்று உண்மையாகி சில நிறுவனங்கள் சில கிராமங்களைத் தத்தெடுத்திருப்பதும், சமத்துவபுரங்கள் மலர்ந்திருப்பதும் கண்கூடு. இத்தகைய சிந்தனை மேலும் வலுப்பெற்று நம் கிராமங்கள் எல்லா வளமும்பெற இந்த இரண்டாம் பித்பு உதவும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சமத்துவபுரங்கள்,கனவுக் கிராமம்,முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: அறிவியல் நம்பி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2008
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கனவுக் கிராமம்

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal'ஆதிமங்கலம்' என்ற கற்பனை கிராமத்துக்குள் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகமாகும்போது என்னென்ன கூத்தெல்லாம் நடந்தன என்பதே இந்தப் புத்தகத்தின் சாரம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் தெறித்துத் தெறித்துச் சிரிக்கவைக்கும்!
நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுவதற்கு கூர்ந்த கவனிப்பும் தனித்துவமான நடையும் வாழ்க்கையின் மீது புகார் இல்லாத [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கிராமம்,நகைச்சுவை,புனைக்கதை,சிரிப்பு,விசேஷங்கள்,அனுபவங்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: க.சீ. சிவக்குமார் (K.C.Sivakumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Aathimangalathu visheshangal

ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)தமிழர்களின் அடையாளங்களில் மிக முக்கியமானவை வீரமும் காதலும்தான். தமிழின் முதல் இலக்கியமாகக் கருதப்படும் சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்களின் கருப்பொருளே இந்த இரண்டு அம்சங்கள்தான். வீரம் செறிந்த பாடல்களை புறம் என்றும், காதல் கசியும் பாடல்களை அகம் என்றும் பிரித்தனர். கொல்லுகின்ற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,சரித்திரம்,தகவல்கள்,கிராமம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.360
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ravbagathur Singaram(part 1& 2)

கிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukalவிளையாட்டின் நோக்கம் _ உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமன்று; உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான். இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி அவனை சமூகத்தின் ஓர் அங்கமாகச் செய்யும் கடமையைச் செய்கிறது விளையாட்டு! குழந்தைப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொக்கிஷம்,வழிமுறைகள்,தகவல்கள்,கிராமம்
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: இரத்தின - புகழேந்தி (Rathina-Pugazhenthi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Gramathu Vilayatukal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91