உங்களது தேடுதல் :- ஏ.எம். சாலன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by ஏ.எம். சாலன். Buy ஏ.எம். சாலன் books. Contact us for any help with your tamil book online shopping needs.

அழுக்கு



நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வியலைப் பேசும் பதினொறு கதைகளின் தொகுப்பு. எளிமையான மக்களிப் பற்றிய கதைகள் அவர்களின் வாழ்வைப்போல எளிமையாகவே ஆனால் ஆழமாகவும் சிறப்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேரு புதிய மனிதர்களின் அறிமுகத்தைச் செய்விக்கிறது இந்நூல். [மேலும் படிக்க]

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஏ.எம். சாலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அழுக்கு

ஒ.என்.வி. குருப்பின் சில கவிதைகள்



மத்திய அரசு பணிநிமித்தம் ஏ.எம்.சாலனின் வாழ்வு புகழ்பெற்ற கொச்சி மாநகரில் நங்கூர மிட்டது. தன் கடைசிக்காலம் வரையிலும் அவர் கொச்சிவாசியாகவே வாழ்ந்தும் வந்தார். ஆனாலும் ஆரல்வாய்மொழி தொப்புள்கொடி உறவுக்கும் உண்மையாகவே இருந்தும் வந்தார். அவருடைய பெரும்பாலான இலக்கியப்பணிகள் அவருடைய கொச்சி வாழ்க்கையில் [மேலும் படிக்க]
வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: ஏ.எம். சாலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஒ.என்.வி. குருப்பின் சில கவிதைகள்

தேர்ந்தெடுத்த மலையாளச்சிறுகதைகள் - Thernthedutha Malayalasirukathaigal



தேர்ந்தெடுத்த மலையாளச்சிறுகதைகள். கிட்டதட்ட கி.பி.1500 வரை தமிழும் மலையாளமும் ஒன்றாக இருந்தவைதான். வடமொழிச்  சார்பு அதிகரிக்க அதிகரிக்க, மேற்கு மலைத்தொடருக்கு மேற்கே உள்ள தமிழ் மலையாளமாகவும்  ஓசையும் பெற்றுப் பிரிந்தன. மொழிபெயர்ப்புகள் மூல மொழிக்குரிய மக்களின் இலக்கிய  வளத்தையும், சமூக வாழ்வையும், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,மலையாளச்சிறுகதைகள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஏ.எம். சாலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thernthedutha Malayalasirukathaigal

வட்டத்தை மீறிய விரிவுகள் - Vattathai Meeriya Virivugal



"வட்டத்தை மீறிய விரிவுகள்" என்னும் இச்சிறுகதை தொகுப்பு நூலின் படைப்பாளர் ஏ.எம். சாலன் அவர்கள் தலித் மக்களின் குடிதாழ்ந்த வாழ்க்கையைக் கொடி உயர்த்திக் காட்டுகிறார்.  இப்படிப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டுணர முடியாதவர்கள் இதைப் போன்ற நூல்கள் மூலம் படித்துணர்வதால் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஏ.எம். சாலன்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2004
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vattathai Meeriya Virivugal

ஒதுக்கப்பட்டவர்கள் - Othuka Patavargal



இந்தக் கதைகளில் ஆகச்சிறந்த காரியம் சாலன் பயன்படுத்தியிருக்கும் உரையாடல்.  தலித் சூழல் பற்றிய சித்தரிப்புகளும் மிக அருமையாக உள்ளன.  எந்த அலட்டலும் இல்லாமல், கதையிலிருந்து முற்றிலும் விலகி நின்று, ஆசிரியர் கதைகளை நடத்திச் செல்லும் பாங்கு கதையின் எதார்த்த தன்மைக்கு வலிமையும் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஏ.எம். சாலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Othuka Patavargal

கானலில் நீர் தேடிய மான்கள் - Kaanalil Neer Thediya Maangal



ஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும்.
அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட கானல்நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஏ.எம். சாலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaanalil Neer Thediya Maangal
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி - S.A.M.Barakath Ali - (1)
ஏ.எம். சாலன் - - (6)
ஏ.எம். சாலமன் - - (1)
ஏ.எம். மீரான் - - (1)
ஏ.எம். ராஜகோபாலன் - - (7)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk