உங்களது தேடுதல் :- உபயோக

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi



பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வேளாண்மை,உழவுத் தொழில்,கால்நடைகள்,விவசாயி,சாகுபடி
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaikari Sagupadi

பாரம்பர்ய வீட்டு வைத்தியம் - PaaramParya Veetu Vaithyam



நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழியை நடைமுறையில் கொண்டுவரும் வகையில், வீட்டில் உள்ள நம் பாரம்பர்யமான பொருட்களைக் கொண்டே அனைத்துவித நோய்களுக்கும் தீர்வுகாணும் நோக்கில் வெளியிடப்படுகிறது இந்த நூல். வீட்டு வாசலில் முளைத்திருக்கும் கீழாநெல்லி முதல், வீட்டு முற்றத்தின் [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஶ்ரீஹரி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.340
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy PaaramParya Veetu Vaithyam

மந்திரச் சொல்! - Manthira sol!



உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உறுதுணையாக இருப்பார்கள். அவ்வாறு ஊக்கப்படுத்துவதற்காக உபயோகிக்கும் சொற்கள்தான் நாம் வெற்றியை நோக்கிப் பயணிக்க உதவும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,கற்பனை,சிந்தனை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manthira sol!

லேப்டாப் A to Z - Laptop A to Z



அதிவேக இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகம் பேர் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ‘நேரமே இல்லை’ என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக கரைகிறது; நித்தம் நித்தம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், முடிக்க வேண்டிய பணிகள் நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்ட சிக்கல்களில் [மேலும் படிக்க]
வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: காம்கேர்.கே. புவனேஸ்வரி (Comcare K Bhuvaneswari)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Laptop A to Z

பனி கண்டேன் பரமன் கண்டேன்! (கைலாய மானசரோவர் யாத்திரை) - Pani Kanden, Paraman Kanden!



'இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட.

பாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை;

பயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தகவல்கள்,தொகுப்பு,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pani Kanden, Paraman Kanden!

லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் - Laabam Tharum Zero Budget



ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது. இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செய்த விவசாயிகள், பண விரயம் ஆனதோடு [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Laabam Tharum Zero Budget

ஆண்ட்ரூ க்ரோவ் (Chip க்குள் முத்து) - Andrew Grove: Chippukkul Muthu



கம்ப்யூட்டர் உலகில் பில் கேட்ஸுக்கு நிகராக பிரமிப்புடன் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர் ஆண்ட்ரூ க்ரோவ். உலகம் முழுதும் உபயோகிக்கப்படும் அத்தனை கம்ப்யூட்டர்களுக்குள்ளும் இருக்கும் Intel சிப் தெரியுமல்லவா? அந்நிறுவனத்தின் முதுகெலும்பு.

ஆன்ட்ரூவின் பூர்வீகம் ஹங்கேரி. ஆனால் அவர் வளர்ந்து, வாழ்ந்து, சாதித்த [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நிறுவனம்,தொழில்,முயற்சி,உழைப்பு
வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Andrew Grove: Chippukkul Muthu

வாழ்க மரம் வளர்க பணம்



மரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொடங்கி, மேசை, நாற்காலி, பீரோ, கட்டில், ஜன்னல், கதவு என்று அனைத்து வீட்டு உபயோகத்துக்கும் மரங்கள் ஆற்றும் பெரும் [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: இரா. ராஜசேகரன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வாழ்க மரம் வளர்க பணம்

ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam



நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆங்கிலம்,கற்றல்,விளக்கங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆர். ராஜகோபாலன் (R.Rajagopalan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aangila Ilakkanam

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி - Tamil Nadu Suttrula Vazhikatti



தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன ?மலைப் பிரதேசங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோயில்கள், பொழுதுபோக்கு இடங்கள், அருவிகள், சரணாலயங்கள், அருங்காட்சியகங்கள் இன்னும் நிறைய. எவ்வளவு தூரம் , எப்படிச் செல்வது எங்கே செல்வது, எங்கே தங்குவது, அருகிலுள்ள [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சுற்றுலா,பயணம்,சரித்திரம்
வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: தமிழ் சுஜாதா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamil Nadu Suttrula Vazhikatti
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91