உங்களது தேடுதல் :- காட்டுக்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மேலே உயரே உச்சியிலேவாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு. வாழ்வின் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. இறையன்பு
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மேலே உயரே உச்சியிலே

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.

காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது.

இத்தனைக்கும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பிரச்சினை,போர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Simma Soppanam

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangshebதெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: செ. திவான் (S.Dewan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.235
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Varalatrin Veluchathil Aurangsheb

ஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள் - Yetil Elutha Ramayana Kathaigalஇராமாயணக்கதைகள் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. வால்மீகி ராமாயணம், துளசி, ராமாயணம், கம்பராமயணம் ஆகியவை புகழ்பெற்றவை. ஏட்டில் இடம்பெற்றாத பல கதைகளும் நாட்டில் பேசப்படுகின்றன. அவை நல்ல கருத்துக்களை வலியுறுத்த இட்டுக்கட்டப்பட்ட கதைகள் ஆகும். சுவைமிக்க அக்கதைகள் சில சமுதாய நடைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: த. கோவேந்தன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yetil Elutha Ramayana Kathaigal

காட்டுக்குள்ளே திருவிழா - Kaattukkulle Thiruvizha[மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொ.மா. கோதண்டம் (Ko.Maa. Kothandam)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
Year : 2016
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaattukkulle Thiruvizha

காட்டுக்குட்டிகிராமம் குறித்து ஓர் அழகிய மனச்சித்திரத்தை நாமெல்லாம் சுமந்துகொண்டிருக்கிறோம். ‘காட்டுக்குட்டி’ அந்தக் கனவைத் தகர்ப்பதோடு அசலான கிராமத்தை ரத்தமும் சதையுமாக நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அந்தக் கிராமம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, பாலியல் சுரண்டல், சமூக ஏற்றத்தாழ்வு, பிற்போக்குத்தனம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மலர்வதி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காட்டுக்குட்டி

காட்டுக் குறத்தி[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவியரசு நா. காமராசன்
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
Year : 2015
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காட்டுக் குறத்தி

சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்இராமாயணமும் மகாபாரதமும் மூலப்பகுதியிலிருந்து விலகிச் செல்லும் நாட்டார் வழக்காற்று நிகழ்ச்சிகளை மையப்படுத்தும் இடத்தைக் கோட்டிக்காட்டுவது இந்த நூல். அரவானும் கர்ணனும் சீதையும் தமயந்தியும் யதார்த்தமாகப் பேசியப் பதிவுகள் மூலப்பனுவல்களிலிருந்து மாறுபடுகின்றன. நாட்டார் மரபு எப்போதும் அதர்மத்தை நியாயப்படுத்தாது. சீதையை மறுபடியும் காட்டுக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2019
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்

இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal வள்ளுவர் வீட்டைவிட்டுக் காட்டுக்கு ஓடித் தவம் செய்யச் சொல்லவில்லை. வீட்டில் இருந்தே இல்லறத் தவம் செய்யச் சொல்கிறார். கணவன் - மனைவி இருவரையும் கருத்தொருமித்து வாழத்தூண்டுகிறார். பிள்ளைகளைப் பண்புடன் வளர்க்கச் சொல்கிறார். பெற்றோருக்குப் பிள்ளைகள் பயன் செய்யவேண்டும் என்று அறிவிறுத்துகிறார்.

 ஒருத்திக்கு ஒருவன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Illarakural Isaipaadalgal

சரத்சந்திரரின் நகைச்சுவைகதை மிகவும் எளிமையானது. காலூ என்ற யானையானது காசிரங்கா காட்டில் நாணல்களைத் தின்று தன்னிச்சையாக வளர்ந்து கொண்டிருக்கும்போது அந்தக் காட்டுக்குள் வழிதவறி வரும் எம்மா என்ற சிறுமியை அது சந்திக்கிறது. எம்மா ஒரு ‘முப்பெருக்கல்’ படத்தை தோழிகளுடன் பார்த்துவிட்டு சற்றே சரஸ் [மேலும் படிக்க]
வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2002
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சரத்சந்திரரின் நகைச்சுவை
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91