உங்களது தேடுதல் :- இதய நோய்கள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

உடல்நலம் காக்க உன்னத வழிகள் - Udalnalam Kaaka Unnatha Vazhigalஅதிகாலையில் எழும் இளம் சூரியனைத் தரிசிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்? நோயில்லாது வாழும் வயோதிகரை இந்த நாளில் காண்பது அரிதாக இருக்கிறது. சரியான வாழ்வுமுறைகளைக் கையாண்டல், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், உயர் ரத்த [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: பெ. போத்தி (P.Pothi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Udalnalam Kaaka Unnatha Vazhigal

நுரையீரல் - Nuraiyeeralநுரையீரல் என்பது நமக்குள் இயங்கும் அதி சுறுசுறுப்பான தொழிற்சாலை. எப்படி இயங்குகிறது நுரையீரல். மூளை, இதயம்
வரிசையில் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது நுரையீரலைப்பற்றி. காற்றில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கார்பன் -டை- ஆக்சைடை வெளியேற்றும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நுரையீரல்,உடல்,மனிதர்கள்,ஆரோக்கியம்,சத்துகள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: திலீபன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nuraiyeeral

பத்திய உணவுகள் - Paththiya Unavugalபத்திய உணவு என்பது என்ன?

நோய்களுக்கான சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாட்டை டாக்டர்கள் வலியுறுத்துவது ஏன்?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுமுறை எது?

இதயத்தைப் பாதுகாக்க என்ன சாப்பிடலாம்?

பத்திய உணவு மூலம் குணமாகக்கூடிய நோய்கள் என்னென்ன?

கர்ப்பிணிகளுக்கான சிறப்பு உணவுத் திட்டம் என்ன?

ஒவ்வொரு உடல் பிரச்னைக்கும் ஏற்ற பத்திய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள், சமையல் குறிப்புகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: அருணா ஷ்யாம்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2007
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Paththiya Unavugal

துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalaiஉடலில், தேவைக்கு மேல் நிறைந்திருக்கும் உப்பு, புரதம், சர்க்கரை, தாதுக்கள் ஆகியவற்றை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தப் படுத்துவதோடு அல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சக்தியைச் சேமித்து வைக்கும் களஞ்சியமாகவும் செயல்பட்டு வருவது சிறுநீரகங்கள்தான். உடலில் உள்ள எலும்புகளின் சீரான வளர்ச்சிக்குக் காரணமாக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்:  தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.பி. சௌந்தர‌ராஜன் (Dr.P.Soundarrajan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Thuppuravu Tholirchaalai

இதயம் - Ithayamஇதய நலன் பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர், உலகப் புகழ் பெற்ற இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்ட் கே.எம். செரியன்.  முதல் இதய மாற்று அறுவைசிகிச்சை, முதல் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை, முதல் குழந்தை இதய மாற்று அறுவைசிகிச்சை.. என [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இதயம்,தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கே.எம். செரியன் (K.M.Seriyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ithayam

இதயமே இதயமே - Idhayamae Idhayamaeஇதயம் - காதலின் அடையாளம். ஆனால் ,இந்தப் புத்தகம் காதல் பற்றியது அல்ல; இதயம் பற்றியது. மூர்த்தி சிறிது ;கீர்த்தி பெரிது ய என்பார்கள். மனித இதயத்துக்கு இந்த வாசகம் மிகச் சரியாகப் பொருந்தும். சுமார் 300 கிராம் எடையும், ஒரு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இதயம்,தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Idhayamae Idhayamae

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigalமாற்று இதயம் எல்லோருக்கும் பொருந்துமா?

பேஸ்மேக்கர் பொருத்துவதால் பலன் உண்டா?

மாரடைப்பைத் தவிர்ப்பது எப்படி?

இதய வால்வு பாதிப்புக்கு என்ன சிகிச்சைகள்?

சளியில் ரத்தம் கலந்து வந்தால் இதயத்தில் என்ன பிரச்னை?

பெண்களுக்கு ஏற்படும் இதய நோய்களைத் தவிர்ப்பது எப்படி?

என்பது உள்ளிட்ட இதயத்தில் ஏற்படும் பிரச்னைகளையும் அவற்றுக்கான நவீன [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் (Dr. Su. Muttu Cellakkumar)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

இதய நோய்கள் - Idhaya Noikal (Puthiya Pozhivudan)Kavitha Publication [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: இரா.பூபதி
பதிப்பகம்: தனலெட்சுமி பதிப்பகம் (Kavitha Publication)
Year : 2009
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Idhaya Noikal (Puthiya Pozhivudan)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
support