உங்களது தேடுதல் :- கதாபாத்திரம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013) - Korkaiகாலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வரலாறு,சமூக மாற்றம்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜோ டி குருஸ்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.975
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Korkai

இவான் - Ivaanஇவான் ;  போரைப் பற்றி  அறியாத மக்கள் இந்நூல் திகைக்க வைக்கும். தனது வீட்டுப் பாடங்களைச் செய்வதும்
தனது நண்பர்களுடன் விளையாடுவதுமாக  இருந்த பள்ளி சென்ற சாதாரணப் பையன்,   போரின் கடுஞ்சோதனைக்கு
ஆளாகி ஒரு போர்வீரனைப்போல மடிகிறான் - இதை அவர்கள்  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாவல்
வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: விளதீமிர் பகமோலவ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ivaan

தோழர்ஒரு லட்சியத்தை வென்றடைய ஒருங்கிணைந்து செயல்படுகின்றவர்கள் தோழர்கள் (காம்ரேட்) என்று பெயர் பெறுகிறார்கள். கம்பராமாயணத்தில் ஏழைவேடன் குகனைத் தோழன் என்று அழைக்கிறான் இராமன். தோழமை உறவின் பெருமையை மார்க்ஸிய மேதை ஜீவா அவர்கள் மேடைதோறும் முழங்கினார். தோழர் என்ற இந்நாவலில் வருகின்ற [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தனுஷ்கோடி ராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தோழர்

ஜேம்ஸ் பாண்ட் 007 அசத்தும் டாக்டர் நோஇயான் தனது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மையக் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பாண்ட் ஒரு கப்பற்படை ஆணையர். மேலும் இவர் எம்.ஐ6 எனப்படும் பிரிட்டிஷ் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அகிலன் கபிலன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2011
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஜேம்ஸ் பாண்ட் 007 அசத்தும் டாக்டர் நோ

நாரதர் கதைகள் - Naaradhar Kathaigalநாரதர் என்றால் பக்திக்கு மறு பெயர். புராணங்களில் பரவலாகத் தென்படும் கதாபாத்திரம். திரிலோக சஞ்சாரி என்று பெயரெடுத்தவர். அதாவது, மூவுலகங்களுக்கும் சென்று நன்மை செய்வதே அவர் கொள்கை. இன்றைய நிலையில் சொல்வதானால் எங்கும் தடையின்றி செல்லக்கூடிய நவீன நிருபர். நாரதர் என்றால் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2014
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Naaradhar Kathaigal

மணிபல்லவம் சரித்திர நாவல்இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக்கூடிய இந்த நாவல் படைத முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது.  இந்த நாவலை எழுத்த் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச்சிறப்பாகவும்  சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2015
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மணிபல்லவம் சரித்திர நாவல்

ஒரு நடிகர் உருவாகிறார்முதன்முதலாக நடிப்புக்கு என்று தனி வரையறைகளையும் இலக்கணத்தையும் உருவாக்கிய மேதை கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி. தன் உணர்வுகள், ஏற்றுக்கொண்ட கற்பனை கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகள், இவைதான் ஒரு நடிகர் நடிப்பதற்கு தனக்குள் பயணப்படவேண்டிய பாதை. இந்த இருவகையான உள்ளுணர்வுகளின் சங்கமத்தில்தான் அந்தக் கதாபாத்திரம் முழுமை [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கான்ஸ்தன்தின் ஸ்தனிஸ்லாவஸ்கி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2011
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஒரு நடிகர் உருவாகிறார்

ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது (கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவஸ்கி)நடிப்பு குறித்த கோட்பாட்டை வகுத்தவர்கள் அல்லது நடிப்பைத் தொழிலாகக் கொண்டவர்களில் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியின் படைப்புகளைப் போல வேறு எந்த ஒன்றும் பரவலாக வாசிக்கப்படவில்லை. இவரைப் போன்ற் வேறு எவருமே இந்தளவுக்குப் பரவலாக பரிசீலிக்கப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை, ஏற்றுக்கொள்ளப்படவில்லை, நிராகரிக்கப்படவில்லை, பயன்படுத்தப்படவில்லை, தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.
[மேலும் படிக்க]
வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: மு. சிவலிங்கம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2016
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது (கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவஸ்கி)

அது ஒரு நிலாக்காலம் - Athu Oru Nilaakhalamமனிதனை பெரிதுபடுத்தித் தருவது எழுத்தாளனின் உரிமை கடமை என்று நான் கருதுகிறேன். தனிமனிதனைச் சித்திரிக்கும் போது எழுத்தாளன் தன் எழுத்து ஊடுபாவு இழைகளுக்குள் அந்தத் தனிமனிதனின் சமூகக் குணங்களை - நல்லதையும் கெட்டதையும் சேர்த்து ஒருங்கே நெய்துவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். 'தனியான [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வி. உஷா (V. Usha)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Athu Oru Nilaakhalam

ராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்கதையில் ராணி மங்கம்மாளுக்கு அடுத்தபடி நம்மைக் கவருகிற கதாபாத்திரம் கிழவன் சேதுபதிதான்.. மடங்கா வீரமும் பிறருக்கு அடங்கா ஆற்றலும் கொண்ட அந்தக் கிழச்சிங்கம் நம் கவனத்தைக்கவர்வதில் வியப்பேதும் இருக்க முடியாது. நாயக்கர்கள் காலத்து மதுரை, இராமநாதபுரம் திரிசிரபுரம் பிரதேசங்களின் நிலையையும்  இந்நாவலின் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2019
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91