உங்களது தேடுதல் :- கவிஞர்களின்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நேற்றைய காற்று - Netraya kaatru



இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீறி உதடுகளை முணுமுணுக்க வைத்துவிடும். கருத்தாழமிக்க, ரசனையைத் தூண்டும் அற்புதமான பாடல் வரிகளை தமது கற்பனை வளத்தாலும் எழுத்துத் திறமையாலும் கவிஞர்கள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,பாடல்கள்,தகவல்கள்,சரித்திரம்,இயக்குநர்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: யுகபாரதி (yugarathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Netraya kaatru

நெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு)



நெய்வேலி புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும் ஒரு கவிதை நூல் வெளியிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். நாற்பது சிறிய கவிதைகள் உள்ளன. கவிஞர் அருள்நிதி செ.இலிங்கானந்த பாரதியின், "நோக்கும் திசையெல்லாம்' என்ற கவிதை நம்மை யோசிக்க வைக்கிறது. இதுபோன்ற சில நல்ல [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: நெய்வேலி எழுத்தாளர்கள்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2005
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு)

சுந்தர ராமசாமியின் காலச்சுவடு - Sundara Ramaswamyin Kalachuvadu (Complete Collection)



8 சிறுகதைகள், 30க்கும் மேற்பட்ட கவிஞர்களின் 90க்கும் மேற்பட்ட கவிதைகள், ந. முத்துசாமியின் 'நற்றுணையப்பன்' நாடகம், பல்துறை சார்ந்த 30க்கும் அதிகமான கட்டுரைகள், 15 நூல் மதிப்புரைகள், ஆசிரியர் குறிப்புகள், எம்.என். ராய், க.நா.சு., எம். கோவிந்தன், டி.எஸ். எலியட், உருதுக்கவிதைகள் [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ராஜமார்த்தாண்டன் (Rajamarththandan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2008
விலை : ரூ.490
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sundara Ramaswamyin Kalachuvadu (Complete Collection)

சங்கை வேலவன் படைப்புலகம் - Sangai Velavan Padaipulagam



தமது எண்ணங்களைப் பதிவு செய்து மட்டுமே நூல்களைப் படைக்காமல் மண்மூடி மங்கிப் போயிருந்த, செவிவழி மக்களால் அறியப்பட்டிருந்தும் வரிவடிவில்  அறியப்படாதிருந்த கவிஞர்களின் பாடங்களைத் தொகுத்து தமிழ்கூறும் நல்லுலகுக்குக் கொடை செய்திருக்கிறார் சங்கை வேலவன் அவர்கள்.

பட்டி தொட்டிகளிலெல்லாம் பாடி மக்களை மாற்றுச் சிந்தனைக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நாட்டுப்புறப் பாடல்,கற்பனை,சிந்தனை,கனவு
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எம். பாலசுப்ரமணியன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sangai Velavan Padaipulagam

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் - மூலமும் உரையும்



சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகள் பெண் பற்றிய னித்த அடையாளத்துதன் வெளியிடப்பட்டுள்ளவனா? அன்றைய பொதுப்புத்தி சார்ந்த நிலையில் பெண் மொழி கட்டமைக்கபட்டுள்ளதா? இன்றைய சூழலில் அவற்றை எதிர்கொள்வது எப்படி? என்பன போன்ற கேள்விகள் எழும்புகின்றன.  சங்க காலத்தில் பெண்கள் எழுதிய கவிதைகளைப் பரவலாக [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தொகுப்பு: ந. முருகேசபாண்டியன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் - மூலமும் உரையும்

தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)



"சங்கத் தமிழ் இலக்கியங்களில் பெண்கள் மிகவும் உயர்வாகப் போற்றப்பட்டாலும் அவர்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்டே இருந்தன என்பதற்கு அவ்விலக்கியங்களே சான்றாவதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. ""கணவன் இல்லாதபோது தங்களைப் புனைந்து கொள்ள மாட்டார்கள்; இதுவே பழந்தமிழ்ப் பெண்களின் பண்பு' என்பதைச் சிலப்பதிகாரமும், ""பெண்கள் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: எம்.ஆர். ரகுநாதன் (M.R. Ragunathan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2013
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)

மூடுபனியில் ஒரு வெற்றிப் பயணம்



கவிதைத் துறையில் ஜனநாயகம் ஏற்படுத்தியுள்ள ஆக்கப்பூர்வமான தாக்கத்தின் விளைவே புதுக்கவிதை.இப்புதுக்கவிதையாலும் ,புதுப்புதுப் கவிஞர்களின் கற்பனையாலும் புத்தம் புதிய மொழியாகவே தமிழ்த்தாய் தன்னை நிலைப்படுத்தியுள்ளாள் என்பதற்கு இந்நூல் சான்று.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சிவா கார்த்திகேயன்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மூடுபனியில் ஒரு வெற்றிப் பயணம்

கடலுக்குச் சொந்தக்காரி



இயற்கையை வியப்புணர்வுடன் பார்க்காமல் தங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே பாவித்து வாழும் கிராமத்து மக்களின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் கனவுகளையும் நிஜங்களையும், அம்மக்களைப் போலவே புனைவுகளற்ற மொழியில் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. முன்னோடிக் கவிஞர்களின் பாதிப்புகளின்றித் தனக்கானதொரு நடையில் - கிராமிய வழக்குச் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மரகதமணி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கடலுக்குச் சொந்தக்காரி

பேய்த்திணை - Peyththinai



தமிழ் மரபின் ஆரோக்கியமான பாதிப்புக் கொண்டவை மௌனன் கவிதைகள். வாழ்க்கையின் துக்கங்களை, தோல்விகளை, கனவுகளை, கூடவே காதலின் - காமத்தின் - வலிகளை முன்னோடிக் கவிஞர்களின் தாக்கம் சற்றேனுமில்லாமல் தன்க்கேயான பார்வையில் வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எழுதுகிறவரின் பெயர் தவிரத்து, மொழியில், [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மௌனன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Peyththinai

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் - Kadaisi Uyilum Kadaisi Vakkumulamum (Laththin Amerikkk Kavithaikal)



லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் போராளிக் கவிஞர்களான எர்னஸ்டோ சேகுவேரா, ரோக் டால்டன் மற்றும் ஆரியல் டோர்ப் மேன் ஆகியோரின் கவிதைகளும் அவர்களைப் பற்றிய விரிவான அறிமுகமும் கொண்டது இந்த நூல். மூன்று கவிஞர்களின் படைப்புகளும் மிகமிகக் கொந்தளிப்பான காலத்தில் வாழ நேர்ந்த [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kadaisi Uyilum Kadaisi Vakkumulamum (Laththin Amerikkk Kavithaikal)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91