உங்களது தேடுதல் :- என்னும் மனிதன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavuராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ என்கிற புத்தகத்தை ‘முயற்சி திருவினையாக்கும்’ என்னும் தலைப்பில் விகடன் பிரசுரம் தமிழில் வெளியிட்டபோது, வாசகர்களிடம் அதற்கு ஏகோபித்த வரவேற்பு. ஐ.ஐ.டி. படித்துப் பட்டம் பெற்று, வேலைக்குப் போகாமல், சொந்தத் தொழில் [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ரவிபிரகாஷ் (Raviprakash)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Enakul Oru Kanavu

தமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupura Kathaigal'நாட்டுப்புறவியல்'' என்னும் வாய்மொழிவடிவங்கள் காலங்காலமாய் - தலைமுறை தலைமுறையாய் - வாழையடி வாழையாய் - வழங்கி வருவன.

 மனிதன் மொழியைச் செய்தித் தொடர்புச் சாதனமாகப் பயன்படுத்தத் தொடங்கிய திலிருந்து வாழ்மொழி வடிவங்கள் தோன்றின. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,நாட்டுப்புறப் பாடல்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முல்லை முத்தையா (Mullai Muthiah)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1998
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilaga Natupura Kathaigal

சாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)விஞ்ஞானமும் -மெய்ஞானமும் வெவ்வேறு தளங்களில் இயங்கி மனித வாழ்வை  மேம்படுத்தத்தூண்டுகிறது. இந்த இரண்டும்
கலந்து சில நூல்கள் வெளிவருகின்றன. இத்தகைய நூல்களின் வரிசையில் திரு. ஜெயங்கொண்டான் கொளஞ்சி அவர்கள் எழுதிய
வெற்றியின் ரகசியம் என்னும் நூல் எண்ணங்களின் வலிமையையும், ஆழ்மனத்தின்  ரகசியங்களையும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஜெயங்கொண்டான் கொளஞ்சி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)

விண் இயற்பியலின் சில அம்சங்கள் - Vin Iyarbiyalin Sila Amsangalவிண் இயற்பியலின் சில அரசங்கள் என்னும் இந்நூலை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மெ. மெய்யப்பன் அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். ஏற்கெனவே முனைவர் மெய்யப்பன் அவர்கள் பல அறிவியல் நூல்கள் எழுதிப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளார். இந்நூல் சூரியன் மற்றும் விண்மீன்களின் [மேலும் படிக்க]
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: டாக்டர்.மெ. மெய்யப்பன் (Dr M Meiyappan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vin Iyarbiyalin Sila Amsangal

செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்சிக்கனம் என்னும் சொல்லிலேயே கெளரவம் நிறைந்து இருக்கிறது. இதனால், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்றவற்றை வேண்டா என்று ஒதுக்கித் தள்ளும் மனோபாவம் வளர்ந்து. மனிதனின் குணநலன்களை  ஊன்று கோலாகிறது. இதுவும் தவிர பண்பட்ட மனத்தையும் அது உருவாக்குகிறது. இன்றைக்கும், நாளைக்கும் பாதுகாப்பு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,உழைப்பு,வெற்றி,குறிக்கோள்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: வித்யாராணி
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
Year : 2004
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்

குறுந்தாவரம் - Kurunthavaramகுறுந்தாவர வளர்ப்பிற்குப் பொருத்தமான தாவரவகைகள், அவற்றைக் குறுந்தாவரமாக வளர்ப்பதற்குப் பயன்படுத்தும் பொதுவான முறைகள், இவ்வளர்ப்பிற்குத் தேவையான உபகரணங்கள் போன்ற முக்கிய விடயங்கள் இந்நூலில் விரிவாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளன. இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் இக்கலை நுட்பத்தின் பெறுமிதயையும் அதன் சிறந்த தன்மையையும் உணர்ந்துகொள்வார்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: குறுந்தாவரம்,கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கலாநிதி.சி. ரவீந்திரநாத்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kurunthavaram

வாழ்க்கையில் குறுக்கிடும் இடையூறுகளைத் தவிர்த்திடுங்கள்வாழ்க்கையில் எதிர்காலத்தில் ஓர் உயர்ந்த நிலையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்னும் மனிதனுடைய ஆசை பொதுவானதுதான் என்றாலும்,அந்த ஆசை எல்லோருக்குமே ஒரே மாதிரியாக ஒரே கண்ணோட்டத்துடன் இருக்கும் என்று கூற முடியாது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான இலக்கு. கண்ணோட்டம் இருக்கக்கூடும். ஒரு மனிதன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: பேராசிரியர் வால்மீகி
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2003
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வாழ்க்கையில் குறுக்கிடும் இடையூறுகளைத் தவிர்த்திடுங்கள்

சிறகு முளைத்த பெண் - Avasthaiகாத்திரமாக உணர்வுகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தும் ஸர்மிளா ஸெய்யித் தன்னில் தடுமாறும் சில புள்ளிகளைச் சில கவிதைகளில் காண்கிறோம். மரபான வைதீகப் பண்பாடு பெண்ணுக்குள் வெகு ஆழமாக, அதிலிருந்து அவள் விடுபடவே முடியாதபடி அமைந்திருப்பதைத் துயரத்துடன் சித்தரிக்கிறது ‘விழுது’ கவிதை. ‘நான் கட்டுக்களைத் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஸர்மிளா ஸெய்யித்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Avasthai

காட்டுக்குள்ளே மான்குட்டி - Kaatukulai Maan Kuttiஉலகின் மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.  சுவிட்சர்லாந்து நாட்டில் கால்பந்து விளையாட்டின் பரிசுக்கோப்பைக்கு 'பேம்பி கோப்பை' என்று பெயர் வைத்துள்ளனர்.  வேறு ஒரு இடத்தல் ஆற்றின் பாலத்திற்கு 'பேம்பி பிரிட்ஜ்' என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இந்த 'பேம்பி' என்னும் பெயரை ஒருமான் குட்டிக்குச் [மேலும் படிக்க]

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ராஜேஸ்வரி கோதண்டம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaatukulai Maan Kutti

மனிதர்கள் - Manithargalஜனசக்தி வாத இதழில் 1953 -1961 க்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த அயல்நாட்டுச் சிறுகதைகள் ' மனிதர்கள்' என்னும் இந்நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பேசுவதற்கே ஒரு மனிதன் வெட்கப்படத்தான் வேண்டும்' எவற்றைப்பற்றி என்பதை ' மனிதர்கள் ' என்ற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2004
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manithargal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91