உங்களது தேடுதல் :- இயக்குநர்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

திரைச்சுடர்கள் - Thiraichudargalநாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர்.
நாடகம் வழி வந்ததால் ஆரம்பக் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாடல்களையும் கதாபாத்திரங்களே பாடி, நடிக்கவேண்டி இருந்ததால் நாடக [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,நடிகர்,இயக்குநர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: அறந்தை மணியன் (Aranthai Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thiraichudargal

டூரிங் டாக்கீஸ் - Touring talkiesசென்னையின் எக்மோர் ரயில் நிலையமும், பாரிமுனை பேருந்து நிலையமும் கனவுகளின் தலைவாசல். எங்கெங்கிருந்தோ வாழ்க்கையைத் தேடி தினம்தினம் வந்துகொண்டே இருக்கிறார்கள் பலர். அப்புறம் அவர்கள் எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்னவாகிறார்கள்? இதெல்லாம் வாழ்க்கை போடுகிற புதிர்கள்.
சுழன்றடிக்கிற யதார்த்தச் சூறாவளியில் அடித்துப்பிடித்து [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,இயக்குநர்,சித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,சேரன்,அனுபவங்கள்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: இயக்குநர் சேரன் (Iyakunar Cheran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.105
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Touring talkies

நேற்றைய காற்று - Netraya kaatruஇசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீறி உதடுகளை முணுமுணுக்க வைத்துவிடும். கருத்தாழமிக்க, ரசனையைத் தூண்டும் அற்புதமான பாடல் வரிகளை தமது கற்பனை வளத்தாலும் எழுத்துத் திறமையாலும் கவிஞர்கள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,பாடல்கள்,தகவல்கள்,சரித்திரம்,இயக்குநர்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: யுகபாரதி (yugarathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Netraya kaatru

ஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millionerஒரு நாவலை சினிமாவாக எடுப்பது என்பது, மகளுக்கு திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவது மாதிரி... சினிமா என்பது மாப்பிள்ளைக்கு சமம்... சாதாரணமாக யாரும் மாப்பிள்ளையைப் பற்றி இழிவாகப் பேசுவதில்லையே!’ _ தன் படைப்புகளைத் தழுவி சத்யஜித் ரே சினிமா எடுத்தபோது, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,சம்பவங்கள்,நடிகர்,இயக்குநர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: விகாஸ் ஸ்வரூப் (Vikas Swaroop)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Slumdog Millioner

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan‘சதிலீலாவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் என்.எஸ்.கிருஷ்ணன்! நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘சிரிப்புமேதை’, ‘வள்ளல்’, ‘கலைவாணர்’ என்றெல்லாம் மக்களால் புகழப்பட்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,பொக்கிஷம்,நடிகர்,பாடகர்,இயக்குநர்,தயாரிப்பாளர்,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: செவல்குளம் (Sevalkulam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kalvaanar N.S.Kriishnan

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தன் வாழ்க்கைப் பாதை சினிமாதான் என்று தீர்க்கமாகவும் தெளிவாகவும் முடிவு செய்து தன் தந்தையிடமும் தெரிவித்தவர், தமிழ்த் திரையுலகில் சரித்திரம் படைத்த இயக்குநர் எஸ்பி.முத்துராமன். மகனின் குறிக்கோளை ஈடேற்ற முயன்றார் தந்தை இராம.சுப்பையா. அதன் முதல்படியாக கண்ணதாசனின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,சரித்திரம்,இயக்குநர்,நடிகை,நடிகர்,அனுபவங்கள்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ராணி மைந்தன் (Rani Mainthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.125
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy A.V.M.Thantha S.B.M.

சிந்து பைரவி - SindhuBairavi'கே. பாலசந்தரின் புகழ்பெற்ற திரைக்கதை ஒன்று முதல் முறையாக இப்போது நூல்வடிவம் பெறுகிறது.

அவரது முக்கியமான திரைக்கதைகள் சில இதனைத் தொடர்ந்து கிழக்கு பதிப்பக வெளியீடுகளாக வரவிருக்கின்றன.

பாலசந்தரின் திரைக்கதை நூல் வரிசையில் 'சிந்துபைரவி' முதலாவதாக அமைந்ததற்குக் காரணம், அதன் செய்நேர்த்தி.

இத்திரைப்படம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,இயக்குநர்,தகவல்கள்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: கே. பாலசந்தர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy SindhuBairavi

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91