உங்களது தேடுதல் :- ஏட்டுச்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.

மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தொழில்,பங்குச்சந்தை,வியபாரம்,நிறுவனம்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ambani-Oru Vetri Kadhai

எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம் - Ellorukkum Ettra Vyabaram"நாமும் ஒரு சொந்த வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும்... அப்படி ஆரம்பித்தாலும் அதில் சிக்கலோ நஷ்டமோ இருக்கக்கூடாது என்று எண்ணுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சொந்தமாகத் தொழில் செய்யும் எல்லோருமே தாங்கள் நினைத்ததைப் பெறுகிறார்களா என்பது சந்தேகமே. சொந்தத் [மேலும் படிக்க]
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: து.சா.ப. செல்வம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ellorukkum Ettra Vyabaram

புத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும் - Puthirabava Aaraichiyum Parigarangalumதிருமணம் என்பது ஆயிரங்காத்துப் பயிர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு திருமணம்  என்ற பந்தத்தில் நுழைந்த தம்பதியர் - தங்களது திருமண பரிசாக  முதன் முதலாக எதிர்பார்ப்பது குழந்தை செல்வமே.அதாவது. ஒரு ஜாதகர் பிறக்கும்  போதே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஜோதிடம்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,பொருத்தம்,பரிகாரங்கள்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: பிரகஸ்பதி (Brahaspati)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthirabava Aaraichiyum Parigarangalum

சித்தர்களின் மங்கையர் மருத்துவம் - Sithargalin Mangaiyar Maruthuvamடாக்டர் எனக்கென்னமோ கொஞ்ச நாளா அடிவயிரெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. இடுப்பெல்லாம் கூட வலி உயிரப்போகுது.
என்று நாள்தோரும் ஏதொ ஒரு இரு இடத்தில், ஏதோ ஒரு தாய்மார்கள் இவ்வாறு கூறி சிகிச்சைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். மருத்துவர்களும் இத்தகைய கெர்ப்ப சம்மந்தமான பிரச்சினைகளுக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சித்த வைத்தியம்,மூலிகை வைத்தியம்,பாட்டி வைத்தியம்,கை வைத்தியம்,
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2008
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sithargalin Mangaiyar Maruthuvam

கட்டபொம்மன் கதைப்பாடல்நா.வாவின்கதைப் பாடல்கள் பதிப்பில் முதலாவதுநூல் 'கட்டபொம்மன் கதைப்பாடல் ;இந்நூலைப் பழைய ஏட்டுச் சுவடியில் இருந்து பெயர்த்தெழுதப்பட்டது'எனத் தலைப்பின் கீழே குறிப்பிட்டுள்ளார். கட்டப்பொம்மன் கதைப்பாடல் 'வரலாற்றுக் கதைப்பாடலாகும். கட்டபொம்மன் கதைப்பாடல் கூத்தாக நடிப்பதற்கென்றே எழுதப்பட்டது. படிப்பதற்காக அல்ல. எனவே பார்த்தும் கேட்டும் அனுபவிக்க [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நா. வானமாமலை (Na. Vanamalai)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கட்டபொம்மன் கதைப்பாடல்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - Kavimani Thesika Vinayagam Pillaiகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர். பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் கவிஞராக மட்டும் அடையாளம் காணப்படுபவரில்லை. மொழிபெயர்ப்பாளர், ஏட்டுச் சுவடிகளின் தொகுப்பாளர், ஆய்வாளர், நூலாசிரியர் என்று இவருடைய வேறு சில [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: செ. சதாசிவம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kavimani Thesika Vinayagam Pillai

சரித்திரம் படைத்த சான்றோர் கதைகள்இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜானகி மணாளன்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சரித்திரம் படைத்த சான்றோர் கதைகள்

நமது உணவைப் பற்றிய உண்மைகள் - Namadhu Unavai Patriya Unmaigalஉணவில் முக்கியத்துவம், அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள், சத்துக்கள் குறைவினால் ஏற்படும் நோய்கள்.  உணவைச் சமைக்கும் முறைகள் ஆகியவை பற்றி இந்த நூலில் தெளிவாக விளக்கப்படுகிறது.

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது போல் சத்துணவாக இவற்றையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற பட்டியல் போட்டுக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர். இராஜம்மாள்,பா. தேவதாஸ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Namadhu Unavai Patriya Unmaigal

பொன்னிறத்தாள் கதை (old book - rare) - Ponirathaal Kathaiகன்னியாகுமரி மாவட்டத்தில் சில கோவில்களில் வில்லடிப்பாட்டாகப் பாடப்படும் பொன்னிறத்தாள் கதையை ஏட்டுச் சுவடியிலிருந்து நூல் வடிவம் பெற முயன்று தொகுத்தளித்திருக்கிறார்கள் டாக்டர் ஏ.கே. பெருமாள், டாக்டர் எஸ். ஸ்ரீ குமார்.

பொன்னிறத்தாள் என்ற பெண் தெய்வம் பற்றிய வில்லடிப்பாட்டு நூலிது.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: டாக்டர்.ஏ.கே. பெருமாள்,டாக்டர்.எஸ். ஸ்ரீகுமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1997
விலை : ரூ.20
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ponirathaal Kathai

கன்ஃபூஷியஸ் - Confuciusகன்ஃபூஷியஸின் போதனைகள் கண்டிப்பாக ஏட்டுச் சுரைக்காய் கிடையாது. மிக உண்மையாகப் பின்பற்றக்கூடியவை. வாழ்வின் உன்னதத்தை உணர்த்துபவை. அற்புதமானவை. வாழ்நாள்முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்துக்கொண்டிருந்த மகான், கன்ஃபூஷியஸ். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் கன்ஃபூஷியஸின் தத்துவங்களை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசர்கள் முதல் அதிகாரிகள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கன்ஃபூஷியஸ்,போதனைகள்,தத்துவங்கள்,தகவல்கள்,சரித்திரம்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: என். ராஜேஷ்வர் (N. Rajeshwar)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Confucius
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91