உங்களது தேடுதல் :- காவியம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தமிழ் விடு தூது



தமிழின் 96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான தூது இலக்கிய நூற்களில் தமிழ் விடு தூது ஒரு முக்கியமான பிரதியாகும். தமிழரின் மொழி சார்ந்த பெருமிதங்களைப் புராணீகத் தளத்தில் சொல்லாடல்களாக நிகழ்த்தியதில் இதற்கு முக்கியப் பங்குண்டு. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பா. ஆனந்தகுமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ் விடு தூது

நால்வர் - Naalvar



அன்பு கலந்த தோழமை நெறியைச் சார்ந்தது இவர்களது பக்தி. இறைவனைத் தோழனாக பாவித்து, தனக்கு வேண்டியவற்றையெல்லாம் கேட்டுப் பெற்ற பெருமையுடையவர்கள். தமிழ் வளர்த்தவர்கள் அறம் விதைத்தவர்கள் தர்மம் காத்தவர்கள் இசை பாடியவர்கள் இறைவனைக் கண்டவர்கள். காது கொடுத்துக் கேட்போம் வாருங்கள்!
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,Audio Book
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பருத்தியூர்.கே. சந்தானராமன் (Paruttiyur. K. Cantanaraman)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Naalvar

ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven



'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பிரச்னைகள்,தகவல்கள்,சிந்தனை,தலைவர்கள்,பழங்கதைகள்,காவியம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oorukku Nallathu Solven

கதாவிலாசம் - Kathavilasam



எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,அனுபவங்கள்,நிஜம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kathavilasam

தமிழ்ச் செல்வம் தொகுதி - 1



தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்தனார் இயற்றிய முறையே வாக்குண்டாம்,வெற்றிவேற்கை, முது மொழிக்காஞ்சி,இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும்  ஐந்து நீதிநூல்கள் அமைந்துள்ளன. சிறுவர்களும் பெரியோரும் போற்றிப் பயிலும் முறையில் இத்துகுதி தொகுக்கப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள்
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: ஐயன்பெருமாள் கோனார்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ்ச் செல்வம் தொகுதி - 1

அழகோ அழகு



பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பனைகளைச் சேர்த்தும் சிறுவர்கள் விரும்பத்தக்க வகையில் அக்கதைகள் அமைந்திருக்கும். ஏடுகளில் எழுதப்படாமல் வாய்மொழியாக்க் கூறக் கேட்ட [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,காவியம்,பொக்கிஷம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அழகோ அழகு

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி



பண்டைய தமிழகத்தில் நான்கு வகை நிலங்களில் மக்கள் நிலைத்து வாழத் தொடங்கியவுடன், அந்தந்த நிலவியல்புக்கேற்ப சமூக வாழ்வு உருப்பெறத் தொடங்கியது. முல்லை,மருத நிலங்களின் உற்பத்தியில் கிடைத்த உபரி, வாணிகம் ஆகியவற்றின் உடனிகழ்வாக அரசும், உயர்குடிகளும் உருப்பெறுகின்றன. இத்துடன் கற்பு குறித்த கருத்தாக்கமும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

பன்முகப் பார்வைகள் - Panmuga Paarvaigal



தமிழ்க்கவிதை வரலாற்றில் தனி இடம் பெற்றவராகப் பாரதி உள்ளதைப் பல்வேறு சான்றுகளுடன் நூலாசிரியர் படம் பிடித்துக் காட்டுகிறார். சேக்கிழாரின் சாதி ஒருமைப்பாடு, சமய ஒருமைப்பாடு, நாட்டு ஒருமைப்பாடு, உலக ஒருமைப்பாடு, நெறி ஒருமைப்பாடு ஆகியவை இந்நூலில் ஆய்வு செய்யப்படுகிறது. காற்றின் சீர்கேடு, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஒருமைப்பாடு,கற்பனை,சிந்தனை,நினைவுங்கள்,பொக்கிஷம்,காவியம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முனைவர் சந்திராகிருட்டிணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Panmuga Paarvaigal

மனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal



பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர்ராமசாமி, சுஜாதா, தோப்பில் முகமது மீரான் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளின் எழுத்துப் பாங்குகளை அலசியுள்ள சுப்ரபாரதி மணியனின் கட்டுரைகளின் தொகுப்பே ' மனக்குகை ஓவியங்கள்! எனும் இந்த நூல். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தொகுப்பு,காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,ஓவியங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manakukai Oviyangal

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் - Tholkappiyamum Inavarivial Kavithaialum



இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின் கவிதைநோக்கு, விரயுகப் போர்ச்சூழலால் தோன்றிய மண உறவு நெகிழ்வுகள், திணைசார் வாழ்முறையில் உணவு உற்பத்தியும் பண்டமாற்றம், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: ஞா. ஸ்டீபன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tholkappiyamum Inavarivial Kavithaialum
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk