உங்களது தேடுதல் :- கண்ணதாசன் கட்டுரைகள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

போய் வருகிறேன் - Poi Varugirenஎல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில்.

பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொள்ளும்படி தனது கருத்துக்களை எளிமையான கவிதை நடையில் எழுதியிருக்கிறார்.

காலத்தைப் பேசும் இந்த நூலை கவிஞரின் திருமகன் காந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்ணதாசன் கவிதைகள்,கண்ணதாசன் கட்டுரைகள்,தத்துவம்,போதனை
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Poi Varugiren

அந்தி சந்தி அர்த்தஜாமம் - Anthi Santhi Arthajaamamஇந்நூலைப் பற்றி ஆசிரியர்:

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய தத்துவக் கட்டுரைகளின் தொகை, இது.

எனது, 'தென்றல்'  'முல்லை'  இதழ்களில் இவை அனைத்தும் வெளிவந்தன.

அந்நாளில இந்தக் கட்டுரைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அப்போது நான் ஒரு இயக்க்தில் இருந்தேன்.  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்ணதாசன் கட்டுரைகள்,தத்துவம்,கண்ணதாசன் கதைகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anthi Santhi Arthajaamam

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் - Kelvigalum Kannadhasan Pathilகவிஞர் கண்ணதாசன் அவர்கள், வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த அருமையான விளக்கத்துடன் கூடிய பதில்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.  அவருக்குரிய தனித் தன்மையில் பதில்கள் இடம்பெற்றிருக்கின்றன.. படித்து பயன்பெறக்கூடிய நூல் இது.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்ணதாசன் கட்டுரைகள், தத்துவம், சுயமுன்னேற்றம்
வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2011
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kelvigalum Kannadhasan Pathil

அவள் ஒரு இந்துப்பெண் - Aval Oru Indhuppenn1963ஆம் ஆண்டு இக்கதைக் கருவை திரைப்படத்திற்காக உருவாக்கினார் கவியரசர்.

'மங்கல மங்கை' என்ற மகுடத்தில் சுமார் ஐயாயிரம் அடிகள் வரை வளர்ந்து, ஐந்து பாடல்களும் பதிவாகி, இடையில் வளராத கதையாயிற்கு.

பிறகே இது புதினமாக எழுதப்பட்டது.  'கண்ணதாசன்' இலக்கிய இதழ் வெளியிட்ட மாதம் ஒரு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்ணதாசன் கட்டுரைகள், தத்துவம்,புதினம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aval Oru Indhuppenn

தெய்வ தரிசனம் - Deivadharishanam'தெய்வ தரிசனம்' என்ற இந்த நூல், இறைவனைக் காணும் முயற்சிக்கு ஒரு சிறிய படிக்கட்டு.

மிகப் பெரிய விஷயங்களைச் சொல்வதற்கான ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு, சுருக்கமாகவே கூறியிருக்கிறார் கண்ணதாசன் அவர்கள்.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: த்ததுவம்,கண்ணதாசன் கட்டுரைகள், கண்ணதாசன் கதைகள், பக்தி கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Deivadharishanam

கவிஞர் கண்ணதாசனின் அலைகள் - Alaigalகவிஞர் கண்ணதாசன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் - எந்தக் காலத்திற்கும் பொருந்துகின்ற கட்டுரைகளாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார் அவரது மகன் திரு கண்மணி சுப்பு அவர்கள்.
  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்ணதாசன் கட்டுரைகள்,தத்துவம்,கண்ணாசன் கதைகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Alaigal

கடைசிப் பக்கம் - Kadasippakkamமுதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும்.

படியுங்கள்.

அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்தேன்.  ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, ஆனால் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

- கண்ணதாசன்

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்ணதாசன் கட்டுரைகள்,தத்துவம்,படிப்பினைகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kadasippakkam

ரத்த புஷ்பங்கள் - Raththa Pushpangalதலைமறைவு வாழ்க்கையின் போது, அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அதிபயங்கரமான இரு சம்பவங்களைக் கருவாக்க் கொண்டு கவியரசர் இந்தக் கதையை உருவாக்கினார்.

1961 - இல் 'டாக்டர் சம்பத்' என்ற நாடகமாக எழுதினார்.  அதில் டாக்டராக நடிக்கவும் செய்தார்.

அதன் பத்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்ணதாசன் கதைகள்,கண்ணதாசன் கட்டுரைகள்,போதனை,தத்துவம்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Raththa Pushpangal

ஒரு கவிஞனின் கதை - Oru Kavingnanin Kathai'ஒரு கவிஞனின் கதை' என்ற தலைப்பைப் பார்த்ததும், 'இது என் வாழ்க்கைக்கதையாக இருக்குமோ?' என்ற ஆவல் உங்களுக்குக் கிளம்பி இருக்கும்.

என் வரலாறு இதில் இல்லை;  ஆனால் முடிவாக ஒரு ஆதங்கம் இருக்கிறது.

ஒரு கவிஞனை பின்னணியாக வைத்து, 'மணி மண்டபம்' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சுயசரிதை,கண்ணதாசன் கட்டுரைகள்,தத்துவம்,கண்ணதாசன் கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Kavingnanin Kathai

அனுபவ மொழிகள் - Anubhava Mozhigal'தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி' என்று சூரிய சாரத்தை வாழ்த்திப் பாடிய கவிஞர், நெருப்புக் கனிகளை உண்டு மகிழ்ந்து அவற்றின் ஞானம் சாற்றை, தனது நூல்கள் அனைத்திலும் வடித்து வைத்திருக்கிறார்.

அவற்றை ஒருங்கே திரட்டி பல தலைப்புகளில் தொகுத்து 'அனுபவ [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவம்,கண்ணதாசன் கட்டுரைகள்,இளைஞர்,மொழிகள்
வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anubhava Mozhigal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk