Warning: session_start(): open(/home/10882/data/tmp/sess_633baec82e177177b92951efd9abf915, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/plugins/email-newsletter/email-newsletter.php on line 60
Buy கலாப்ரியா books » Buy tamil books online » Page 1
உங்களது தேடுதல் :- கலாப்ரியா

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by கலாப்ரியா. Buy கலாப்ரியா books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மறைந்து திரியும் நீரோடை - Maraintha Thiriyum Neerodai



னித வாழ்க்கைக்கான இருப்பையும் நகர்வையும் பற்றிய
நியதிகளை நதிக்கரை நாகரிகம் என்னும் செழிப்பிலிருருந்து கவிதையாக்கம் என்னும் வண்டல் பறப்பிற்குள் இழுத்துச் செல்கிறார் கவி கலாப்ரியா. தன்னுள்ளும் தன் காலத்தில் கவிதை செய்யும் கவிகளுக்குள்ளும் மறைந்து நெளியும் நீரோடைகள் இருக்கின்றனவா என்ற தேடலின் விளைச்சல்களை [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2014
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maraintha Thiriyum Neerodai

உருள் பெருந்தேர் - Urul Perunther



படைப்பு மனம் கொண்டவர்களின் வாழ்வனுபவம் அலாதியானது. நினைவுப் பாதையைக் கடக்கும்போது கிடைக்கும் நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கலாப்ரியா வாழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி... எத்தனை மனிதர்கள்... எத்தனை அபூர்வங்கள். கவிஞர் கலாப்ரியா, மண் சார்ந்த கவிதைகளின் கர்த்தா. அவர் சார்ந்த தெற்கத்தி சீமையில் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2015
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Urul Perunther

மற்றாங்கே - Matraange



[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Matraange

மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் - Maiyathai Pirigira Neer Vattangal



உரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்." அதாவது. உரைநடை ஒரு அழகிய கட்டிடம் போல அதிசயமும் கச்சிதமும் மிக்கவை. ஆனால், ஆயிரக்கணக்கான [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2016
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maiyathai Pirigira Neer Vattangal

உளமுற்ற தீ - Ulamutra Thee



"நீங்கள் உங்கள் மொழியுடன் அளவளாவிக் கொண்டிருங்கள் எனக்கும் நிழல்களுக்கும் சூரியனை மேற்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையிருக்கிறது அதிகம் கோருவதுமில்லை குறைவாய்ச் சொல்வதுமில்லை அன்பின் மொழி வரச் சொன்னால் வந்து கேட்டால் சொல்லி குறளி வித்தைக்காரன் போர்வைக்குள் ரத்தம்வடியக் கிடக்கிறது மொழி" [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2013
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulamutra Thee

எட்டயபுரம்



இக் குறுங்காவியத்தின் மூலம் கலாப்ரியாவின் கவித்துவ ஆளுமை, காட்சிப் படிமங்களை அமைக்கும் திறன், வாழ்வின் மீதான பார்வை, அனுபவ வெளிப்பாட்டின் அடிப்படைக் குறியீடான மொழியை ஆற்றலுடன் கையாளும் லாவகம் ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். -ராஜமார்த்தாண்டன்
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2019
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy எட்டயபுரம்

தண்ணீர்ச் சிறகுகள் - Kanneer Siragugal



கதை என்றால் கால, தேச, வர்த்தமானங்களுக்குள் அடங்கிவிடும். கவிதை அப்படி அடங்காது. அடங்கினால் அது கவிதை இல்லை. இவற்றைத் துறந்து நிற்பது நல்ல கவிதை எனலாம். ஒரு குழந்தைமை நிலையில் கவிதைகள் உருவானாலும் குழந்தை போல எளிதில் திருப்தி அடைந்து விடுவதில்லை [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kanneer Siragugal

கலாப்ரியா கவிதைகள்



"புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீரா நதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடரமட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2010
விலை : ரூ.240
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy கலாப்ரியா கவிதைகள்

உருள் பெருந்தேர் - Urul Perunther



"பெரும்பாலும் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டே இருக்கும் மனிதர்களின் கதைகளாகவே நகர்கின்றன இந்த அனுபவக்கதைகள். வாழ்க்கையை தொகுத்துப் பார்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் உணரப்படும் அர்த்தமின்மையைத்தான் இந்த அனுபவக்கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. வரலாறு முகங்களால் ஆன மாபெரும் முகம். இந்த நினைவுத்தொகை முழுக்க வந்துகொண்டே இருக்கும் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2011
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Urul Perunther

நான் நீ மீன் - Naan Nee Meen



நவீன தமிழ்க்கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும் புறக்காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும் அமைதியின்மையினூடே தமிழ்மனம் அடையும் தத்தளிப்புகளிலிருந்து இந்தக் காட்சிகள் விரிகின்றன. இந்தத் தொகுப்பும் அதற்கு ஒரு சாட்சியம். தனது கவிதை [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Naan Nee Meen
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91

Warning: file_put_contents(/nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/cache/quick-cache/cache/http/www-noolulagam-com/index.q/6a30ff783507c8b068f345e68a0ce456.html-5dd07a55eade7789050764-tmp): failed to open stream: Disk quota exceeded in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/advanced-cache.php on line 1042

Fatal error: Uncaught exception 'Exception' with message 'ZenCache: failed to write cache file for: `/?s=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&si=2`; possible permissions issue (or race condition), please check your cache directory: `/nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/cache/quick-cache/cache`.' in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/advanced-cache.php:1050 Stack trace: #0 [internal function]: zencache\advanced_cache->output_buffer_callback_handler('<br />\n<b>Warni...', 9) #1 /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-includes/functions.php(4217): ob_end_flush() #2 [internal function]: wp_ob_end_flush_all('') #3 /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-includes/class-wp-hook.php(286): call_user_func_array('wp_ob_end_flush...', Array) #4 /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-includes/class-wp-hook.php(310): WP_Hook->apply_filters('', Array) #5 /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/advanced-cache.php on line 1050

Warning: Unknown: open(/home/10882/data/tmp/sess_633baec82e177177b92951efd9abf915, O_RDWR) failed: Disk quota exceeded (122) in Unknown on line 0

Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/home/10882/data/tmp) in Unknown on line 0