உங்களது தேடுதல் :- கனவு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)



காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'!
எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்கே உரிய [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்,நினைவுங்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Katrathum…petrathum…(part 2)

சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் - Sithargalin Jaala Thanthira Ragasiyangal



சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மன மகிழ்வுடன் கண்டு ஆனந்தப்படக்கூடிய இரகசியமான வித்தை தான் மாயா ஜாலம் என்பது. ஜால வித்தை எனபடுவதே கண்கட்டு வித்தை தானே. எதிரே உள்ளவல்களின் கவனத்தை ஈர்த்து, ஒரிடத்திலே குவியவைத்து, அவர்களின் எண்ணங்களைச் சிதறவிடாமல் செய்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு, மாயா ஜாலம்,வித்தைகள்
வகை: மந்திரங்கள் (Manthirangal)
எழுத்தாளர்: ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2002
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sithargalin Jaala Thanthira Ragasiyangal

கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்



கி.மு. 12 நூற்றாண்டில் வேணுதத்தன்  என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க ' ரதி ரகசியம்' என்னும் கொக்கோகம் நூலை இயற்றினார். அதாவது ஒரு பெண் விரகதாபம் தாங்க முடியாத்தால் தன் ஆடைகளைக் களைத்து விட்டு தன்னை எவரேனும் திருப்தி செய்யும் வரை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,சபதம்
வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்

முகலாயர்கள் - Mugalayargal



முகலாயர்கள் :

பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம்.

உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கனவு,காதல்,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mugalayargal

சாகாவரம் - Saagaavaram



சாகவரம் ;மனிதனின் மனம் எந்தச் சலனமும் இன்றிச் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். அத்தகையோனின் வாழ்வில் எதிர்பாராத துன்பம் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் , அந்தச்சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றிவிடும். புதிய சிந்தனைகள் தோன்றும் ; வாழ்வில் நடந்திராத, நடக்க வொண்ணாத அளவுக்குக்  கற்பனைப் பாட்டையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாவல்,புதினம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Saagaavaram

வாழ்க்கை ஒரு ஜீவநதி - Vaalkai Oru Jeevnadhi



வற்றாத நதியே ஜீவநதி.  வாழ்க்கை மனித நேயத்துடன் ஜீவநதியாக இருக்க வேண்டும் என்று படைப்பாளர் உஷாதீபன் ஆர்வம் கொள்கிறார். வாழ்க்கை ஒரு ஜீவநதி என்று இந்நூலுக்குத் தலைப்பிட்டுப் பதினைந்து சிறுகதைச் சிற்றாறுகளை ஜீவநதியில் சங்கமிக்கச் செய்கிறார். 

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: உஷாதீபன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2004
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaalkai Oru Jeevnadhi

பார்த்திபன் கனவு - Parthiban Kanavu



சோழப் பேரரசு எந்த மாமன்னன் காலத்தில் தேசம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் சிறப்பாக ஆண்டது. அதற்கு அவனது சந்ததி எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்படி அடுக்கடுக்கான சரித்திர நிகழ்வுகளின் வண்ண ஓவியமே 'கல்கி'யின் பார்த்தின் கனவு...! காலத்தை வென்ற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்ப்பனை,சிந்தனை,கனவு
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Parthiban Kanavu

காற்றில் அலையும் சிறகு - Kaatril Alaiyum Siragu



இருபத்தாறு நூல்களுக்கு மேல் எழுதி, குடியரசுத் தலைவர் வழங்கிய கதாபரிசு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு உட்பட ஏராளமான பரிசுகள் பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் சுப்ரமணியன் அவர்கள் படைத்த பதினாறு சிறுகதைகள் "காற்றில் அலையும் சிறகு" என்னும் இந்நூலில் அடங்கியுள்ளன.  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaatril Alaiyum Siragu

ஆதலினால் காதலன் ஆகினேன் - Aathalinaal Kathalan Aaginaen



மணிகாந்தன் என்கிற கவிதை மனசுக்காரனின் இந்த 'ஆதலினால் காதலன் ஆகினேன்' தொகுப்பில் ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு வரியிலும் காதல் நிரம்பி வழிகிறது. சாதாரண வார்த்தைகள் கூட, காதல் ஆபரணம் பூட்டிக் கொண்டு தேவைதகளாக தென்படுகின்றன!

'கோடி கோடியாய் 
என் கவிதைகளை
கொன்று குவிக்கத்தான்
தோண்டப்பட்டதோ 
அவள் 
கன்னக்குழி?'

என்று ஆரம்பிக்கிற மணிகாந்தனின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மணிகாந்தன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aathalinaal Kathalan Aaginaen

மனம் போல் மாங்கல்யம் - Manam Pol Mangalyam



ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு உலகளாவிய வரவேற்பும் பாராட்டும் என்றும் உண்டு.  ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளன.  பேராசிரியர் எஸ் இராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே) அவர்கள் தமிழிலும் ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகங்களில் ஒன்றான மனம்போல் மாங்கல்யம் (As you like it) [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு.ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manam Pol Mangalyam
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91