உங்களது தேடுதல் :- ஒரு சாண்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மகா அலெக்சாண்டர் - Maha Alexander



உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். பல வீர, தீர பராக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகச் சிறந்த [மேலும் படிக்க]

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maha Alexander

டான் குயிக்ஸாட் பாகம் 1 - Dan Quixote â€" Part 1



"காதலாலும், கற்பனையாலும் மற்றும் அறிவாற்றலாலும் மனித குணத்தின் ஆழத்தையும் பல்வேறு நிலைகளையும் கண்டறிகிறது, உலகத்தின் முதல் நவீன நாவலான டான் குயிக்ஸாட். .நவீன நாவலை டான் குயிக்ஸாட் மூலம் செர்வான்ட்டிஸ் கொண்டாடுகிறார்; பல்வேறு மனிதர்களின் குரல்களை கேட்கச் செளிணிகிறார். பல்வேறு வெளிகளை சப்திக்கச் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சிவ. முருகேசன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2012
விலை : ரூ.380
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dan Quixote â€

அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2, 3, 4



சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2009
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2, 3, 4

மாவீரன் பகத்சிங் - Maaveeran Bhagatsingh



பகத்சிங்கும் அவரது தோழர்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு சொன்றார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் வெள்ளை ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்து சமயத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் கொந்தளித்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அறந்தை நாராயணன் (Aranthai Naaraayanan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maaveeran Bhagatsingh

வயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal



*உடல் பருமனாக உள்ளவர்கள் அறுவைச் சிகிச்சை உலம் 'சிக்' உடல்வாகு பெறமுடியுமா?

*'கீழாநெல்லி' சாப்பிட்டால் மஞ்சள் காமாலை சரியாகுமா?

*மது பழக்கத்தால் ஜிரண உறுப்புகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன?

*ஒரு முறை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிறகு அப்பெண்டிசைடிஸ் மீண்டும் வருமா?

- வயிறு தொடர்பான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2007
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Naveena Sigichaigal

மந்திரத் தூரிகை



எழுத்து வடிவம் பெற்றுள்ள கதைகளை நாம் படித்தும், அதே சமயம் வாய்மொழியாக வழங்கி வரும் கதைகளைக் கேட்டும் வருகிறோம். கதைகள் ரசனைக்குரியவை மட்டுமன்று, ஒவ்வொரு கதையும் அதைப் படிப்போர்க்கு ஒரு செய்தியைச் சொல்லுவதாகவே அமைந்திருப்பதை நாம் காணலாம்.

கதைகள், மனித வாழ்வுக்கு வளம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு,வீரக்கதை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மந்திரத் தூரிகை

எல்லோரும் வல்லவரே - Ellorum Vallavare



ஏன் ஒரே ஒரு ஐன்ஸ்டீன், ஒரே ஒரு ஆபிரகாம் லிங்கன், ஒரே ஒரு பில் கேட்ஸ் மட்டும் இந்த உலகில் தோன்றியிருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஏன் அலெக்சாண்டரைப் போல் இன்னொரு மாவீரன் பிறக்கவில்லை? ஏன் இன்னொரு காந்தியைக் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ellorum Vallavare

ஜூலியஸ் சீசர்



உலகின் மிகச் சிறந்த ராணுவ ராஜதந்திரியாகவும் மதிநுட்பம் கொண்ட அரசியல் தலைவராகவும் இன்றளவும் ஜூலியஸ் சீசர் திகழ்கிறார்.

ஜூலியஸ் சீசர் தனது அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளத் தொடங்கியபோது ரோமாபுரி கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் இருந்தது. உள்நாட்டுப் போர்களும் குழு மோதல்களும் அதிகாரப் போட்டிகளும் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜனனி ரமேஷ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஜூலியஸ் சீசர்

ஒரு சாண் உலகம் (A to Z வயிறு) - Oru Saan Ulagam



மனிதனுடைய உடலில் , சுவாச மண்டலத்துக்கு அடுத்து மிக முக்கியமானது ஜீரண மண்டலம். இந்த ஜீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகள் எல்லாம் சங்கமம் ' ஆகி இருக்கும் வயிறு பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் உள்ளன.

சாதாரண வயிறு வலி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Saan Ulagam

நிறைவுடன் வாழ எளிய வழிகள் - Niraivudan vaazha eliya vazhikal



இந்த உலகில் ஒரு சாண் வயிற்றுக்கு உணவு தேடுவதே முதன்மையான வேலையாக இருக்கிறது. அத்தகைய உணவு நமக்கு திருப்தியையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஆர்வியென்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Niraivudan vaazha eliya vazhikal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91