உங்களது தேடுதல் :- ஒரு குற்றம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

குற்றம் புரிந்தவர்



இந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். தமிழகத்தில்... இந்திய அளவில்... உலக அளவில் என விரியும் இந்த உண்மைக் கதைகளில் மர்லின் மன்றோ, கென்னடி போன்ற [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுபா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2015
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குற்றம் புரிந்தவர்

மீண்டும் ஒரு குற்றம் - Meendum Oru Kutram



'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Meendum Oru Kutram

தப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai



'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். ஒரு குற்றம் இழைத்துவிட்டு அதிலிருந்து தப்பிவிட்டால், செய்தது குற்றம் இல்லை [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thappiththal Thappillai

மேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram



'மேற்கே ஒரு குற்றம்' மாத நாவலாக வெளிவந்தது. கணேஷ் - வஸந்த் இயங்கும் ,கதை, நடனக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணேஷைச் சந்திக்க வந்து முடியாமல் போகிறது. அவள் கணேஷிடம் விவரத்தைச் சொல்லும் முன்பாகவே கொல்லப்படுகிறார். அதைப் பற்றி துப்பறியப் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maerke Oru Kuttram

விடம்பனம் - Vidambanam



ஒரு அத்தியாயம் கிட்டத்தட்ட 75-80'களில் நடந்த நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்டுகிறது விவசாயப் பண்ணையில் இருந்து மானியத்துடன் கொடுக்கப்பட்ட ட்ராக்டர் ஒன்றை அந்த ஊரில் இருக்கும் விவசாயக் கூலிகள் எதிர்க்கிறார்கள் அதன் காரணம் அது தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வந்திருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.... [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சீனிவாசன் நடராஜன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.575
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vidambanam

குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae



ஒரு குற்றம் நிகழும் போது அதை செய்தியாக வாசிக்கும் நாம் முதலில் லேசாக அதிர்ச்சி அடைவோம். சிறிது நேரம் வருத்தப்படுவோம். பிறகு, ஒரு கோப்பை தேநீர் குடித்துவிட்டு நமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம். கோர்ட்டில் வழக்கு நடக்கும். சிறிது காலம் கழித்து [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழக்கு,நிஜம்,தகவல்கள்,தொகுப்பு
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: டாக்டர்.பா. மாதவ சோமசுந்த‌ரம்,இலக்குமணன் கைலாசம் (டாக்டர்.பா. மாதவ சோமசுந்த‌ரம்,இலக்குமணன் கைலாசம்)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kutravaligal Jagirathae

மேலும் ஒரு குற்றம் - Maelum Oru Kuttram



கணேஷ் - வஸந்த் இடம் பெறும் 'மேலும் ஒரு குற்றம்ய மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜாலியா என்னோட செஸ் ஆட வாங்க!' கணேஷ், வஸந்துடன் புறப்பட்டு [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maelum Oru Kuttram

மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga



மனம் குறித்த பல்வேறு சொல்லாடல்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். மனம் ஒரு குரங்கு; பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு; நான் மனசு வச்சா எதை வேண்டுமானாலும் முடித்துக் காட்டுவேன்; மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவன் நான்... மனம்விட்டுப் பேசினால் எந்தப் [மேலும் படிக்க]
வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manamvittu Pesatheenga

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - Saambalaagum Minjathavargal



தீண்டாமை ஒரு பாவச்செயல்,தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா?கல்வி முறை மட்டுமல்ல ,நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி மற்றும் மத மறுப்புத் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கவின் மலர்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Saambalaagum Minjathavargal

மால்கம் எக்ஸ்



மல்கம் எக்ஸ் (Malcolm X, மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு ஆப்ரிக்க அமொிக்க முஸ்லிம் சமயஅமை ச்சரும் மனித உாிமை செயற்பாட்டாளரும் ஆவாா். தன்னுடைய ஆதரவாளா்களால் கறுப்பின மக்களின் உாிமைகளுக்காக துணிந்து குரல்கொடுத்தவா், வெள்ளை அமொிக்காவை [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ரவிக்குமார்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மால்கம் எக்ஸ்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91