உங்களது தேடுதல் :- எட் ll

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

மாயமான் வேட்டை - Maayamaan Vaettai



மாயமான் என்றால் அலைக்கழித்தே தீரும்.இதிகாச காலத்து ராமனானாலும் சரி, இந்தக் காலத்து சீமானானாலும் சரி. யுகம் மாறலாம்.மனிதர்கள் மாறலாம். மாயமான்கள் மட்டும் மாறுவதே இல்லை.

இந்தக் காலத்துக்கு மான் எடுத்திருக்கும் அவதாரத்தின் பெயர் அரசியல். அவதாரத்தின் அரிதாரம் தேர்தல். ஆ, அந்தச் சமயங்களில் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சரித்திரம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maayamaan Vaettai

தேகம் யாவும் - Dhegam Yaavum



'அருண் சரண்யாவின் இந்தக் கதைகள் காட்டும் உலகம் நமக்கு மிகவும் நெருக்கமானது. நாம் வாழ்ந்து, நாம் அனுபவித்து, நாம் ரசித்துப் பழகிய உலகம்தான். ஆனால் நமது புலன்களுக்கு எட்டாத சில ருசிகளை இவரது கதைகள் எட்டிப்பிடித்துவிடுவதுதான் வித்தியாசம்.

ஆடம்பரங்களோ, ஜோடனைகளோ, உத்தி மயக்கங்களோ [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அருண் சரண்யா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dhegam Yaavum

ஹஜ் - Haj : Paadhayum Payanamum



'இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்கு அம்மார்க்கம் வகுத்தளித்து இருக்கும் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ஒன்று, 'ஹஜ்'.

துல் ஹஜ் என்கிற இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டாவது மாதத்தில், எட்டாம் நாள் பிறை தொடங்கி, பன்னிரண்டாம் நாள் வரையிலான காலகட்டத்தில் மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டு நிறைவேற்றப்படுகிற ஒரு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,நம்பிக்கை,வழிபாடுகள்,தெய்வம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அபுல் கலாம் ஆசாத்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Haj : Paadhayum Payanamum

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu



ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரம்தான் நாம் அலுவலகத்தில் செலவிடுகிறோம். ஆனால் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கிற,தீர்மானிக்கிற விஷயமாக அந்த எட்டு மணி நேரங்கள்தான் அமைகின்றன. அலுவலகத்தில் உரசல்களும் சிக்கல்களும் மோதல்களும் கவிழ்ப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் சுமூகமாகச் செயல்பட்டு நல்ல பெயர் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சேது ஸ்ரீராம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Periya Prachnai Chinna Theervu

நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia



உள்ளங்கை தேவதை. கையடக்கக் கடவுள்.பாக்கெட் பரமாத்மா. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். செல்ஃபோன் இல்லாத ஓர் உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? நித்தம் ஒரு கம்பெனி. நித்தம் ஒரு மாடல். நித்தம் ஒரு ஜாலம். ஆனால், நோக்கியாபோல் இன்னொரு செல்ஃபோன் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தொழில்,வியபாரம்,நிறுவனம்,கண்டுபிடிப்பு
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Nokia : Kollai Kollum Mafia

திருமுடி திருவடி - Thirumudi Thiruvadi



கண்முன் விஸ்வரூப தரிசனம் தருகிறான் இறைவன்!

திருவடி முதல் திருமுடி வரை அங்குலம் அங்குலமாக ரசித்து, மெய்மறந்து கிடக்கிறான் பக்தன்!

பார்த்துப் பார்த்து தீரவில்லை அவனுக்கு!

பொறுமை போய்விடுகிறது பகவானுக்கு.

'என்னப்பா! இன்னுமா என்னை தரிசித்து ஆகவில்லை?' என்கிறார்.

'என்ன செய்வேன் இறைவா! உனது திருவடியைத் தரிசித்ததுமே,மார்கண்டேயனுக்காக நீ [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிப்பாடு,நம்பிக்கை,தெய்வம்,பொக்கிஷம்,புராணம்,காவியம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அருண் சரண்யா
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Thirumudi Thiruvadi

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91