உங்களது தேடுதல் :- எஸ். செந்தில்குமார்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by எஸ். செந்தில்குமார். Buy எஸ். செந்தில்குமார் books. Contact us for any help with your tamil book online shopping needs.

அலெக்ஸாண்டர் என்ற கிளி - Alexander Endra Kili



இந்த சிறுகதைகள் என்னுடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பாகும். அலெக்ஸாண்டர் அந்தமான் கிளியைத் தகவலாகச் சொன்ன மலையாள கணேசனுக்கும், இந்திரயோனிக்காக பாடலை எடுத்துக் கொடுத்த கவிஞர் ந.ஜெயபாஸ்கரனுக்கும், நிழற்குடையின்கீழ் நின்றிருக்கும் போக்குவரத்து கான்ஸ்டபிள் பெண்களுக்கும், நன்றியும் அன்பும். இக்கதைகளைப் பிரசுரித்த காலச்சுவடு, உயிர்மை, [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Alexander Endra Kili

சமீபத்திய காதலி - Samipaththiya Kathali



கவிதைகள் புதிய நிலக்காட்சிகளையும், மனக்காட்சிகளையும் பேசுகின்றன. தர்க்கத்தின் மொழியில் சென்று சேர்ந்துவிட இயலாத இடத்துக்கு, இந்தக் கனவுப் பாடல்களின் மொழியில் சென்று சேர்ந்துவிடலாம்.
[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2006
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Samipaththiya Kathali

விலகிச் செல்லும் பருவம் - Vilaki Sellum Paruvam



வாழ்வின் எல்லா ரகசியங்களையும் தமக்குள் ஒளித்துவைத்துக்கொண்டிர்ப்பவை அவரது பாத்திரங்கள். அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல. வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின்தொடர்ந்து செல்லும் செந்தில்குமார் ஒருபோதும் அவற்றின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vilaki Sellum Paruvam

காலகண்டம்



இலக்கியவாதிகள் அனைவருக்குமே எழுதுவதற்கான சூழல் அமைந்துவிடுவதில்லை. விமர்சன உலகின் மௌனம், நிரந்தரமற்ற பணிச்சூழலுக்கு இடையே முக்கியமான படைப்புகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் எஸ்.செந்தில்குமார். நகைத் தொழிலாளிகளின் வரலாறு பேசும் ‘காலகண்டம்’, ஆடு வளர்க்கும் கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையைப் பேசும் ‘மருக்கை’ இரண்டும் இவரது [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2013
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காலகண்டம்

முன் சென்ற காலத்தின் சுவை - Mun Sentra Kalathin Suvai (Poetry)



'கைப்பையைப் பாதுகாப்பதுபோலப் பத்திரப்படுத்திய முத்தங்கள்' 'குழந்தைகளை வாசலில் நின்று அழைக்கும் வார்த்தைகள்' என்னும் உருவற்ற உருவங்களும் 'ஸ்தனத்தில் வந்தமரும் குருவியை விரட்டிப் பாலருந்தும் சிசு', 'தன்மேல் நடப்பவர்களைத் தனது மற்றொரு முனைக்கு நகர்த்தும் பூமி' என்ற உருவம் சார்ந்த உருவின்மைகளும் புதிய [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mun Sentra Kalathin Suvai (Poetry)

சித்திரப் புலி - Siththirappuli



விநோதமானதும், கொடூரமானதுமான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கதை உலகம் இது. வேதனையைச் சொல்ல ஒரு துளி கண்ணீர் போதும், கண்ணீர் என்றால் என்ன என்று தெரிந்தவர்களின் முன்பு. கசப்பின் சுவையைக் கொண்ட வரிகளுக்குப் பின்னால், நின்று பார்க்கும் கதாபாத்திரங்கள் சில வேளைகளில் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siththirappuli

ஜீ.சௌந்தரராஜனின் கதை - Ji.SelanThararajanin Kathai



வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளும் லட்சியங்களும் கனவுகளும் தனி மனிதனிடம் வந்தடையும்போது அவற்றிற்கு எதிரான வாழ்வைத்தான் வாழ வேண்டியதாக இருக்கிறது. ஒருவரது வாழ்வில் நிழலைப் போலத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இயல்பானவையும் இயலாமையும் ஜீ.சௌந்தரராஜனின் கதையில் முழுக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்களது நிழல்களை [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2007
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ji.SelanThararajanin Kathai

வெய்யில் உலர்த்திய வீடு - Veyyil Ularththiya Vidu



தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2006
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Veyyil Ularththiya Vidu

சிவப்புக்கூடை திருடர்கள்



ஒரே பள்ளியில் பணிபுரியும் ஜெனிபரும், செல்லம்மாளும் நெருங்கிய தோழிகள். 'எனக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் கடனா தர முடியுமா?' செல்லம்மாள் கேட்ட ஓர் நாளில், ஜெனிபரின் 10 பவுன் செயின் தொலைந்து போனது.
ஜெனிபர் - ஆரோக்கியதாஸ் காதலுக்கு அவர்களது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2019
விலை : ரூ.320
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy சிவப்புக்கூடை திருடர்கள்

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91