உங்களது தேடுதல் :- எழுத்தாளர்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

எங்கே போகிறோம் நாம்? - Enge Pogiroam Naam?



அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் தமிழருவி மணியன், அரசியல் வாழ்விலும் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்; தனி [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2015
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Enge Pogiroam Naam?

வெட்டிக்காடு - Vettikadu



இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர்.

இந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இரவிச்சந்திரன்
பதிப்பகம்: ரவிச்சந்திரன் (Ravichandran)
Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vettikadu

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) - Katrathum…Petrathum…(part 4)



ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர்.
சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நகைச்சுவை,சிரிப்பு,நிஜம்,பொன்மொழி,சிந்தனை,கற்பனை,விளம்பரம்,திரைப்படம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Katrathum…Petrathum…(part 4)

ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal



உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அரவணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிகாட்டி,முயற்சி,திட்டம்,உழைப்பு,சாதனை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aayiram jannal

உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam



எழுத்தாளர்கள் சுபாவின் மொழி,சத்குருவின் அனுபவத்தைப் பிதி எடுத்து அதை நகலாக்குகிற எழுத்து நடை.அது எளிதில் யாரும் அணுகிவிடக்கூடியதாகவும் இருப்பதால், சத்குருவின் கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது.

கடவுளும் மதமும் மனிதனை நன்னெறிப்படுத்தவே படைக்கப்பட்டவை என்பது சத்குருவின் ஆழ்ந்த தியானத்தின் பயனால் வெளியிடப்பட்ட கருத்து;  அதுவே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,தெய்வம்,கடவுள், கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம், புராணம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Unakkakavea Oru Ragasiyam

அத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu



மேன்மையான எண்ணங்களால்தான் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைகிறது. சக மனிதர்களையும் நேசித்து வாழ்வதாலேயே ஆனந்தம் பிறக்கிறது. நாம் பிறருக்கு வழிகாட்டியாக அமையும்போது நம் வாழ்க்கைக்கு அர்த்தம் புரிகிறது. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ''ஆசைப்படுங்கள்... உங்கள் ஆசைக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,சித்தர்கள்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Athanaikum aasaipadu

விகடன் முத்திரைக் கதைகள்



நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்த விகடன், சிறுகதை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் சேவைகள் குறித்துத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். 1933-ம் ஆண்டே சிறுகதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியுள்ளது விகடன். 1934-ம் ஆண்டு இன்னும் புதுமையாக, சிறுகதைகளை வெளியிட்டு, அவற்றின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2018
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விகடன் முத்திரைக் கதைகள்

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்



வரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான்.
[மேலும் படிக்க]
வகை: கடிதங்கள் (Kadithangal)
எழுத்தாளர்: வரவர ராவ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்

வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)



நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் ஆண்டுக் கணக்கில் எழுதிக்கொண்டே இருந்ததில், பிரபல எழுத்தாளர் பாராவின் எடை நூற்றுப்பத்து கிலோவுக்கு மேல் போனது.

உடற்பயிற்சிக்கு நேரமோ, விருப்பமோ இல்லை. ஆனால் ஏறிய எடையைக் குறைத்தே தீரவேண்டும். என்ன செய்யலாம்?

வெஜ் பேலியோ அதற்குக் [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: பா. ராகவன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)

வெள்ளி நிலம் (சிறார் நாவல்)



வீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாடப்புத்தகங்களைத் தவிர்த்த புத்தகங்கள் சிறுவர்களுக்குக் கற்பனைத் திறனையும் புதிய அனுபவங்களையும் தரும். புத்தகத்தில் படிக்கும் வரிகளைக் கொண்டு, சிறுவர்கள் தாங்களாகவே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2018
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வெள்ளி நிலம் (சிறார் நாவல்)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91