|
|
எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan |
| 99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸஃ ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன், தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: விண்ஞானம்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி,சரித்திரம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi |
| பாரதியார் என்னும் ஆளுமையை ஒரு புத்தகத்தில் அல்ல, ஒரு நூலகத்துக்குள்ளும் அடக்கிவிடமுடியாது. கவிதை, சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்தம் என்று பல துறைகளில் முன்னோடி அவர்.
யதார்த்தத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இலக்கியம் படைத்துக் குவித்துக்கொண்டிருந்த கற்பனாவாதிகள் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தலைவர்கள்,பெருந்தலைவர்கள்,தீண்டாமை,சரித்திரம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu |
| வடதுருவப் பகுதியான அலாஸ்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆதாரங்களுடன் தம் அனுபவத்தைக் கலந்து தருகிறார் நூலாசிரியர் இலந்தை சு. இராமசாமி. அலாஸ்கா குறித்த ஒவ்வொரு தகவலுமே பிரமிப்பூட்டுவது. இந்நூலில் இலந்தை கையாண்டிருக்கும் கவித்துவ மொழி, அலாஸ்காவின் அழகையும் அற்புதங்களையும் ஆச்சர்யங்களையும் இன்னும் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,அனுபவங்கள் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்) - Geetha Govindam |
| ஆலிங்கனம் செய்து அணைத்துக்கொள்ளத் தேடுகிறது, தவிக்கிறது, தத்தளிக்கிறது அந்த உள்ளங்கள்.
அதோ! கண்ணன் காத்துக்கொண்டுதான் இருக்கிறான்.
கண்ணன்மேல் காதல் கொண்டவளான ராதை, ஊடலும் கூடலும் தவிப்பும் தாகமுமாக அல்லல்படுகிறாள்.
இரவு.. நிலவு.. தனிமை.. தாபம்!
வசந்தகாலத் தென்றல் இளமையின் தாபத்தை விசிறி விடுகிறது.
ஜெயதேவருடைய கீதகோவிந்தம், பகவான் கிருஷ்ணன் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: காதல்,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|