உங்களது தேடுதல் :- உரையாடல் கலை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargalஎனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் உபயோகமானதாகவும் எப்படி அமைத்துக் ‌கொள்வது? தொலைநோக்கு படைத்த நமது [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: மு. சிவலிங்கம் (M.Shivalingam)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2011
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Enathu Vaanin Gnana Sudargal

பிறகு - Pirahu (Modern Tamil Classic Novel)சக்கிலியக் குடியின் வரலாறு குறித்துக் கருப்பனுக்கும் சிரித்திரனுக்குமிடையேயான உரையாடல்கள் போன்றவை இந்த நாவலைக் காலத்தோடு முன்னகர்த்திச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தன் சமகாலம் குறித்த பிரக்ஞை எந்தவொரு கலைஞனுக்கும் இன்றியமையாத்து. பூமணி அந்தப் பிரக்ஞையின் கயிற்று நுனியை இறுகப் பற்றியிருக்கும் ஒரு [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பூமணி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2017
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pirahu (Modern Tamil Classic Novel)

பூமியெங்கும் பூரணியின் நிழல்இயல்பான சித்தரிப்புமொழியும் தாண்டித் தாண்டிச் செல்கிற வேகமான அளவான எள்ளலும் பொருத்தமான உரையாடல் மொழியும் குமாரநந்தனின் சிறுகதைகளின் வலிமையான அம்சங்கள். கிராமங்களும் நகரங்களும் கதைகளுக்குரிய பின்னணிகளாக மாறிமாறி அமைக்கப்பட்டிருந்தாலும் மனித மனத்தில் சூட்சுமத்தை உணரவும் உணர்த்தவுமான ஆர்வமும் வேகமும் எல்லாக் கதைகளிலும் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: குமாரநந்தன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பூமியெங்கும் பூரணியின் நிழல்

வெற்றி தரும் உரையாடல் கலை - Vetri Tharum Uraiyadal Kalaiபறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பேசும் இயல்பு அமைந்திருந்தால் மனிதர்களைவிடவும் நல்ல தன்மையாகப் பேசியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் மனிதன் ஒவ்வொரு நாளும் முக்கால் பகுதியைப் பிறர் குறை பேசுவதிலேயே செலவிடுகிறான் அல்லது காதுக்களுக்குள் வானொலிக் கருவிமுனைகளைச் செருகிக்கொண்டு யாருடனும் பேசிக்கொள்ளாமல் [மேலும் படிக்க]

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ். சுந்தரசீனிவாசன் (S. Suntharaseenivaasan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vetri Tharum Uraiyadal Kalai

உரையாடல் கலை - Uraiyadal Kalaiஒருவர் என்னதான் அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும், பலருக்கும் முன்பாக பேசுதல் என்பது ஒரு சவாலான செயல்பாடே. தனது கருத்தை, அது எந்தளவுக்கு மதிப்பு வாய்ந்தது என்பதை தாண்டி, பலரின் முன்பாக எடுத்துரைப்பது பலருக்கும் ஒரு நடுக்கமான செயல்பாடாகவே உள்ளது என்பதை மறுக்க [மேலும் படிக்க]
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: விமலநாத் (Vimalanath)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Uraiyadal Kalai

புகழ்பெற்ற கவிஞர்கள்புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள் 0 58 கலவையாக அமைந்திருந்தன; மேலும் ப்ரவென்கல் கவிஞர் கள், இடைக்காலத் தன்னுணர்ச்சிக் கவிஞர்கள், பிரெளனிங், வில்லியம் மோரிஸ், ஸ்வின்பர்ன், லயனல் ஜான்சன் போன்றோரின் படைப்பின் சாயலையும் அவற்றில்காணலாம்) பழமையும் செழிப்பும் மிக்க நாட்டுப் பாடல்களும், பிரெஞ்ச் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2015
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புகழ்பெற்ற கவிஞர்கள்

கனவுச்சிறை - Kanavusiraiகடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக வன்முறைகளாலும் போர்களாலும் சூழ்ப்பட்ட ஈழத் தமிழர்களின் முடிவின்றித் தொடரும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் நாவல் ‘ கனவுச்சிறை ‘. ஈழப் போரின் முக்கியமான இருபதாண்டு கால வரலாற்றின் பின்னணியில் வட இலங்கையின் மிகச் சிறிய தீவொன்றில் வாழும் எளிய [மேலும் படிக்க]
வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: தேவகாந்தன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.975
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kanavusirai

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி? - Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?உரையாடல் ஒரு சிறந்த கலை. அக்கலையில் வல்லமை படைத்தவர்கள் தாமும் மகிழ்வுற்று பிறரையும் மகிழ்வடையச் செய்வர்.

அத்தகைய உரையாடல் கலையில் நாமும்தேர்ச்சி பெற்றால் அதனை அறிவியல் பூர்வமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் நாம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறுதல் எளிதாகுமன்றோ?

அவ்வுரையாடல்கலையில் பல்வேறு அம்சங்களையும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: வாசன் (Vasan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

முதல் நாடகம் - Muthal Naadagam: Naadagangalமூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை, இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்களை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்டிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Muthal Naadagam: Naadagangal

புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன் - Bruce lee sandaiilatha sandai veran குங் பூ பிற சண்டை முறைகளில் இருந்து மிக நுட்பமாக பலவிதங்களில் வேறுபடுகிறது. புரூஸ் லீயின் சண்டை காட்சி அமைப்பு சினிமாவில் வன்முறையின் தத்துவத்தையே மாற்றி அமைத்தது. அவர் தனது சினிமா வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் தனது சண்டை முறையின் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.250
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Bruce lee sandaiilatha sandai veran
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91