உங்களது தேடுதல் :- கன்னட மொழி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அதிதி - Athithi



நீதியானது சிறுகதையில் துருத்திக்கொண்டு வெளிப்படக்கூடாது என்று சிறுகதைக்கு இலக்கணம் சொல்வார்கள். அதேமாதிரி, நல்ல இலக்கியத்துக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம் என்றும் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டு தொடங்கி சிறப்பான இலக்கிய வகையாக இன்றும் செழித்துக் கொண்டிருக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,தொகுப்பு,நகைச்சுவை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜே.வி. நாதன் (J.V.Nathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Athithi

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi



மனதின் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைக்கருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழியிலும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவை எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள். ஒரு படைப்பு திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதும், வேறு கலைவடிவங்களுக்கு உருமாறுவதும் தற்செயலானதில்லை. மாறாக, அந்தப் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.510
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi

இந்திய சினிமா (வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை)



நவீன கால இந்தியாவை ஒன்றிணைக்கும் பல்வேறு இழைகளில் மிகவும் முக்கியமானது திரைப்படம். மொழியால் பிரிந்திருந்தாலும் உணர்வால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்ட இந்தியாவின் ஆன்மாவைக் கோடிட்டுக் காட்டும் 26 திரைப்படங்கள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

ஜன ஆரண்யா, தி கோர்ட், நாயி நெருலு, தி [மேலும் படிக்க]
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சுரேஷ் கண்ணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இந்திய சினிமா (வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை)

கர்நாடக மாநிலக் கலைக் கோயில்கள்



பழங் கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், தொன்மையான மற்றும் நடு கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப் பேரரசுகளால் சார்பகண்ட மெய்ப்பொருள் அறிவச்செம்மல்களும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜெயா வெங்கட்ராமன்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கர்நாடக மாநிலக் கலைக் கோயில்கள்

தேசமென்பது மண்ணல்ல… - Desamenbathu Mannalla…



"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்"  என்று பாடினார் பாரதி. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சாகத்திய அகாடமி வெளியிடும் "இந்தியன் விட்ரேச்சர்" ஆங்கில இதழிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டவையாகும்.  இவற்றில் பெரும்பாலானவை சம காலத்திய கவிதைகளாகும்.

தமிழில் ஒரு சாரார் புரியாத கவிதைகள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,பாரதி கவிதைகள்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: எஸ்.ஏ. பெருமாள் (S.A. Perumal)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Desamenbathu Mannalla…

கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை - Komaaligal Circusil Mattum Illai



 பின்தங்கிய கிராமங்களின் வறட்சியையும் வாழ்க்கைத் துயரங்களையும் மையமாக வைத்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கதைகள் எழுதிவரும் கதைப்பித்தன் ஒரு கவிதைப் பித்தனுங்கூட, இவர் பொதுப்பணித் துறையிலிருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற பொறியாளர். இராஜபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். இரா. கதைப்பித்தன். என்பதில் இரா [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இரா. கதைப்பித்தன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Komaaligal Circusil Mattum Illai

அதற்குமேல் ஒன்றும் இல்லை - Atharkumel Onrum Illai



ஸ்பானிஷ், போலிஷ், ஜெர்மன், ரஷ்யன், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிக் கவிதைகளும், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற இந்திய மொழிக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
மூலக் கவிதைகளின் செறிவும் அழுத்தமும் நுண்மையும் சற்றும் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இத்தொகுதியின் சிறப்பம்சம்.
[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: எம்.எஸ்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2003
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Atharkumel Onrum Illai

குடகு



காவிரி உருவாகும் கர்நாடகத்தின் தலைக்காவிரியிலிருந்து வங்கக்கடலில் சங்கமமாகும் பூம்புகார் வரை, காவிரி உயிர் நீரோட்டக் காப்புப் பயணம் மேற்கொள்ளும் குடகு தேசியக் குழுவினர், மே 29-ம் தேதி மயிலாடுதுறைக்கு வருகை தந்தனர்.

ஏழு பேர் கொண்ட இந்த யாத்திரைக் குழுவினரை டெல்டா விவசாயிகள் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ.கே. செட்டியார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குடகு

நிலவில்லாத இரவு - Nilavillaatha Iravu



வெவ்வேறு கால இடைவெளிகளில் வெளிவந்த பதின்மூன்று கன்னடச் சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். நடுத்தர மக்களின் மன ஓட்டங்களையும் நிகழ்வுகளையும் மதிப்பீடுகளையும் பற்றி எழுதப்பட்ட கதைகள் இவை. ஒரு மொழி சார்ந்த கதைக்களாகவோ, குறிப்பிட்ட வகுப்பு - பிரிவு பற்றி எடுத்துக் கொள்ளாமல், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சிறுவர்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுமதீந்திர நாடிக்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1999
விலை : ரூ.42
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nilavillaatha Iravu

கனவொன்று நனவான வேளை...



இந்த சிறுகதை தொகுப்பு தவிர " கனவொன்று நனவான வேளை" என்ற இன்னொன்றும் வெளியாகியுள்ளது. வெளியான நூற்றுகணக்கான சிறுகதைகளில் சில கன்னட இதழ்களில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில ஹைக்குகளில் இல்லாத ஹைக்குகள் - சிறகுகளில்லாத பறவைகள்- என்ற பெயரில் தொகுப்பாக [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ம.தி. சாந்தன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கனவொன்று நனவான வேளை...
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91