உங்களது தேடுதல் :- உடல் ஆரோக்கியம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

இதுதாங்க பியூட்டி - Ithuthaanga Beautyஅழகான வாசகர்களுக்கு அநேக வணக்கங்கள் . இயற்கையில் எல்லோருமே அழகுதான். தான் அழகு இல்லை என்ற மனப்பான்மை யாருக்கும் வரக்கூடாது. இதனால் தன்னம்பிக்கை குறைந்துவிடும். நிறையபேர் அழகில்லாத காரணத்தாலோ, அல்லது அழகு குறைந்த மா,ணத்தாலே வாழ்க்கையையே வெறுத்துப் போயிருக்கிறார்கள். பல அழகு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உடல் ஆரோக்கியம்,கீரைகள்,பழங்கள்,கிழங்கு வகைகள்,
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: வசுந்தரா (Vasundra)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2002
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ithuthaanga Beauty

வீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlourஇறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அழகுதான். ஆனால் தான் அழகாக இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை தான் பெரும்பாலானவர்களை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக  பல  இல்லத்தரசிகளுக்கு இந்த மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. இதனாலேயே சில பெண்கள் வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை வரை கூடத்துணிகிறார்கள். அழகு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அழகு,உடல் ஆரோக்கியம்,கீரைகள்,பழங்கள்,கிழங்கு வகைகள்
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: வசுந்தரா (Vasundra)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2004
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Veetilaye Beauty Parlour

நுரையீரல் - Nuraiyeeralநுரையீரல் என்பது நமக்குள் இயங்கும் அதி சுறுசுறுப்பான தொழிற்சாலை. எப்படி இயங்குகிறது நுரையீரல். மூளை, இதயம்
வரிசையில் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது நுரையீரலைப்பற்றி. காற்றில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கார்பன் -டை- ஆக்சைடை வெளியேற்றும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நுரையீரல்,உடல்,மனிதர்கள்,ஆரோக்கியம்,சத்துகள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: திலீபன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nuraiyeeral

பள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடுஇன்றைய குழந்தைகளை நாளைய தலைவர்கள் என்று சொல்வார்கள். அதற்கு, குழந்தைகளுக்குச் சில அடிப்படை விஷயங்கள் கண்டிப்பாகக் கிடைக்க வேண்டியது அவர்களுடைய உரிமை மட்டுமல்ல; கிடைக்கச் செய்ய வேண்டியது நமது பொறுப்பாகும். அந்த வகையில்,

பள்ளிக் குழந்தைகளின் உடல் நலன், ஆரோக்கியம் எப்படி இருக்க [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: உடல்நலக் கையேடு,தகவல்கள்,மருத்துவர்,ஆரோக்கியம்,வாழ்க்கை முறை
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் (Dr. Su. Muttu Cellakkumar)
பதிப்பகம்: மினிமேக்ஸ் (Mini-Max)
Year : 2010
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடு

ரத்தம் - Raththamரத்தம் என்ற உடனே பயப்படத் தேவை இல்லை. நம் உடலுக்குள் நடைபெறும் பல்வேறு அதிசயங்களை இயக்கிக் கொண்டு இருக்கும் ஜீவ சக்தி, ரத்தம்.

எல்லோர் உடலிலும் ஒரே ரத்தம். எல்லா ரத்தமும் ஒரே நிறம். எனில், ஏன் இத்தனை பிரிவுகள்? வெள்ளை அணு, [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ரத்தம்,உடல்,தகவல்,மனிதர்கள்,ஆரோக்கியம்,சத்துகள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: ஏ.ஆர். குமார் (A.R. Kumar)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Raththam

வளரும் குழந்தையும் வயிற்றுப் போக்கும்நீரோட்டமாக மலம் கழியும்போது, அதை வயிற்றுப்போக்கு என்கிறோம்.அது இரத்தமும் சளியுமாக்க் கழியும்போது வயிற்றிக் கடுப்பாகிறது. இந்நோய் வருவதற்கு முதல் அறிகுறியாக வாந்தி ஏற்படலாம். காய்ச்சலும் ஏற்படுவதுண்டு.வயிற்றுவலியாலும் குழந்தை அழுவதுண்டு.வயிற்றுப்போக்கு ஓர் ஆபத்தான நோய். குழந்தைகள் இதனால் இறந்து விடுவதுண்டு.குழந்தைகள் இறந்து போவதற்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உடல் பாகம்,தகவல்கள்,ஆரோக்கியம்,இதயம்,மூளை,வயிறு,ரத்தம்
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: டாக்டர் து. மெய்கண்டான்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 1994
விலை : ரூ.23
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வளரும் குழந்தையும் வயிற்றுப் போக்கும்

இதயம் - Idhayamஇதயம், உங்கள் உயிர் காக்கும் உறுப்பு. ரத்தத்தின் மூலம் உடல் செல்களுக்கு உணவு அளிக்கிறது. சின்னஞ்சிறு இதயத்துக்குள் பல அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையும் ஒவ்வொரு பணியைச் செய்கிறது. ரத்தத்தை இதயம் பம்ப் செய்யும்போது, லப்&டப் என்ற ஒலி உண்டாகிறது.

மனிதர்கள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: இதயம்,மனித உடல்,உடல் செல்,பிரச்னைகள்,ஆரோக்கியம்,சத்துகள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: டாக்டர்.கு. கணேசன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Idhayam

சிறுநீரகம் - Siruneeragamஉடலில் இருக்கும் தண்ணீரின் அளவைக் கட்டுப்படுத்துவதையும், தண்ணீரின் அளவு அதிகமானால் அதை வெளியேற்றும் காவல் பணியையும் சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரகம் எப்படி இயங்குகிறது? சிறு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிறுநீரகம்,உடல்,ஆரோக்கியம்,சத்துகள்,எப்படி
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஜி. ஆனந்த்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Siruneeragam

அடிப்படை வாழ்வியல் வரிசை-1 - Prodigy Life Skills Series - 1 (Tamil Audio)மூளை;  மனித உடலை இயக்கும் சூப்பர் கம்ப்யூட்டரான மூளையைப் பற்றி ஜாலியாக கொஞ்சம் தெரிந்துகொள்ளாமோ.
 
 இதயம்; உங்கள் இதயம் ஒரு  கைப்பிடிக்குள் அடங்கி விடும். ஆனால், அது செய்கிற வேலைகள் இருக்கிறதே அடேங்கப்பா.

 வயிறு; ஜீரண மண்டலம் எவ்வாறு இயங்குகிறது? எளிமையாக விளக்குகிறது இந்தப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உடல் பாகம்,தகவல்கள்,ஆரோக்கியம்,இதயம்,மூளை,வயிறு,ரத்தம்
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: எழில். கிருஷ்ணன்,சிபி.கே. சாலமன்,
பதிப்பகம்: புரொடஜி ஆடியோ பதிப்பகம் (Prodigy Audio Pathippagam)
Year : 2009
விலை : ரூ.103
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Prodigy Life Skills Series - 1 (Tamil Audio)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91