உங்களது தேடுதல் :- உபந

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam



ஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,அனுபவங்கள்,சிந்தனை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mannil Nalla Vannam Vaalalaam

ப்ரச்னோபநிஷத் - Prachnopanishath



‘உலகம் போற்றும் அறிவியல் விஞ்ஞானி நியூட்டன், தோட்டத்தில் ஆப்பிள் மரத்தின் கீழே படுத்திருந்தபோது அவர்மீது ஆப்பிள் விழுந்ததைப் பற்றியே சிந்தித்து, பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருந்ததைக் கண்டுபிடித்தார்’ என்று நாம் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறோம். இதனால் பூமியின் ஈர்ப்பு சக்தி நியூட்டன் கண்டுபிடித்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வேதங்கள்,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பீயாரெஸ் மணி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Prachnopanishath

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular



கதா காலக்ஷேபங்கள் என்ற உத்தி மூலம் இறை சிந்தையில் காலம் கழிப்பதற்கான வழிமுறைகளை நம் முன்னோர் ஏற்படுத்தினர். காலக்ஷேபம் என்றால் காலம் கழித்தல் என்று பொருள். சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த உத்தியே நம் நாட்டில் இருந்து வந்துள்ளது.
இறைவனின் கல்யாண [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பிரபுசங்கர் (Praushankar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaithalam patriya kadavular

சாந்தோக்ய உபநிஷத் - Santhokya Ubanishath



‘நான் யார்?’ - காலம் காலமாக எழும் கேள்விக்கு - ‘தத் த்வமஸி’ - நீ அதுவாக உள்ளாய் என்ற மகா மந்திரம் உபதேசிக்கப்-படுகிறது. இந்த மந்திரம் சாந்தோக்ய உபநிஷத்துக்கு மகா வாக்கியமாக அமைகிறது.

நதிகளில் பெருகும் நீர் முடிவில் கடலில் சங்கமிக்கிறது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவம்,தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.வெ. சுகவனேச்வரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Santhokya Ubanishath

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam



அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க ,
ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறிவார்ந்த கருத்துக்  கருவூலமே இவ்வரிய நூல். சில சொற்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுகி. சிவம் (Suki Sivam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2017
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nalla Vannam Vaalalaam

உபநயனம் - Upanayanam



உபநயனத்தைப்பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கும் நூல் இதுவரை வந்ததில்லை. இதுவே முதல். சந்தியாவந்தனம், காயத்ரி மந்திரத்தின் அளவிடமுடியாத சிறப்பு, ஆவணி அவிட்டம் என்று உபநயனம் தொடர்பான அத்தனை தகவல்களுடன் ஒளிர்கிறது.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,காயத்ரி மந்திரம்,
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ரிஷிகேஷ்
பதிப்பகம்: தவம் (Thavam)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Upanayanam

வேதம் சந்தேகங்களும் விளக்கங்களும்



இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள். அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம். வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர் என்பதுதான் வேதங்கள் குறித்து பெரும்பாலானோர்க்கு தெரிந்த தகவல். ஒரு புறம் அத்வைதிகள் பிரம்மத்துக்கு உருவமில்லை, குணமில்லை என்கின்றனர். ஆனால் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சு.கோ. தண்டராமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வேதம் சந்தேகங்களும் விளக்கங்களும்

மௌனத்தின் சப்தங்கள் - Mounathin Sabthangal



இவையொன்றும்
வேதங்களின் விசாரணைகளோ
உபநிடதங்களின் உள்ளீடுகளோ அல்ல;

உங்களுக்கு ஆட்சேபணை
இல்லையென்றால்
புத்திசாலித்தனமான புலம்பல்கள் என்க.

இந்த கட்டுரைகள்
எனது சமகாலத் திரையுலகைப் பற்றிய
திறந்த டைரி.

[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஹேமா பாலாஜி
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2016
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mounathin Sabthangal

சிந்தனை என்னும் மல்லல் பேர்யாறு



எனது ‘நினைவின் நீரோட்ட’த்தைப் படித்த ஒரு வாசகர் கட்டுரைகளுக்குத் தலைப்பு என ஏதும் தரப்படவில்லை எனக் குறைப்பட்டுக் கொண்டார். ஒரே நதியில் இருமுறை குளித்தவர் எவருமில்லை! இது உபநிஷத வாக்கியம். அதாவது, ஒரே பெயரிட்டு அழைத்தாலும், நாம் ஒருமுறை நீரில் மூழ்கி [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிந்தனை என்னும் மல்லல் பேர்யாறு

மலையாள மந்திரங்களும் யந்திரங்களும்



வேதங்கள் நான்கு வகைப்படும் என்பதை நாமறிவோம். அவை ரூக், யஜீர், சாமம், அதிர்வனம் என்பவையாகும். வேதங்கள் மந்திர ரூபமாக உள்ளன. உபநிடதங்களிலும் மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 'சந்தஸ்' என்னும் நூல் வேத மந்திரங்களைப் பலவித சந்தங்களுடன் ஒதுதற்கு வழிகாட்டுகிறது.

எல்லா மந்திரங்களுக்கும் அடிப்படை பிரணவ [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேங்கடவன் (Venkatavan)
பதிப்பகம்: அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மலையாள மந்திரங்களும் யந்திரங்களும்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91