உங்களது தேடுதல் :- இலக்கிய திறனாய்வு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

இலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்பொதுவுடைமைப் பார்வையில் தமிழ் இலக்கியத்தை நோக்கும் பன்முகத் திறன் கொண்ட நூல். சமுதாய நெறிகளில் கம்பன் காவியத்தை காண்பதும், வள்ளுவரை மார்க்சிய மார்க்கத்தில் பார்ப்பதும், தொழில்கள் பற்றிய சிற்றிலக்கிய நோக்கும் முதன்மைக் கட்டுரைகளாய் அமைந்துள்ளன. ‘மணிக்கொடி, சரசுவதி’ இதழ்களில் உலா வந்த [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் இரா. காமராசு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivumமார்க்சியம் இறந்துவிட்டது, அது காலப்பொருத்தமற்றது என்ற கூச்சலுக்கு மத்தியில் மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் என்ற இந்நூலின் மீள்வருகை முக்கியமானது. இலக்கியத்தின் சமூக அடித்தளத்தை அதன் சமூக வேர்களைப் புரிந்துகொள்ளவும், இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காணவும், இலக்கியத்தை [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எம்.ஏ. நூஃமான்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marxiyamum Ilakiya Thiranaaivum

இலக்கிய உலா - Ilakiya Ulaaஇலக்கிய உலா ' என்னும் இந்நூலினை மதுரை காமராசர்  பல்கலைக்கழக இலக்கியத் திறனாய்வுத்துறைத் தலைவர் டாக்ட, ம. திருமலை அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். நூலில் முத்தான பத்துக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை படிப்பவர்  மனம் கவரும்  வண்ணம் பல நூல்களின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர்.ம. திருமலை
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2006
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ilakiya Ulaa

சமத்துவக் கும்மி (பன்முக நாடகங்கள்)நெல்லை சு. முத்து (பிறப்பு: மே 10, 1951) என்பவர் தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம். சொர்ணத்தம்மாள். திருநெல்வேலியில் பிறந்த இவர் ஸ்ரீ ஹரிகோட்டா சசிஷ்தவான் [மேலும் படிக்க]
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: நெல்லை சு. முத்து
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2005
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சமத்துவக் கும்மி (பன்முக நாடகங்கள்)

கருமை செம்மை வெண்மையைக் கடந்து...தமிழ்க் கவிதைத் திறனாய்வில் சிலம்பொலி செல்லப்பனாரின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடாகி தற்போது நூலாகியிருக்கிறது.

பிற மொழி இலக்கியத் திறனாய்வுகளை விடத் தமிழ் இலக்கியத் திறனாய்வு மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகவே தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள் பலர் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் வே.மு. பொதியவெற்பன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2015
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கருமை செம்மை வெண்மையைக் கடந்து...

செவ்விலக்கியம் சில பார்வைகள்பத்து ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல் சங்க இலக்கியங்களை வாசிக்கின்றபோது ஏற்படும் அற்புத அனுபவங்களின் புரிதல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தின் கருத்துகளைப் பன்முக நோக்கில் திறனாய்வு செய்கிற பொழுது பழந்தமிழ் இலக்கியமான சங்கப் பனுவல்களில் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ந. இரகுதேவன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2018
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy செவ்விலக்கியம் சில பார்வைகள்

தமிழரின் வாழ்வியல் சிந்தனைகள் (சங்க காலம் முதல் பாரதி காலம் வரை)ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்கள் வாயிலாக, தமிழ்ப் புலவர்களும் ஆன்றோரும் சான்றோரும் சொல்லிச் சென்ற அறநெறி கருத்துகள் இன்றும் நம் வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன. இதற்கு ஆகப்பொறுத்தமான எடுத்துக்காட்டாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டடி திருக்குறளைச் சொல்லலாம். உலகின் மற்ற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அருணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2018
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழரின் வாழ்வியல் சிந்தனைகள் (சங்க காலம் முதல் பாரதி காலம் வரை)

ஏர்முனைக்கு நேரிங்கே - Ermunaikku Neringaeகனிவான கவிதைகள், செறிவான சிறுகதைகள், செம்மையான நாவல்கள் என்று இலக்கிய உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வரும் படைப்பாளியான சூர்யகாந்தனின் கருத்தாழமிக்க கட்டுரைத் தொகுதி இது...! நாட்டுபுற இலக்கியம் காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இசை இலக்கியம், தற்கால இலக்கியம் என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,பண்ணையம்,காப்பியம்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ermunaikku Neringae

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்கோவை ஞானியின் கோவை ஞானி - மார்ச்சியமும் தமிழ்த் தேசியமும்இயற்பெயர் கி. பழனிச்சாமி. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பல்லடம் வட்டம் சோமனூரில் பிறந்தவர். கோவையிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றவர். பின்பு, கோவையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். இடையில் ஏற்பட்ட [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மு. பரமசிவம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்வரலாறு என்னும் அறிவுத்துறைக்கு மார்க்சியம் கொடுத்த வரையறைகள், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை எழுதப் பயன்படுத்திக் கொண்டிருந்த சான்றாதாரங்களைப் போதாமையுடையன என நிறுவிக் காட்டின. அதன் தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளும், வாய்மொழிக் குறிப்புகளின் தொகுப்புகளும் முக்கியமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ. ராமசாமி
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2009
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91