உங்களது தேடுதல் :- ஔரங்கசீப்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

முகலாயர்கள் - Mugalayargalமுகலாயர்கள் :

பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம்.

உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கனவு,காதல்,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mugalayargal

ஔரங்கசீப்"ஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள். அவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர். அதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. இவர் இந்துக்களைத் துன்புறுத்தியதுகூட [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: ச. சரவணன் (In Tamil: Sa. Saravanan)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2009
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஔரங்கசீப்

மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள் (1653-1708) - Mogalaaya Indhiyavil Enadhu Payana Kurippukal (1653- 1708)1653 இல் வெனிஸ் நகரத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த நிக்கொலா மனுச்சிக்கு அப்போது வயது பதினான்கு. மனுச்சி ஔரங்கசீப்பின் சகோதரர் தாராவின் போர்ப்படை வீரனாகவும் மொகலாய அரசவை மருத்துவராகவும் பணியாற்றியவர். மன்னர் ஷா ஆலமின் சினத்திற்கு ஆளாகி இவர் சிறைபிடிக்கப்பட்டபோது [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ச. சரவணன் (In Tamil: Sa. Saravanan)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2012
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mogalaaya Indhiyavil Enadhu Payana Kurippukal (1653- 1708)

ஔரங்கசீப்[மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: H. அமீர் அலி
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
Year : 2014
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஔரங்கசீப்

ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் - Ourangaseeppum Abdul Kalaamumடெல்லியில் உள்ளஅவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என 'டெல்லி பெருநகர வளர்ச்சிக் கவுன்சில்' மாற்றியுள்ளது.கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவரான டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இதை வாழ்த்திப்பாராட்டியுள்ளார்.
எதிர்பார்த்ததுபோலமுஸ்லிம் அமைப்புகள் இது குறித்துக் கவலையையும் இந்துத்துவ அமைப்புகள் இதைக் கொண்டாடியும்உள்ளன.

அனைத்திந்திய முஸ்லிம்மஜ்லிஸ் ஏ [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஏ. மார்க்ஸ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ourangaseeppum Abdul Kalaamum

ஔரங்கசீப் - Aurangazeb'நமது பள்ளிக்கூட சரித்திரப் புத்தகங்கள் சொல்கிற வரலாறுதான் சரியென்றால், மொகலாய மன்னர்களுள் ஒளஔரங்கசீப் ஒரு வில்லன். ஒரு மதத்துவேஷி. ரசனையற்றவர். சங்கீதம் பிடிக்காது. எந்தக் கலையும் பிடிக்காது. போர் வெறியர். சீக்கியர்களைத் தேடித்தேடி சீவித்தள்ளியவர். எல்லை விஸ்தரிப்புக்காகவே வாழ்ந்து, கிழடு தட்டிப்போய் செத்துப்போன ஓர் அயோக்கியன்.

பாடநூல் ஆசிரியர்களைக் குற்றம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.145
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Aurangazeb

ஒளரங்கசீப் - Aurangzebஔரங்கசீப் மிகவும் பொல்லாதவர், தன் தந்தையையே சிறை வைத்தவர், மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர் என்றுதான் வரலாறு நமக்குச் சொல்லித் தந்திருக்கிறது. அவரது உண்மை முகமே வேறு!

தனக்கென ஒரு சித்தாந்தத்தை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர் அவர். அடிப்படையில் மிகுந்த நேர்மையாளர்.

இளம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ஒளரங்கசீப்,சரித்திரம்,பிரச்சினை,போர்,அரசர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Aurangzeb

ஔரங்கசீப் - Aurangazebசரித்திர நாயகனான அவுரங்கசீப், ஷாஜகானுடனும், தாராவுடனும், ஜஹனாராவுடனும், இறுதியில் தன் மனசாட்சியுடனும் போராடும் காட்சிகளை, நாடக வடிவில் அமைத்துள்ளார் நூலாசிரியர். சந்தர்ப்பவாதிகளுக்கு மதம் அல்லது கொள்கை ஒரு சவுகரியமான கோஷம் என்னும் நூலாசிரியரின் இந்நூலில் மற்றொரு பகுதியாக இந்நூலில் நந்தன் கதையும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Aurangazeb

இந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்) - India Sarithira Kalangiyam 8 Partsகிபி 1700 தொடங்கி 1840 வரை 140 ஆண்டுகால உலக, இந்திய, தமிழக வரலாற்றை இந்தத் தொகுப்பில் அவர் எழுதியுள்ளார். பத்தாண்டு வரலாறுக்கு ஒரு தொகுப்பு என்று மொத்தம் 15 தொகுப்புகளை அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த 15 தொகுப்புகளையும் எட்டு [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: M. Rajendran IAS
பதிப்பகம்: அகநி வெளியீடு (Akani Veliyeedu)
Year : 2012
விலை : ரூ.5000
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy India Sarithira Kalangiyam 8 Parts

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91