உங்களது தேடுதல் :- உடையும்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

அம்பேத்கர் - Ambedkar - Kzkஅம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது அரசியல் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது.

சாதி இந்துக்களின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்கள்,தீண்டாமை
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ambedkar - Kzk

தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சிதமிழ் மொழி, நிலநூல் வானநூல் போலும் நூல்களைப் பெரு அளவில் பெறவில்லை என்பது உண்மையே. ஆனால், பண்பாடுணர்த்தும் இலக்கிய நூல்களைப் பெறுவதில், அஃது எம் மொழிக்கும் பின் தங்கிவிடவில்லை. தமிழ் இலக்கிய நூல்கள் உயர்ந்த பண்பாடுணர்த்தும் இயல்புடைமையால் மட்டும் சிறந்தன என்பதில்லை. [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர்.மா. இராசமாணிக்கனார் (Dr. Ma. Rasamanikkanar)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி

கைத்தொழில் கற்போம் - Kaitholil Karpipoamஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் எவ்வளவு முக்கியமாக அமைந்துவிட்டதோ அதே போல் ஒவ்வொருவரும் இவை மூன்றையும் பெறுவதற்கு உழைப்பு மிக மிக முக்கியமானதாகி விட்டது. அதற்கு கைத்தொழில் அதிவேகமானமேலும் படிக்க]


குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2006
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaitholil Karpipoam

ஈரவிடியல் - Eeravidiyalஈரவிடியல்' என்ற இந்தக்கவிதை நூலில் பல்வேறு கவிதைகள் நம்மைச் சிந்திகத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. பெண் என்ற தலைப்பில் உள்ள கவிதை. 'அணிகலன் உடை உனக்குள் இருக்கும் உன்னையும் உடை உன்னைச் செதுக்கு உடையும் விலங்கு பெண் விடுதலை என்பது அவளிடமிருந்து புறப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: த. திலிப்குமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eeravidiyal

உடையும் இந்தியா? - Udaiyum India?"இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அரவிந்தன் நீலகண்டன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.600
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Udaiyum India?

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? - Udaiyum Indhiyava? Udaiyum Aariyama?Periyar Puththaga Nilaiyam [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கி. வீரமணி (Ke.Veeramani)
பதிப்பகம்: பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)
Year : 2012
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Udaiyum Indhiyava? Udaiyum Aariyama?

காக்கி உடையும் காவி கொடியும் - Kaki vudaiyum kavi kodiyumAadaiyalam [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: Darmarajan
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
Year : 2008
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kaki vudaiyum kavi kodiyum

குட்டியானைக்கு பச்சைத் தொப்பிமானிடவியல், தொல் பொருளியல், உயிரியல், தாவரவியல் என பலதுறைகளை சார்ந்த விஞ்ஞானிகளுக்கு ஆய்வு செய்வதற்காக ஒரு இயற்கையால் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்று கிடைத்தது. அந்த மம்மியை கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தனர்.

இந்த மம்மியின் உடல் என்பது சுமார் 5300 [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: கார்த்திகா முகுந்த்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2019
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy குட்டியானைக்கு பச்சைத் தொப்பி

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91