|
சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal |
| நம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
உயிர் மெய் |
| ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம் எதுவும் இல்லையா?’ என்று தம்பதியைப் பார்த்துக் கேட்பது நம் கலாசாரத்தில் கலந்துவிட்ட கேள்வி. உயிராக்கல் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சுகப் பிரசவம் - Suga Prasavam |
| திருமணம் முடிந்தவுடன், ஒவ்வொரு தம்பதிக்கும் ஏற்படும் நியாயமான ஆசை, தாங்கள் பெற்றோர் ஆக வேண்டும் என்பதுதான்! ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய விஷயம் , தாய்மை.கூட்டுக்கடும்ப காலத்தில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால், அவளை வழி நடத்தவும் ஆலோசனை கூறவும் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: இன்பம்,மகப்பேறு,கருத்தரிப்பு,செக்ஸ்,அந்தரங்கம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி? - Kairegai Jathagam Kanippathu Eppadi? |
| ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திருக்கும் இதைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய வேண்டும். ஒரு கையில் தாமரை இலையைக் கண்டேன். பின் அதை நன்றாக [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கைரேகை,ஜோதிடம்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,பொருத்தம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam |
| ‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்தான் அண்டசராசரத்தின் தலைவன்; பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டும்தான்!’ என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பெண்ணியம்,பெண்ணுரிமை,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
சாபம் - Saabam |
| "சல்மா எழுதிய 11 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்திற்கு ஆண் பெண் பேதமில்லை என்ற போதிலும் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை பெண் ஒருவராலேயே எழுத முடியும் என்பதே உண்மை. கதாப்பாத்திரங்கள் நிறைய மெüனங்களைச் சுமந்து கொஞ்சமாகவே வார்த்தைகளை பிரசவிக்கிறார்கள்.
பெண்கள் பல துறைகளில் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
மகளிர் மேம்பாடு - Magalir Mempaadu |
| மேம்பாடு - பொருள்- மேம்பாட்டு வழி முறைகள் - கல்வியும் திறன் மேம்பாடும் - பெண்களும் அந்தஸ்தும் ( கல்வி, சமூகம், உடல்நலம், வேலைவாய்ப்பு, அரசியல், வன்முறைக்கு உட்படுத்தப்படுதல்) - கல்வி ஒரு சமூகத் தேவை - பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பை [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ராஜமாதங்கி - Rajamadhangi |
| "ராஜமாதங்கி, அப்பாவின் ஆத்மா என, இரு குறுநாவல்களின் தொகுப்பு நூல் இது. முதல் கதை முழுவதும் எதார்த்தமான குடும்பக் கதை. சாரங்கநாதன் ஒரு தமிழாசிரியர். மூன்று பெண்களைத் திருமண வயதில் விட்டு விட்டு, தாய் காலமாகி விட, தகப்பன் மனம் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|