உங்களது தேடுதல் :- கற்க

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பணத்தின் பயணம்



உயிர்களுக்கான உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில்தான் `பண்டமாற்று முறை’ உருவானது. இதன் நவீன வடிவமே, தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும்.உலக உயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வணிக ரீதியில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், உலகலாவிய வியாபாரத்தை வளர்த்தெடுக்கவும் பணம் தேவையாக இருக்கிறது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: இரா. மன்னர் மன்னன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பணத்தின் பயணம்

கற்க கசடற - விற்க அதற்குத் தக! - Karka Kasadara -Virka Atharku Thaga!



நினைத்துப் பார்க்க முடியாத வணிகமாகிவிட்டது கல்வி. ஒரு பிரமாண்ட தொழிற்சாலை நடத்துவதைக் காட்டிலும் இன்று லாபகரமானது பள்ளிக்கூடம் நடத்துவதே! அதனால்தான் மாநிலம் எங்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருத்துவிட்டன. மறுபக்கமோ அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்படுகின்றன. ‘நல்ல பள்ளிக்கூடம்’ [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாரதி தம்பி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karka Kasadara -Virka Atharku Thaga!

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!



விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். பயிரையே உயிராக நினைத்தவர்கள் மாற்றுக்கு வழியற்றுத் தவிக்கும் சூழலில், குறைந்த தண்ணீரில், போதுமான முதலீட்டில், [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பசுமை விகடன் டீம் (Pasumai Vikatan Team)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album



“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை!” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ப. திருமா வேலன் (P.Thirumavalavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album

நாய் (நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள் - Naai(Naai Inangalin Varalaaru Matrum Valarpu Muraigal)



கற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள், நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. தன் எஜமானனையே எல்லாமுமாக [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர் ரா. கிஷோர் குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Naai(Naai Inangalin Varalaaru Matrum Valarpu Muraigal)

விகடன் முத்திரைக் கதைகள்



நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்த விகடன், சிறுகதை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் சேவைகள் குறித்துத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். 1933-ம் ஆண்டே சிறுகதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியுள்ளது விகடன். 1934-ம் ஆண்டு இன்னும் புதுமையாக, சிறுகதைகளை வெளியிட்டு, அவற்றின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2018
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விகடன் முத்திரைக் கதைகள்

முல்லை பெரியாறு அணையா நெருப்பா? - Mullai Periyaru Anaiya, Neruppa?



அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தனை பூதாகரமான அலைகளை ஓர் அணை எழுப்பியதில்லை.

முல்லை பெரியாறு அணை யாருக்குச் சொந்தம்? அணையின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,தகவல்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஊரோடி வீரகுமார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mullai Periyaru  Anaiya, Neruppa?

தினம் ஒரு தரிசனம் - Dinam oru Dharisanam



உலகம் முழுக்க இருக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் பிடித்த விஷயம் இது - கதை கேட்பது!

கதையைக் கற்கண்டாக்கி - அதைக் கஷாயத்துடன் தரும்போது பலன் நிச்சயம்!

அந்த வகையில் மனத்தை ஒழுங்குபடுத்திக் கூர்மையாக்கும் டானிக் இது!

- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பா. சத்தியமோகன்
பதிப்பகம்: தவம் (Thavam)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dinam oru Dharisanam

ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam



நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆங்கிலம்,கற்றல்,விளக்கங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆர். ராஜகோபாலன் (R.Rajagopalan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aangila Ilakkanam

எம்டன் செல்வரத்தினம் சென்னையர் கதைகள்



எழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதைதான். சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சியில் எடுத்து வைத்த சிறு சிறு செங்கற்களாகவே கிழக்கு பதிப்பகத்தில் சென்னைச் சிறுகதைப் போட்டிக்கு எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளையும் கருதுகிறேன். சென்னைக்குச் சிறுகதை இலக்கியப் புகழாரம் சூட்டப்படாத வசை கிழக்கு [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy எம்டன் செல்வரத்தினம் சென்னையர் கதைகள்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91