உங்களது தேடுதல் :- காரல்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தமிழகத் தத்துவம் உலகாயதம்ஒவ்வொரு விதைக்குள்ளும் கோடான கோடி விதைகள் உள்ளடங்கியிருக்கும் அற்புதத்தைத் தன்னுள் அடக்கி இருப்பதுதான் இயற்கை. இதனாலேயே, மகாகவி பாரதி “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா!” என்றார். அணுமுதல் அண்டம் அடங்க ஒவ்வொன்றுமே முரண்பட்ட நிலைமையில் இருந்து இயங்கிக் [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர் கி. முப்பால்மணி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழகத் தத்துவம் உலகாயதம்

கடவுள் என்னும் மாயைஇருளிலிருந்து வெளிச்சத்திற்கு மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக  மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தருமி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கடவுள் என்னும் மாயை

மார்க்சியம் என்றால்என்ன - Marxium endraal enna? மார்க்சியம் என்றால் என்ன ; ஜெர்மன் நாட்டின் மாபெரும் சிந்தனையாளரும் தத்துவஞானியுமான காரல்
மார்க்ஸின் (1818 - 1883 ) பெயரிலிருந்து மார்க்சியம் என்னும் வாரத்தை  பிரந்திருக்கிறது. அவர் இயக்கவியல்
பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்ஸியத் தத்துவத்தை நிறுவினார். சமுதாய வரலாற்றைப் பொருள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ். சோமசுந்தரம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marxium endraal enna?

காரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைஅரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வாதிகள் (கன்சர்வேட்டிவ்) ஆயினும் சரி அதிதீவிர - ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில் [மேலும் படிக்க]
வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

விளாதிமீர் இல்யீச் லெனின்1887 ஆம் ஆண்டு கசான் பல்கலைக் கழகத்தில் லெனின் சேர்ந்தார், அப்பொழுது அன்னையுடன் சில்பர்க் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கினார். அங்கு தனது சகோதரர் அலெக்ஸாண்டரைப் போல தீவிரமான கருத்துகளை உடைய லாசர் போகோராக் (Lazar Bogoraz) உடன் சந்திப்பு [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: யூமா வாசுகி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விளாதிமீர் இல்யீச் லெனின்

விடிவெள்ளி விவேகானந்தர் - Vidivelli Vivekanandarவிவேகானந்தர் பற்றிய இந்நூலை உண்மையிலேயே பெரும் உற்சாகத்துடன் எழதினேன். விவேகானந்தர் பற்றிய ராமகிருஷ்ணமடத்தின் வெளியீடுகளைப் படிக்கும்போது விவேகானந்தர் குறித்த மதிப்பீடு என்னுள்ளத்தில் மேன் மேலும் அதிகரித்தது.

விவேகானந்தரின் மன உறுதி. இளைஞர்களுக்கும் பிறருக்கும் அவர் வழங்கிய அறிவுரைகள் ஆழமான சிந்தனைக்கு உரியவை. நமது [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,சிந்தனை
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vidivelli Vivekanandar

இவ்வுலகை மாற்றுவது எப்படி? - Ivvulagai Maatruvathu Eppadi?20ஆம் நூற்றாண்டு கண்ட ஆகச்சிறந்த வரலாற்றாசிரியர்களில் ஹோப்ஸ்பாமும் ஒருவர். இவருடன் விவாதிப்பதற்கும், வாதத்தில் ஈடுபடுவதற்கும்ஏராளம் உள்ளன.- பென் வில்சன், டெயிலி டெலிகிராப்காரல் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டதற்கு பிந்தைய வருடங்களில் அவர் பெயரைத் தாங்கி நிற்கிற மார்க்சியக் கோட்பாட்டை இலட்சக்கணகானவர்கள் தழுவினர்: [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எரிக் ஹாப்ஸ்பாம்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ivvulagai Maatruvathu Eppadi?

மதத்தைப் பற்றி (காரல் மார்க்ஸ் பிரெடரிக் எங்கெல்ஸ்)இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றில், மதம் சம்பந்தமாக பாட்டாளி வர்க்கக் கட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி லெனின் வரையறுத்துக் கூறுகிறார். மதத்தின் சமுதாய வேர்களை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுகிறார். மதமும் விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டமும் ஒத்திசைந்து [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ரகுநாதன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.370
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மதத்தைப் பற்றி (காரல் மார்க்ஸ் பிரெடரிக் எங்கெல்ஸ்)

சமதர்மச் சிந்தனைகள் - Samatharma Sinthanaigalசமயம், சமூகம், இலக்கியம் சம்பந்தப்பட்ட தமது சமதர்மச் சிந்தனைப் பட்டரையில் உருவான ஆக்கப்பூர்வமான கருத்துகள்அடங்கிய கட்டுரைகளையே தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர்.

 மானுட வரலாற்றில் தோன்றிய யுகபுருஷர்களில் தலையாயவர் காரல் மார்க்ஸ் என்ற மாமனிதர். அந்த மாபெரும் சிந்தனையாளரின் மறை முகங்களையும் மானுடப் பண்புகளையும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எல்.ஜி. கீதானந்தன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2001
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Samatharma Sinthanaigal

வாழ... வளம் பெற - Vaala…valamperaவாழ... வளம் பெற... என்ற நூலும் அத்தகையதே! அனைவரும் அறிந்த புராணக் கதைகளில் பொதிந்திருக்கும் அரிய உண்மைகளை இந்நூலுள் தருகிறார். அஹிம்சையைப் போதித்த அண்ணலை நாம் இந்நூலுள் தரிசிக்கிறோம். போதித்த அண்ணலை நாம் இந்நூலுள் தரிசிக்கிறோம். ஆழ்ந்த அறிவுத் தெளிவுடன் அன்றாடங்காய்ச்சிகளின் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaala…valampera
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91