|
வணக்கம் - Vanakkam |
| Thanks : http://www.nisaptham.com/2016/10/blog-post_45.html
அரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்கள், பின்னணி என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் துழாவிய போது இணையத்திலேயே நம்பகமான கட்டுரைகள் நிறையச் சிக்கின. ஆனால் பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழில் [ மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மாணவர்களுக்கான தமிழ் |
| சரளமாக நல்ல தமிழில் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் எழுத அமர்ந்தால் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. கோர்வையாக எழுதவேண்டுமா அல்லது கோவையாகவா ? அரிவாள், அறிவாள் எது சரி ? இலக்கணம் என்றாலே பதட்டம் ஏற்பட்டுவிடுகிறதே, [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கம்ப்யூட்டர் A to Z - Computer A To Z |
| பத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கணிபொறி,மென்பொருள்,நிறுவனம்,தொழில் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
விகடன் முத்திரைக் கதைகள் |
| நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்த விகடன், சிறுகதை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் சேவைகள் குறித்துத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். 1933-ம் ஆண்டே சிறுகதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியுள்ளது விகடன். 1934-ம் ஆண்டு இன்னும் புதுமையாக, சிறுகதைகளை வெளியிட்டு, அவற்றின் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நைலான் கயிறு - Nylon kariu |
| நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோன்றுகிறது. செய்யவில்லை. காரணம், இதை எழுதும்போது இருந்த என் இளமையும் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் - Sivappu Nira Mazhai Kottil Oru Pen |
| மிகச்சுத்தமான வெள்ளை பருத்திப் பைஜாமாவும், குர்தாவும் அணிந்து அவருடைய வீட்டில் புத்தகங்கள் குவிந்திருக்கும் மேஜையின் அருகிலுள்ள பெரிய நாற்காலியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிறார். கையில் எழுதும் அட்டையுடனும் பேனாவுடனும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயந்தவரல்ல. அவருடைய [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் - Samoogaviyalkana Ayvumuraigal |
| சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் ; தாய் மொழிக்கல்வியே உகந்தது என்ற விவாதமாகவே இன்றளவும் உள்ளது. ஆனால் ஆயவுகளை மேற்கொள்ளும் பொழுது ஆய்வு முறைகளை சரிவரப்புரிந்துகொள்ளாமலேயே ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக , தமிழகப்பல்கலைக்கழகங்களில் முதுநிலைப்பட்டப்படிப்பில் ஆய்வு முறைகள் பற்றிய பாடம் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
செட்டி நாட்டு அசைவ சமையல் - Cheti Naattu ASaiva Samayal |
| நகரத்தில் செட்டிநாடு ஸ்பெஷல் ஹோட்டல்கள், உணவுகள், பொடி வகைகள் -பலகாரங்கள்- இல்லாத இடங்கள் இல்லை. ஆனால், எல்லாவற்றையும் எப்பொழுதும் விலைக்கு வாங்கி உபயோகிக்க முடியாது. அதை நாமே செய்யக்கற்றுக் கொள்வதுதான் சிறந்த வழி. முன்பு போல பெரியவர்கள், சிரியவர்களுக்கு சமையல் கற்றுத் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள், சமையல் குறிப்புகள்,சுவை,ருசி,செட்டி நாட்டு அசைவ சமையல் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மந்திர விரல் - Mandira Viral |
| ஏட்டில் எழுத்தாணியால் எழுதிய காலம் ஒன்று இருந்தது. பின்னர் பேனா பேப்பர் என்று விஞ்ஞானம் வளர்ந்தது. நாம் நினைப்பதை,எழுத நினைப்பதைத்தான் அந்தப் பேனா எழுதும் என்பதுதான் நடைமுறை ஆனால் இந்திரா செளந்தர்தாஜன் கரத்திலிருக்கும் பேனா அதற்கு விதிவிலக்கு . சாதாரண பேனா [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3 |
| இன்றைய இளைஞர்கள், உலக சினிமா பற்றி முன்பைக் காட்டிலும் பரவலாக அறிந்திருக்கிறார்கள். திரைப்படத் திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று உலகத் திரைப்படங்களைக் கண்டுகளிக்கிறார்கள். இந்த மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் இந்திய தமிழ் சினிமாகர்த்தாக்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. உலகத் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|