உங்களது தேடுதல் :- உயிர்மை பதிப்பகம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வட்டத்துள் - Vaddaththulவத்ஸலாவின் நாவல் வெறும் அம்மா-மகள் கதை மட்டுமல்ல. ஏராளமான இதர பாத்திரங்கள் ஆசிரியையுடைய அகன்ற சொல்லோவியத்தில் அவரவர்களுடைய பங்கைப் பெறுகிறார்கள். பொதுவாக சுயநலம் என்ற குணம் இந்த நாவலின் பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுகிறது. தொடக்கத்தில் வரும் சொற்களும் சிந்தனைகளும் இறுதியிலும் வந்து [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வத்ஸலா (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2006
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaddaththul

இழந்த பின்னும் இருக்கும் உலகம் - IzanTha Pinnum Irukkum Ulakamஇந்தத் தொகுதியிலுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இலக்கியம் சார்ந்தவை. குறிப்பாகக் கவிதை பற்றியவை. தமிழ் நவீன கவிதையில் என்ன நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த அணுகலைக் கொண்டவை. அதன் விரிவாக்கமாகவே பிற இலக்கிய வடிவங்களைப் பற்றிய நோக்கும் அமைந்திருக்கிறது தனிக்கட்டுரைகள், நூல் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுகுமாரன் (Sukumaran)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2008
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy IzanTha Pinnum Irukkum Ulakam

செல்லுலாயிட் சித்திரங்கள்தமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தமிழ்மகன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy செல்லுலாயிட் சித்திரங்கள்

சுவை, மணம், நிறம்உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களைப் பற்றியது இந்தக் கதை. விழுந்தால் எழலாம், எழுந்தால் விழலாம் போன்ற ஒரு விளையாட்டின் விதிகளைத் தன்னிடம் கொண்ட மனித மனங்களை மீண்டும் இந்தக் கதை பதிவு [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நிஜந்தன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சுவை, மணம், நிறம்

மேகமூட்டம் - Mekamuddamஎப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்ட புனைவாக [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நிஜந்தன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2006
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mekamuddam

உண்மைக்கு முன்னும் பின்னும் - Unmaikku munnum pinnumஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு நாவல்தான்’ என்று சாதாரணமாக சொல்வதை எல்லோரும் கேட்டிருக்கலாம். அதாவது ஒருத்தர் தான் வாழ்ந்த வாழ்க்கையை எழுதிவிட்டால் அதுவே நாவலாகி விடும் என்கிற பொருளில். ஆனால் இந்தக் கூற்றில் மற்றொரு அர்த்தமும் வெளிப்படுவதாக எனக்குப் படுகிறது. அதாவது ஒவ்வொருத்தர் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சிவகாமி
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.270
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Unmaikku munnum pinnum

இல்லாத மற்றொன்று - Kadavul Illaadha Ulagamஉண்ணாது, விற்காது விதைக்காக ஒதுக்கிய தான்யம் போல கிடக்கும் வெட்ட வெளியில் அலைந்து திரிகிறது பூமா ஈஸ்வரமூர்த்தியின் சொற்கள்.

இக்கவிதைகள் எதற்கான நிரூபணங்களும் அல்ல. மாறாக, காலிபாத்திரத்தில் காற்று நிரம்பும் வினோதங்களைத் தொட்டுச் செல்கின்றன.

கீழைத்தேய தத்துவ மரபின் தடத்தில் வாழ்வின் அபூர்வ கணங்களின் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பூமா ஈஸ்வரமூர்த்தி
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kadavul Illaadha Ulagam

பாபுஜியின் மரணம் - Papujiyin Maranamமனிதனின் சமூக,உளவியல் தெளிவையும், தெளிவின்மையையும் ஒரு வளைகோட்டில் காட்டுகிறது இந்த நாவல். கோட்டின் ஏற்ற இறக்கங்கள் பாத்திரங்களின் நிறங்களை மாற்றிக் காட்டுகின்றன. எப்போதும் நிறம் இழக்கும் சமூகத்தை எதிர்கொள்ளும் நிறமற்ற மனிதனின் சிக்கல்களை இந்த நாவல் சாத்தியப்படுத்துகிறது. சொற்கள் ஆக்கப்படாத மனப் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நிஜந்தன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2008
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Papujiyin Maranam

சோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagamசமீப கால உலக வரலாற்றில் 2011ஆம் ஆண்டு துவங்கி நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமானவை. ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் உலகெங்கும் பல நாடுகளில் அலை அலையாக எழுந்த இந்தப் போராட்டங்கள் பல நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு முடிவு கட்டியதுடன் புதிய அரசியல் கேள்விகளையும் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Soviyaththukkup Pnthaiya Ulagam

நாகதிசை - NAkathisaiஇயற்கையின் ஜீவிதமே என்னை மையம் கொள்கிறது. வீதி வீசும் சாட்டை என் ஆன்மாவைப் புண்படுத்துகிறது. நெருப்பிலிருந்து மலரைப் பறித்தவன் போல என் துயரமான ஆன்மாவிலிருந்து கனவுகளை,மாய எதார்த்தங்களைப் பறித்து அனைவருக்கும் சூட்டுகிறேன்.(ராணி திலக்)
[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ராணிதிலக்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2004
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy NAkathisai
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk