உங்களது தேடுதல் :- ஒரு பெண்ணின் கதை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

என் கதையும் கீதமும் - En Kathaiyum Geethamumமனித வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பது இயல்பு. தனக்கு உண்டாகும் இன்னல்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். ஒரு சாதாரண மனிதனுக்கு, வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால், உடல் ஊனமுற்றவருக்கு போராட்டமே வாழ்க்கையாகிறது. அவ்வாறான சவாலைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: போராட்டம்,அனுபவங்கள்,சம்பவங்கள்,தகவல்கள்,சரித்திரம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சரசு தாமஸ் (Sarasu Thomas)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy En Kathaiyum Geethamum

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigalவில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2011
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Virumbi Sonna Poigal

கேண்டீட் - Candideஒரு பக்கம் போர். தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும். மனிதத்தையும் அமைதியையும் வளர்க்கவேண்டிய கிறிஸ்தவ பாதிரிகள் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும், எதைச் சிந்திக்கக்கூடாது என்பதை அன்றைய தேவாலயங்கள் தீர்மானித்தன.

இந்த சீரழிந்த 18-ம் நூற்றாண்டு சமூகத்துக்கு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சரித்திரம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பத்ரி சேஷாத்ரி (Badri Seshadri)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Candide

விரும்பிச் சொன்ன பொய்கள்குமரிப் பதிப்பகம் ஒரு பதிப்பு வெளியிட்டது.. ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2009
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விரும்பிச் சொன்ன பொய்கள்

புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்இந்நூலின் தொகுப்பாசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் தம் முன்னுரையில் தமிழ் சிறுகதைகளின் வரலாற்றை எடுத்துக் கூறியுள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை அறிமுகம் செய்திருக்கிறார். எனினும் ஒரு சில கதைகள் பற்றி குறிப்பிடலாம். பணக்கார்ர்களிடம் கொள்ளையடிக்கும் சங்கிலத் தேவன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சிறுவர்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ச. சுபாஷ் சந்திரபோஸ் (S. Subhas Chandra Bose)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2004
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்

ஒரு புதுமைப் பெண்ணின் கதை - Oru Pudhumai Pennin Kadhai ( Kiran Bedi )Devi Veliyeedu [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எல். எஸ். மணி
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
Year : 2012
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Pudhumai Pennin Kadhai ( Kiran Bedi )

கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும் - Karivepilai Sediyum Netilinga Marangalumகவிஞர் வைகைச் செல்வி ( இயற்பெயர் அனி ஜோஸ்பின் செல்வம்) அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இந்தநூல். அவர் பெற்ற முதுகலைப் பட்டங்கள், வெளிவந்த அவரது ஒரு கவிதைத் தொகுப்புகள், அவரது படைப்பாற்றலுக்கு கிடைத்த [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,மருத்துவ முறைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karivepilai Sediyum Netilinga Marangalum

ஒரு பெண்ணின் கதை - Oru Pennin Kathai[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நாஞ்சில் பி.டி.சாமி (Nancil P.D. Saami)
பதிப்பகம்: தமிழன் நிலையம் (Tamilan Nilayam)
Year : 1999
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Pennin Kathai

மிஸ் ராதா - Miss radhaபழமையில் இருந்து, புதுமைக்கு மக்கள் தாவிக் கொண்டிருந்த நேரம். பெண்கள் அடங்கிக் கிடக்கும் காலமாக இருந்த அந்த நேரத்தில் பளிச்சென வெளிப்பட ஆரம்பித்தார்கள் புதுமைப் பெண்கள். இந்த நூலின் நாயகி ராதா அப்படியானவள்.
கல்லூரிக் காலத்தில் அரும்பும் காதல், மலர் விட்டு மலர் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,காதல்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.99
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Miss radha

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhaiஅவர் கடித்துப் போட்ட ஆப்பிள் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிற்று. அவர் நடித்துக் கொடுத்த படங்கள் நூறு நாள் இலக்கை அநாயாசமாகத் தாண்டின. தமிழ் சினிமாவில் வந்து போன கவர்ச்சி நடிகைகளுள் நன்று ஆடி ஜெயித்தவர் சிலுக்கு ஸ்மிதா. அவரது வாழ்விலும் மரணத்திலும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,நடிகை,பெண்ணியம்
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: பா. தினாதாயகன் (Paa. Tinataayakan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Silukku: Oru Pennin Kadhai
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91