உங்களது தேடுதல் :- கதை மலை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு) - Oru Pulia Marathin Kathai (Modern Tamil Classic Novel)



'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புளியமரத்தின் கதை குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுந்தர ராமசாமி (Sundara Ramasami)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Pulia Marathin Kathai (Modern Tamil Classic Novel)

வெள்ளி நிலம் (சிறார் நாவல்)



வீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாடப்புத்தகங்களைத் தவிர்த்த புத்தகங்கள் சிறுவர்களுக்குக் கற்பனைத் திறனையும் புதிய அனுபவங்களையும் தரும். புத்தகத்தில் படிக்கும் வரிகளைக் கொண்டு, சிறுவர்கள் தாங்களாகவே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2018
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வெள்ளி நிலம் (சிறார் நாவல்)

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை - Nalini Jameela (Biography)



பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த, தேசமெங்கும், அறிவுத்தளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய மலையாள சுயசரிதை நூலின் தமிழ் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: குளச்சல் மு. யூசுப் (Kulachal M.Yusaf)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2008
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nalini Jameela (Biography)

ஒன்று (காதல் கதைகள்) - Ondru(Kathal Kathaigal)



காதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட [மேலும் படிக்க]
வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: ரா. கண்ணன், ராஜூமுருகன் (R.Kannan,Raju Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ondru(Kathal Kathaigal)

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram



சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமான ராஜா, ராணிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படி [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2014
விலை : ரூ.1111
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Agam , Puram , Anthappuram

பால்யகால சகி - Palyakala Saki



தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப்பெருக்கும் கொண்ட புனைகதை இது. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக்கூடியதாகவும் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வைக்கம் முகம்மது பஷீர்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Palyakala Saki

சாகாவரம் - Saagaavaram



சாகவரம் ;மனிதனின் மனம் எந்தச் சலனமும் இன்றிச் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். அத்தகையோனின் வாழ்வில் எதிர்பாராத துன்பம் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் , அந்தச்சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றிவிடும். புதிய சிந்தனைகள் தோன்றும் ; வாழ்வில் நடந்திராத, நடக்க வொண்ணாத அளவுக்குக்  கற்பனைப் பாட்டையில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாவல்,புதினம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Saagaavaram

ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு



உயர்திணை முதல் அஃறிணை வரை அனைத்து உயிர்களையும் தன்வசப்படுத்தும் இயல்புள்ளது இசை. பண்டிதன் முதல் பாமரன் வரை ரசிக்கும், ருசிக்கும், பரவசப்படும் மகத்துவம் கொண்டது இசை. கலைகளில் ஓவியம் சிறந்ததாய் இருக்கலாம். ஆனால் இசைதான் எல்லோரையும் ஈர்க்கிறது, கேட்பவர் மனதில் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஷாஜி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.330
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு

எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் - Eluthulagin Sirantha Sirukathaikal



எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் ; மலைகள் , காடுகள், சமவெளி என்ற இயற்கை வேறுபாடுகளை யெல்லாம் தாண்டி , மொழி , இனம், மதம் என்ற சமூக வேறுபாடுகளை யெல்லாம் கடந்து தனது சிந்தனையில் எழும் கருத்துக்களைச் சமுதாய நோக்கத்துக்காகக் கதை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eluthulagin Sirantha Sirukathaikal

முன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள் - Munoar Sonna Naneri Kathaigal



'கதைகள் படித்தல்' என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு வழி என்று சொல்லப்படுகின்றது. இன்று ஏராளமான கதைகள், புத்தக வடிவில் எழுந்து நின்று ' என்னைப்படி; என்னைப்படி' என்று நம் கையைப் பிடித்திழுக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கதைகள் மலையெனக் குவிந்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Munoar Sonna Naneri Kathaigal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91