உங்களது தேடுதல் :- இவள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வாராஹி - Varaahiவல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி! சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள்.

வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு!

பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி!

அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அஸ்வாரூபா,மஹாவராஹி,லகு வாராஹி,மந்திர வாராஹி,வார்த்தூளி,கோயில்கள்,வழிப்பாடு
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Varaahi

சிவந்த கைகள் - Sivantha Kaikalசுஜாதவின் மாத நாவல் விளையாட்டுகளில் 'சிவந்த கதைகள் ' ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப்பெரிய
கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் பிரிவில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளதில் அடைய முடியாத உச்சபட்ச பதவியை நோக்கி முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக அவன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sivantha Kaikal

பெண்ணாசை - Pennasaiதாய்மையையும் உயரிய குணமுள்ள இளைஞனையும் அடையாளம் காட்டும் மகாபாரதத்தின் முதல் அத்தியாயம்.மதிக்கெட்ட மனதிற்கு கடிவாளம் இடாவிடில் அது அடிப்பட்டு மிதிப்பட்டு விதிவயப்படும்!!!கங்கை தேவவிரதனை மகனென்று சந்தனுவிடம் ஒப்படைதப்பின் மீனவச்சி சத்யவதியை காதலித்த சந்தனுவின் மூடத்தனத்தை/காதலை அடிப்படையாக கொண்ட கதை. பாலகுமாரன் என்ற [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2011
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pennasai

சொல்லாததும் உண்மை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Sollathadhum Unmaiபுரட்சிகரமான புதிய உலோகத்திற்கான டாப் சீக்ரெட் பார்முலாவுக்கு 40 லட்சம் டாலர் தரும் ருஷ்யர்கள். அவர்களைத் தடுக்க எதையும் செய்யும் சி.ஐ.ஏ. இரு தரப்பினருக்கும் தேவைப்படுபவர் டாக்டர் பால் பார்ரெஸ்ட்டர். அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். அதன் இன்றியமையாத சங்கேதக் குறியீடுகளைக் கண்டறிய [மேலும் படிக்க]
வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: விஜய்சாய்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2008
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sollathadhum Unmai

ஆட்டக்காரன் - Aattakkaran: Sirukathaigalஅவள் கண்களைப் பார்த்தேன். ஒரு வேளை அரை கிராக்கோ! அப்படித்தான் போலும். ஜாக்கிரதை. உடை ஒரு மாதிரி இருக்கிறது. பேச்சும் நடையும் கூட, அன்னியர் வீட்டு வாசல் கதவைத் தட்டி உள்ளே சுதந்தரமாக நுழைந்து... யோசித்துப் பார்த்தால் இவள் கதவைத் தட்டவில்லை. [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aattakkaran: Sirukathaigal

வேணியின் காதலன் - Veniyin Kathalanஇதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும். ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டும். காதல் என்பதெல்லாம், இவளுக்கு சந்தடி சாக்கில் வரும் உணர்ச்சிகளே! [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Veniyin Kathalan

அவளா இவள்.. - avala Ival..அவளா  இவள்;ஆட்டனத்தியின் சிறுகதைத் தொடக்கம் ஒரு வகையான உந்துதலான நிலையில்அமையும். அது ஒரு சிறப்பம்சம். ஜெயகாந்தனிடம் அதை அழுத்தமாக்க் காண முடியும்.எந்தப் படைப்பும் ஏதாவது ஒரு நுணுக்கமான செய்தியைத் தாங்கி வெளிப்படுவதாக அமையவேண்டும். சங்க இலக்கியம் முதல் பாரதி வரை அதற்காகத் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சிறுவர்கதைகள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஆட்டனத்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy avala Ival..

கண்ணகி சிலைகண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். [மேலும் படிக்க]
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: கு. சுதாகர்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கண்ணகி சிலை

கண்ணகி கதைகள்கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கு. சுதாகர்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கண்ணகி கதைகள்

இவளுக்கு இவள் என்றும் பேர்நவீன வாழ்க்கை முறையின் இரும்புப் பாதங்கள் நடந்து சென்ற வழியெங்கும் இயற்கையுடன் இயைந்த புராதன இதயத்தைக் கைவிட்டபடியேதான் நாம் பின்தொடர்ந்து சென்றோம். கார்த்திகாவின் கவிதைகள் நிலத்தோடும் பருவத்தோடும் பிணைந்த தமிழ்க் கவிதை மரபில் தன்னை இனம்கண்டு இயற்கையின் வினோதக் கொண்டாட்டத்தில் கரைகின்றன. [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கார்த்திகா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இவளுக்கு இவள் என்றும் பேர்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91